Sabitlenmiş Tweet
Ats Barath
5.3K posts

Ats Barath
@atsbarath
மாவட்டத்துணைத்தலைவர் தகவல்தொழில்நுட்பப்பிரிவு தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் 🖤🤍❤️
Katılım Ağustos 2020
211 Takip Edilen2.5K Takipçiler

ஐந்து ஆண்டு கால ஆட்சியில் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கமுடியாமல்.,
பள்ளி குழந்தைகள் போல், "ராக்கி சாக்கை ஏரேஸ் ஆக்கிட்டான் "
என்ற அளவிற்கு அழாத குறையாக ஒரு போட்டாவை தூக்கிக்கொண்டு பிரச்சாரம் செய்யும் அளவிற்கு கீழிறங்கி சென்றது தாங்கள் தான் இணைநடிக்கைகாக உயிர் துறவம் செய்ய துடித்தவரே...
தோல்விபயம் தங்களுக்கு தான் வந்துவிட்டது ஒருகல் ஒருகண்ணாடி நடிகரே...
மக்களின் ஆதரவு அலை இரட்டை இலைக்கு என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியடைந்து ஒட்டுமொத்த அறிவாலயமும் தடதடத்து போயிருப்பதை உணரமுடிகிறது...💯

தமிழ்

முப்பெரும் இதயதெய்வங்களான பேரறிஞர் பெருந்தகை அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா நல்லாசியுடனும்;பட்டுக்கோட்டை தொகுதி மக்களின் ஆதரவோடும்; பட்டுக்கோட்டை தொகுதி கழக தொண்டர்களின் வாழ்த்துக்களோடும் பட்டுக்கோட்டை சட்டமன்றத்தொகுதியில் தனது வேட்புனுவைத் தாக்கல் செய்தார் சி.வி.சேகர்❤️🔥🌱💯

தமிழ்

வழியே தெரியாத அரசியலில் குடும்ப கோட்டாவில் இடம்பெற்று தற்போது துணைமுதலமைச்சர் ஆகியிருப்பவருக்கு எப்படி கிளைக்கழகம் முதல் கழகத்தலைமை வரை வந்ததன் அருமை "புரியும் அல்லது தெரியும்".!
எடப்பாடியார் அவர்கள் ஏற்கனவே இதைப்பற்றி பேசிவிட்டார்.
நடித்தால் உன்னோடு தான்; இல்லையென்றால் உயிர் மண்ணோடு தான் என்பதற்கு ஏற்றது போல் "இணைநடிக்கைக்காக நஞ்சு அருந்திய வரலாறும்; அண்மையில் இன்ஸ்டாகிராமில் மூழ்கியிருந்ததையும்; ஒருவர் விருப்பத்திற்கேற்ப கார்பந்தயம் நடத்தியதையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அறிவர்...
அரசியல் ரீதியாக பதில் சொல்ல முடியாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் ரூ.200 கூலிபான்களுக்கு அஇஅதிமுக நிச்சயம் வன்மையான பதிலடியை வழங்கும்💯

தமிழ்

"ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது" என்ற திரைப்பட பாடல்வரிகளுக்கேற்ப திறக்கப்பட்டது தான் இந்த பட்டுக்கோட்டை பேருந்துநிலையம்.!
அந்த ஒரு நாள் பேருந்து நிலையத்தை திறந்துவைத்த "இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கத்திற்கு" சொந்தக்காரர் இன்று மீண்டும் இப்பகுதிக்கு வருகிறார்😅

தமிழ்

@Ammksathiya 2006 ஆம் ஆண்டு வைத்திலிங்கத்தை சட்டமன்றஉறுப்பினராக்க பெரும் பங்காற்றியவர் தான் இன்றைய ஒரத்தநாடு சட்டமன்றத்தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் மா.சேகர்💯🌱
தமிழ்

