Arun Manickam

1.6K posts

Arun Manickam banner
Arun Manickam

Arun Manickam

@arunreports

Journalist @Southern_herald Byline - RedPix | SunNews | IPAC. Views are Personal, RTs are not Endorsements

Chennai Katılım Ocak 2013
978 Takip Edilen15.4K Takipçiler
Arun Manickam
Arun Manickam@arunreports·
ஆளுமையுள்ள கனிமொழியை தமிழ்நாட்டு அரசியலுக்குள் கொண்டு வருவது, உதயநிதிக்கு இடையூறாக இருக்கும் என திமுக நினைக்கிறது! - சீமான் #Election2026 #Seeman #Kanimozhi #DMK
தமிழ்
1
74
182
4.4K
Arun Manickam retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
#JUSTIN | புதுக்கோட்டை: கொ*ல வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சுமன் என்பவர் வெட்டிப் படுகொ*ல #Pudukkottai #Murdercase #Bail #Rowdy #NewsTamil24x7
தமிழ்
23
350
519
28.9K
Arun Manickam retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Tuticorin Murder | +2 மாணவி பா*யல் கொ*ல தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவியை பா*யல் வன்கொடுமை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம் சிறுமியின் உடலை மீட்ட போலீஸார் கூராய்வுக்கு அனுப்ப முயன்றபோது பொதுமக்கள் சாலை மறியல் Thoothukudi | Student #Thoothukudi #Police #Student #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
241
2K
2.8K
343.3K
Arun Manickam retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || சி**மி கடத்தி கூட்டு பா**யல் வன்கொ**மை.. மதுராந்தகம் அருகே சி**மிக்கு நேர்ந்த கொ**மை #Chengalpattu | #Child | #Harassment | #Police | #PolimerNews
தமிழ்
95
1.4K
1.9K
79K
Arun Manickam
Arun Manickam@arunreports·
தீக்கதிர் 🔥🔥
Arun Manickam tweet media
தமிழ்
0
1
4
617
Arun Manickam
Arun Manickam@arunreports·
அரசியல் வியூகங்களில் திமுகவே ஆதிக்கம் செலுத்துகிறது; புதிய வரவான தவெக கூட வலுவான குழுவுடன் காய் நகர்த்துகிறது. ஆனால், அதிமுகவின் தேர்தல் வியூகங்கள் படுதோல்வி அடைந்துள்ளன. சில கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கில் வாரி இறைத்ததைத் தவிர, களத்தில் எவ்வித அரசியல் தாக்கமும் இல்லை.
தமிழ்
33
27
223
19.5K
Arun Manickam
Arun Manickam@arunreports·
திமுக மேடையில் நின்று, ஜெயலலிதா A1 குற்றவாளி என OPS பேசுவதை கேட்டால் போதும், இந்த கட்டை வெந்துடும் என்று சொல்லி நகர்ந்தார் அந்த பெரியகுளம் விவசாயி!
தமிழ்
2
13
204
11.7K
Arun Manickam
Arun Manickam@arunreports·
திராவிட முன்னேற்ற கழகமே தலைசிறந்த இயக்கம் -OPS
தமிழ்
3
3
30
2.3K
Arun Manickam retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
சேலத்தில் மாணவர்களிடம் கஞ்சா புழங்குவதை அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ் நிருபரை அடிக்க பாய்ந்த SSI #Salem #Students #SSI #Reporter #Attack #Newstamil24x7
தமிழ்
83
1.8K
3.3K
80.6K
Arun Manickam retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
News Tamil Breaking || மாணவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி #Salem #Students #Kanja #Videoviral #Newstamil24x7
தமிழ்
78
763
1.4K
60.8K
Arun Manickam retweetledi
Polimer News
Polimer News@polimernews·
அரசு ஊழியரை கார் ஏற்றி கொன்*** அரசியல்வாதி மகன்.! வீடியோவை மறைக்க டீலிங்? அதிர்ச்சி ஆடியோ வெளியானது..! #Krishnagiri | #Car | #Drunken | #GovtOfficer | #Crime | #PolimerNews
தமிழ்
74
1.2K
1.7K
47.6K
Arun Manickam
Arun Manickam@arunreports·
இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தார்' என எதிர்காலத் தலைமுறைக்குக் கதையாக மட்டுமே சொல்லக்கூடிய அளவிற்கான மாசற்ற, தூய்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரர் ஐயா நல்லகண்ணு அவர்கள். ஈடுசெய்ய முடியாத பெருந்துயரம் இது. #Nallakannu
Arun Manickam tweet media
தமிழ்
1
23
120
2K
Arun Manickam
Arun Manickam@arunreports·
While the TN Govt celebrates Karl Marx’s legacy with a statue, its ally waits until the ceremony concludes to release a documentary on the Samsung union protest. The release timeline begs the question: Is this "Alliance Ethics"? youtube.com/watch?v=Blqc-I…
YouTube video
YouTube
English
0
4
6
1.2K
Arun Manickam
Arun Manickam@arunreports·
மந்திரம் சொன்னால் நெருப்பு மழை பெய்யும், பறக்க முடியும், அழகாகப் பிறக்காததற்கு முன்ஜென்ம பாவமே காரணம் என பள்ளி மாணவர்களிடம் பேசி அவமானப்பட்ட மகாவிஷ்ணு என்ற ஆசாமி, அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறுவது காலக்கொடுமை. பாலியல் பிரசங்கம் செய்யும் வாய், அரசியல் பேசினால் நாறத்தான் செய்யும்.
தமிழ்
1
1
11
915