AJAY
29.9K posts

AJAY
@asaiajay
தமிழக வெற்றிக் கழகம்- தொண்டன்-🙋 @actorvijay - & @TVKVijayHQ
Tamil Nadu, India Katılım Aralık 2014
1.6K Takip Edilen2K Takipçiler

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu


தமிழ்

#JustNow || தன்னை நிரூபிப்பதில் சிலர் பிடிவாதமாக உள்ளனர் - குஷ்பு
#Kushboo | #RaviMohan | #Actor | #PolimerNews
தமிழ்
AJAY retweetledi

What ப்ரோ, Very Wrong ப்ரோ @Udhaystalin 😂🤭
இது ரோஸ்ட் ah , வறுவல் ah னு நீங்களே Decide பண்ணிக்கோங்க நண்பாஸ் 😅🔥
தமிழ்
AJAY retweetledi
AJAY retweetledi

🔴திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜெயிலர் -2 படத்தில் நடிப்பதை விட இந்த அரசியல் வேலைகள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக போய்விட்டது என்று நினைக்கிறேன்.
அப்படியே அரசியலில் ஈடுபட வேண்டும் என்றால் ஒரு கட்சியில் நேரடியாக இணையுங்கள் அல்லது புது கட்சி தொடங்குங்கள்.
நீங்கள் சம்பாதித்த பெயரை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்!

தமிழ்
AJAY retweetledi

இதெல்லாம் கூட விட்டுருவேன் இந்த ரஜினிகாந்த் காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என்று சொன்னதும் தி.மு.க - காரன் ரஜினிகாந்த்க்கு கொடுத்த பில்டப் இருக்கே
இப்போ நினச்சாலும் சிரிப்பு வருகிறது 😃 @rajinikanth
தமிழ்
AJAY retweetledi

திருச்செங்கோடு ஏரிகளை மீட்டெடுக்கும் பணியில் அமைச்சர் அருண் ராஜ் & நிமல் ராகவன்
வாழ்த்துக்கள் ப்ரோ @being_nimal
தமிழ்
AJAY retweetledi

ஆண்களின் வலி எப்போதும் அவர்களுக்குள்ளேயே மறைக்கப்படுகிறது, உலகம் தங்களை முற்போக்கானவர்களாகக் காட்டிக் கொள்ள பெண்ணியத்தையே சார்ந்துள்ளதால், அது ஆண்களின் வேதனையைப் பொருட்படுத்துவதே இல்லை.
மௌனமாக சகித்துக்கொள்ள வேண்டும் என்ற பாரம்பரிய எதிர்பார்ப்பு விதிகளுக்குள் அடங்கிய ஆண்கள், தங்களின் உணர்வுரீதியான பாரங்களை முற்றிலும் தனிமையிலேயே சுமக்கிறார்கள். ஆனால், ஆண்கள் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் இந்த அமைதியான போராட்டங்களுக்கு உண்மையான அனுதாபத்தை வழங்கும் வரை, முழுமையான சமூக முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை.🙏
Stay strong Ravi Anna @iam_RaviMohan
தமிழ்


@asaiajay @A_n_b_e_S_i_vam Avaru evalo ganniyama oru wife ode irukaru. Ungala maatiri ah irukaru
Indonesia

#Karuppu - 90/100 . A true blockbuster for @Suriya_offl Annan after ages !!
Second half saamiyattam! @RJ_Balaji has achieved the impossible !!
youtu.be/5LA6GUH2pA8?si…

YouTube
English

கடவுளே இன்னொன்னயும் பிரிச்சி விடு pls😭
Lets Cinema@letscinema
Keneesha has announced her breakup with Ravi Mohan on her instagram page.
தமிழ்

@asaiajay @NewsTamilTV24x7 Thambi summa iru namakum oru nal ithu nadakum namma anna katha mattaru direct ah plan la erangiduvaru
Eesti

Feminism-னா என்னனு தெரியுமா..? நானும் Feminist தான்.. என் புள்ளைங்க.. நான் எப்படி விடுவேன்.. என் பாசத்தை பற்றி பேசாதீங்க.. என்ன சொல்றீங்களா குழந்தை மேல பாசம் இல்லனு..!! - கண்ணில் கண்ணீருடன் ஆவேசமுடன் பேசிய ரவி மோகன்
#Kenisha #RaviMohan #SocialMediaVideo #CelebrityNews #EmotionalJourney #BehindTheScenes #ViralVideo #Newstamil24x7
தமிழ்

#JUSTIN || எனக்கு நடந்தது பிளாக் மெயில் திருமணம் - ரவிமோகன் | #RaviMohan | #Ravi | #Actor | #PolimerNews

தமிழ்