தாக்கு பிடிக்குமா திடீர் சூரியன்.!
#NDAalliance ஒரத்தநாடு
தஞ்சாவூர் தாண்டி தன் செல்வாக்கை வளர்த்தவர் அந்த ஒர்த்தநாட்டு நகராட்சியை ஒரு முறை கூட அண்ணன் சேகர் அவர்களிடம் இருந்து பறிக்க முடியவில்லை.!
தமிழ்

மத்திய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.
அப்போது., மத்திய அமைச்சரவையில் சொற்ப பதவிகளை பெறுவதற்காக வாய்மூடி மவுனித்தது திமுக...
மீனவர்கள் படும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் இந்த திமுக−காங்கிரஸ் இரட்டைவேட கூட்டணி தான்...
கச்சத்தீவு உரிமைக்காக உச்சநீதிமன்றத்திலும் போராடும் மக்கள்இயக்கம் தான் அஇஅதிமுக என்பதும் கூடுதல் தகவல்.!

தமிழ்

சத்தமில்லாமல் சாதித்த சரித்திர நாயகனின் மூன்றாம் தலைமுறை சாமானியனின் ஆட்சியின் சரித்திர நிகழ்வுகளின் தொகுப்பு💯🌱
2016 ஆம் ஆண்டு அம்மாவின் மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி நிலைக்குமா.? நிலைக்காதா.? கலையுமா.? கலையாதா.? என்று தான் எதிரிகள் உற்றுநோக்கி வந்தனர்.
2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடியார் அவர்கள் பதவியேற்றார். பின்பு இவருக்கும் காலக்கெடு விதித்தனர்.
ஓரிரு மாதங்களில் இவர் தலைமையிலான அரசு கவிழும் என அறிவாலய அடிவருடிகள் ஆரூடம் எழுதினர்.
விதியை மதியால் வென்றெடுத்தது போல் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை வழிநடத்தினார்..!
பதவியேற்றதிலிருந்து கட்சி பிரச்சினைகளுக்கு மத்தியில் இயற்கையும் இடையூறு தந்தது கஜா,ஒக்கி,வர்தா,நிவர் போன்ற புயல்கள் தமிழ்நாட்டை தாக்கின..,
மீட்புபணிகள் மற்றும் பேரிடர்துறையின் செயல்பாடுகள் துரிதமாக இயங்கின.
மீண்டும் கொரனா என்ற பெருந்தொற்று பரவிய போது ஒட்டுமொத்த நிதி நிர்வாகமும் முடங்கியது. ஆனால் தமிழ்நாடு உள்நாட்டு நிகர் உற்பத்தி திறன் மற்றும் நிதி மேம்பாடு 8.3% ஆக உயர்ந்தது. பெருந்தொற்று காலத்தில் கடந்த காலங்களை விட 0.9% அதிகரித்தது மற்ற மாநிலங்கள் இவரது நிர்வாகத்திறனை கண்டு வியந்தன...
பெருந்தொற்று காலத்தின் போது ஒய்வெடுக்காமல் அனைத்து மாவட்டத்தலைநகரங்களுக்கும் நேரில் சென்று கொரனா நிவாரணப்பணிகளையும், மருத்துவப்பணிகளையும் ஆய்வு செய்தார்...
ஆளுநர் ஒப்புதல் தரவில்லையென்று காலம் ஒப்பேற்றாமல் மாநில அரசின் சிறப்பு சட்டப்பிரிவை 162-ஐ பயன்படுத்தி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்இடஒதுக்கீடு 7.5% வழங்கினார்...
காவிரி டெல்டா மாவட்டங்களை மீத்தேன்,ஹைட்ரோகார்பன் அச்சுறுத்திக்கொண்டிருந்த போது "காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தார்.!"
குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி,குளம்,ஆறு,குட்டை போன்றவற்றை தூர்வாரி தென்மாவட்டங்களான சிவகங்கை,இராமநாதபுரம்,திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நீர்நிலைகளை மேம்படுத்தினார்...
யாராலும் நிறைவேற்றவே முடியாதென்ற அறுபது ஆண்டு கால கனவுத்திட்டமான அத்திக்கடவு−அவிநாசி திட்டத்தினை செயல்படுத்தினார்...
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 12 நகரங்களை தரம் உயர்த்தினார்...
நிதிச்சுமையை காரணம் காட்டாமல் இருமுறை பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தார்...
தாக்குப்பிடிப்பாரா என ஏளனம்பேசிய வாயடைக்கச்செய்யும் வகையில்.,
தமிழ்நாட்டு நிர்வாகத்தையும்,அஇஅதிமுக இயக்கத்தையும் தாங்கிபிடித்தார்💯
இடர்பாடுகளால் இடர்வுறாமல் தமிழ்நாட்டின் தகவமைப்பிற்காக இயங்கிய உன்னத தலைமகனை தமிழ்நாடு மீண்டும் பெறவேண்டும்.!
மீண்டும் நம்மை ஆள வேண்டும்.!
தமிழ்நாடு மீள வேண்டும்.!🌱
@EPSTamilNadu @DrVpb

