அதிபன்🖋️

32.1K posts

அதிபன்🖋️ banner
அதிபன்🖋️

அதிபன்🖋️

@athipann

B. tech (hons), M.E.,Master Dip. in Building Design தேனி தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் #DMKITWING #Dravidianstock #திமுக

ஆண்டிபட்டி Katılım Mayıs 2020
8.8K Takip Edilen9.8K Takipçiler
Sabitlenmiş Tweet
அதிபன்🖋️
படிப்பு வரவில்லையென்றால் கைத்தொழில் ஒன்றைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம் எனச் சொல்பவர்களே! நீங்கள் தொழில் செய்வதற்கும் கல்வியறிவு எவ்வளவு தேவையானது என்பதை உணர்த்தும் காட்சி
தமிழ்
52
1.5K
3.4K
133.2K
அதிபன்🖋️
இன்னைக்கு பூராம் TVKக்கு "குஜுலி மஸ்த்து" தான்🤣😂 #DMKWinsTamilNadu
தமிழ்
2
19
108
2.3K
அதிபன்🖋️
பல ஆயிரம் அடிகள் உயரமான மேகமலை வனப்பகுதியில் அமைந்துள்ள டீ கடையில் "கலைஞர் டிவி" இன்றும்👍 @mkstalin @Udhaystalin @TRBRajaa
அதிபன்🖋️ tweet media
தமிழ்
107
269
1.6K
49.1K
அதிபன்🖋️
My name is இன்னாரு மவன்😂😂 "S" டா 😂😂😂😂😂
0
10
52
3.8K
அதிபன்🖋️
சமஸ்கிருதம்தான் பெஸ்ட்னு சொன்ன சங்கி வழக்கறிஞர நீதிபதி சேட்டன்ஸ் பொளந்துகட்டிருக்காங்க👇
தமிழ்
0
35
71
890
அதிபன்🖋️
விஜய் வந்தா நல்லது செய்வாரு பாட்டி~ பைத்தியக்காரன்கிட்ட கேக்குற நல்ல அறிவாளிகிட்ட கேக்கணும்🤣🤣 பாட்டியின் பேட்டி 👌👌💥💥💥
தமிழ்
30
1.4K
4.9K
93.1K
அதிபன்🖋️
மே 4க்குத் தேவைப்படும்👇
அதிபன்🖋️ tweet media
தமிழ்
0
1
9
108
அதிபன்🖋️
எங்கடா போறீங்க? ~பதவியேற்க அது இந்தியா டுடே நடத்துன டுபாக்கூர் EXIT POLLறா! மூடிட்டு 4ந் தேதிக்கு CM ஸ்டாலின் சார்னு பேசி ஒரு வீடியோவ ரெடி பண்ணி வையி போ
அதிபன்🖋️ tweet media
தமிழ்
0
30
73
721
அதிபன்🖋️
சகல, எதுக்கு இவன் இந்த அழுக அழுவுறான்? ~எவனுமே சின்னம்மாவோட அஇபுதமமுகவ லிஸ்ட்டுலயே வைக்கலயாம்
அதிபன்🖋️ tweet media
தமிழ்
1
6
16
206
அதிபன்🖋️
பும் பும் பும்ராவ போட்டு பொளக்குறாய்ங்க🤣🤣🤣
அதிபன்🖋️ tweet media
தமிழ்
0
3
7
304
அதிபன்🖋️
தமிழுக்குண்டான அழக அச்சு குலையாம வார்த்தைகள கோர்த்து vibe பண்ண வச்சுட்டாப்ள நம்ம @madhankarky மாம்ஸ்👍
தமிழ்
0
35
135
6.1K
அதிபன்🖋️
டேய் இவன்டா🤣 @TVKVijayHQ அதான் 2019ல பிரியங்கா காந்தி பிரதமராகும் 2021ல கமலஹாசன் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவாப்ளனு துள்ளியமாக கணிச்ச ஸ்ரீ ஸ்ரீ ராதன் பண்டிட்🤣
அதிபன்🖋️ tweet media
தமிழ்
3
26
70
1.1K
அதிபன்🖋️ retweetledi
அதிபன்🖋️
கம்ப்யூட்டர MGR கொண்டுவந்தாப்ளயாம்ல! MGR அம்முவின் மடியில் துயில் கொண்டிருக்கையில் தமிழ்நாட்டின் நலனுக்காக கலைஞர் 48 அரசு துறைகளை உருவாக்கினார்டா ஏ டொமேட்டோ 👇 1) Tamil Nadu Tourism Development Corporation 2) TNACTCL 3) Tamil Nadu Textbook Corporation Limited 4) Tamil Nadu Dairy Development Corporation Limited 5) Tamil Nadu Ceramics Limited 6) Tamil Nadu State Farms Corporation Limited 7) Tamil Nadu Sugarcane Farm Corporation Limited 8) Tamil Nadu Goods Transport Corporation Limited 9) Dharmapuri District Development Corporation Limited 10) Tamil Nadu Civil Supplies Corporation 11) Tamil Nadu Spirit Corporation Limited 12) Tamil Nadu Graphite Limited 13) Cheran Engineering Corporation Limited 14) Tamil Nadu Theater Corporation Limited 15) AGROFED 16) CMRL 17) Tamil Nadu Transmission Corporation Limited 18) TNERC 19) TASCO 20) TNSAMB 21) TNFDC 22) TAHDCO 23) TAMCO 24) TUFIDCO 25) Tamil Nadu Transport Development Finance Corporation Limited 26) Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited 27) TNUIFSL 28) TAFCORN 29) TANTEA 30) TNBCGS 31) SIPCOT 32) SIDCO 33) ELCOT 34) TIDEL 35) TANCEM 36) TNSC 37) TWAD 38) CMDA 39) TNSCB 40) TNRDC 41) The Tamil Nadu Handicrafts Development Corporation Limited (Poompuhar) 42) Tamil Nadu Textile Corporation Limited 43) Tamil Nadu Zari Limited 44) Tamil Nadu Co-operative Textile Processing Mills Limited 45) Tamil Nadu Maritime Board 46) State Express Transport Corporation 47) Poompuhar Shipping Corporation Limited 48) Tamil Nadu State Transport Corporation Limited
அதிபன்🖋️ tweet media
9
301
553
15K
அதிபன்🖋️ retweetledi
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தொடர்ந்து 2வது நிதி ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது நம் தமிழ்நாடு! எந்தத் தடையையும் தகர்த்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக நிலைநிறுத்திவரும் நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin என்ற தொலைநோக்குப் பார்வைக் கொண்ட தலைவனின் கனவுகளும் உழைப்புமே இதற்கு மூல முதற்காரணம். தொழில் வளர்ச்சி, உட்கட்டமைப்பு மற்றும் சரியான திட்டமிடல் என அனைத்துத் துறைகளிலும் முதல்வர் காட்டி வரும் அக்கறையே, இன்று நம் மாநிலத்தை இந்தச் சிகரத்தில் ஏற்றி வைத்துள்ளது. வளர்ச்சி நாயகன் தலைமையில் திராவிட மாடல் 2.0-வில் தமிழ்நாடு இன்னும் பல சாதனைகளைப் புரியும்!
Sun News@sunnewstamil

#BREAKING | தொடர்ச்சியாக 2வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி - தமிழ்நாடு சாதனை! #SunNews | #TNRising | #TamilNadu | #CMMKStalin | @mkstalin

தமிழ்
27
222
594
9K