தமிழ்

திரும்பெரும்புதூர் தொகுதியின் திருப்புமுனையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி.!
தூய்மை பணியாளர்களின் உழைப்பின் ஊதியத்தை ஊழல் செய்த "கைக்கு" விடைக்கொடுப்போம்.!
தூய்மைபணியாளர்கள் மற்றும் தொகுதி மக்களுக்கு பாதுக்காப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்திட "இரட்டை இலைக்கு" வாக்களிப்போம்.!🌱💯

தமிழ்

இந்தி எதிர்ப்பு என்று நாடகம் நடத்தி இந்தி மொழி கற்பித்தல் பள்ளி நடத்தி வசூல்வேட்டை நடத்தி இரட்டைவேடம் போடும் திமுகவிற்கு அஇஅதிமுக பற்றி பேச எந்த தகுதியும்,தராதரமும் கிடையாது.!💯
மத்தியஅமைச்சரவையில் பதவிக்காக மூளைச்சாவு அடைந்த நிலையிலும் துறையில்லா அமைச்சராக முரசொலிமாறன் தொடர்ந்த கதையை அம்மையார் கனிமொழி அறிவாரோ.?
அண்ணின் ஆட்சியில் நிறையெதுமில்லை என்பதால் கற்பனைக்கு கூட எட்டாத கருணாநிதிபோன்ற கதைகளை கட்டவிழ்த்துவிடுகிறார் அவரது மகள் கனிமொழி...
தமிழ்நாட்டு மக்களே சிந்திப்பீர்.!
குரளி வித்தையும், புரளி வார்த்தையும் பேசும் திமுகவை நிரந்தரமாக நிராகரிப்பீர்...

தமிழ்

தன்னிகரில்லா தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கவிருக்கும் "இயக்கம் இடர்வுற்றபோது இயக்கத்திற்கு இதயமாக விளங்கிய இதயதெய்வங்களின் ஆசியை பெற்றவரே.!💯
நாடு போற்றும் நான்கரை ஆண்டுகள் ஆட்சி தந்து
ஆளுமையின் இலக்கணத்தை நாடெங்கும் பறைசாற்றி
மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிஅமைத்து தமிழ்நாட்டிற்கு புகழ்மாலை சூட்டிட வரவேற்கிறோம் தலைவா😍🌱

தமிழ்

கழகத்தினருக்கான உத்வேக பதிவு இதோ...!
கழகத்திற்கு உண்மையாக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் சிறப்பான எதிர்காலம் உண்டு என்ற நிகழ்வை அனுதினமும் நம் அண்ணாதிமுக நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.!
மா.சேகர் அவர்கள் சிறந்த கழக களப்பணியாளர்..!
2006 ஆம் ஆண்டு அவருக்கு சீட் வழங்கபடவில்லை...
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த வேட்பாளரை வெற்றிப்பெறச்செய்வது தான் என்னுடைய கழகப்பணி என்று களப்பணி செய்தார்...வெற்றியும் பெறவைத்தார்...
வெற்றி பெற்றவர் இன்று திமுகவின் ஒரத்தநாடு திமுக வேட்பாளர்; வெற்றிக்காக உழைத்தவர் இன்று அண்ணாதிமுகவின் ஒரத்தநாடு வேட்பாளர்
காலச்சக்கரம் சூழலும் போது முடிவுகளை சுழற்றிய கும்பல் அனைத்தும் நம் இதயதெய்வங்கள் நமக்கு தீயசக்தி என்று அடையாளம் காட்டிய திமுகவில் இருக்கிறார்கள்...
கொள்கைமாறா இதயதெய்வங்களின் நெஞ்சுரத்தை பெற்றவர்கள் இன்று அண்ணாதிமுகவில் வெற்றிநடைபோடுகிறார்கள்...
2006−ல் தாமாதப்படுத்தப்பட்டது 2026−ல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது...
உண்மையாகவும்,உறுதியாகவும் கழகத்திற்கு உழைத்த கடைக்கோடி தொண்டன் மா.சேகர் அவர்களுக்கு கிடைத்துள்ளது
உண்மையான கழகவிசுவாசிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் ஈர்ப்பையும்,உறுதியையும் வழங்கும் காலத்தையும்,களத்தையும் அண்ணாதிமுக என்றும் வழங்கும்
தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்கிதவிக்கும் உள்ளங்களே ...
பொறுத்திருங்கள் உண்மையாக இருந்தால் காலமும்,களமும் தங்களையும் அழைக்கும்; இதயதெய்வங்களின் ஆசி அரவணைக்கும்...
பொறுப்புணர்வோடு பொறுமையாக கழக வெற்றியை எதிர்நோக்கி களமாடும் ஒவ்வொருவருக்கும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித்தரும் என்ற நிதர்சனத்தை நிகழ்கால நிகழ்வுகள் உணர்த்தியிருக்கும்🖤🤍❤️
கழக கண்மணிகளே தமிழர்களின் எழுச்சிமிகு ஆட்சியான அண்ணாதிமுக ஆட்சியை புரட்சித்தமிழரின் தலைமையில் அமைப்போம்.!
களமாடுவோம்.! வெல்வோம்.!
உறுதி கொள்வோம்.!🌱

தமிழ்

பிரபாகரனின் பெயரை உச்சரித்து வயிறு தான் வளர்த்திருக்கிறது இந்தக்கூட்டங்கள்...
இலங்கை ஈழப்போரின் போது மத்திய காங்கிரஸ் என்னும் ஐந்துவிரல் கொண்ட கூட்டணியில் ஆறாவது விரலாக இந்த திமுக அரசு பயணித்தது...
காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ஒரு மணிநேர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் கருணாநிதி.!
போர்நடந்துக்கொண்டிருக்கும் அதனை நிறுத்த எவ்வித கோரிக்கையும் வைக்காமல் மத்திய அமைச்சரவையில் எந்த பதவி பெறுவதில் மட்டுமே மும்முரமாக இருந்தது இந்த திமுக...
பின்பு, பல உலகநாடுகளின் செவிக்கு எடுத்துச்செல்லும் பொருட்டாக ஈழத்தமிழர்களின் குரலை ஐநா சபையிலும் எதிரொலிக்கச் செய்தது அஇஅதிமுக...
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் போர் நடத்தப்படுகிறதே என்று கருணாநிதியிடம் கேட்டபோது மழைபெய்து முடித்தபின்பும் தூவானம் இருக்கத்தானே செய்யும் என எள்ளிநகையாடிய தமிழின துரோகி தான் கருணாநிதி...
இப்படிப்பட்ட கருணாநிதியின் வழித்தோன்றல் இயக்கத்திற்கு ஆதரவளித்திருக்கிறார் நெடுமாறன் இவர்களையெல்லாம் ஈழத்து ஆன்மாவும்; தமிழீழ புலிகளின் தலைவர் பிராபகரனின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது💯
@EPSTamilNadu @DrVpb @Babumurugavel

தமிழ்




