Sabitlenmiş Tweet
Arjun
24.8K posts

Arjun retweetledi

பாதுகாப்புக்கு Lights off பண்ணிட்டு தான் வருவியா.? இரவு நேரத்தில் காதல் ஜோடியை Follow செய்து வந்த போதை இளைஞர்.. செய்வதறியாது டீ கடைக்குள் புகுந்து தஞ்சம் அடைந்த ஜோடி.. இனிமேல் எந்த பொண்ணையாச்சும் Follow பண்ண.. Round கட்டி விளாசி எடுத்த பெண்..!
#Coimbatore #Police #CoimbatoreViralVideo #ViralVideo #Newstamil24x7
தமிழ்
Arjun retweetledi

9,000 திருமுறை பாடல்களை மனப்பாடமாக பாடும் தமிழகத்தை சேர்ந்த சுவாமிநாதனுக்கு 'பத்மஸ்ரீ' விருது.. குடியரசுத் தலைவர் கையால் பெற்றுக்கொண்ட சுவாமிநாதன்.!
#Delhi | #PadmaAwards | #PadmaShri | #President | #DroupadiMurmu | #PMModi | #NSwaminathan
தமிழ்
Arjun retweetledi

"என்னை விட்ருங்கண்ணே..."
கேமராவை பார்த்ததும் அலறியோடிய கும்பல்! சேலத்தில் அம்பலமான கனிம வளக் கொள்ளை! செய்தியாளர் காலில் விழுந்து கதறிய கடத்தல்காரர்! சேலத்தில் பரபரப்பு!
#Salem #IllegalQuarry #Agriculturalland #Mineraltheft #NewsTamil24x7
தமிழ்
Arjun retweetledi

புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக் கலைஞர் பழனிவேலுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கிய குடியரசு தலைவர்.. தன்முன் சாஷ்டாங்கமாக விழுந்ததும் உடனே பிரதமர் மோடி செய்த செயல்..
#Delhi | #Puducherry | #PadmaAwards | #PadmaShri | #President | #DroupadiMurmu | #PMModi
தமிழ்

RT @polimernews: #BREAKING || பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு | #CMVijay | #CMJosephVijay | #CropLoan | #PolimerNews ht…
தமிழ்
Arjun retweetledi

சென்னை குரோம்பேட்டையில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
#Chennai | #Water | #Protest | #Drinkingwater
தமிழ்
Arjun retweetledi

காவிரியாற்றில் இரவில் நடக்கும் மணல் கொள்ளை! அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தாலும் கண்டுகொள்வதில்லை எனப் புகார்
#Erode | #KaveriRiver | #SandTheft | #Officers | #PolimerNews
தமிழ்
Arjun retweetledi
Arjun retweetledi

#WATCH | கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர். பதற வைக்கும் சிசிடிவி காட்சி
#kovai #cctv #news18tamilnadu
தமிழ்
Arjun retweetledi
Arjun retweetledi

#NEWSUPDATE || ஃபால்டா தொகுதி மறுதேர்தல் - பாஜக அமோக வெற்றி | #WestBengal | #Falta | #Repoll | #VoteCounting | #BJP | #PolimerNews

தமிழ்
Arjun retweetledi

மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் திரு . @RameshOffcl அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! 🙏
முதலில் நீங்கள் ஒரு முறை
திருவண்ணாமலை கோவிலுக்கு நேரில் சென்று பாருங்கள் சத்தியமாக பொதுத் தரிசனத்தில் செல்லும் மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
நேற்று காலை 7 மணிக்கு உள்ளே சென்றவர்கள் சாமி தரிசனம் பார்க்கவே மதியம் 2:30 ஆகிவிட்டது. தேவையில்லாமல் மக்களை அடைத்து வைத்து கஷ்டப்படுத்துகிறார்கள்.
₹50 special darshan-ல கூட
4 முதல் 5 மணி நேரம் ஆகிறது.
ஏன் இவ்வளவு தாமதம்?” என்று உள்ளே சென்ற பிறகுதான் புரிந்தது…
Special darshan-ல் கருவறைக்கு அருகில் இருக்கும் gate பகுதியில் ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களிடம் ஒருவருக்கு ₹500 வாங்கி உள்ளே வேலை செய்யும் சில ஊழியர்களே அனுப்புகிறார்கள். இது எல்லாம் நிர்வாகத்திற்கு தெரிந்தே நடக்கிறது.
மனநிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால் ஏன் இங்கு வந்தோம்?” என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.
குறிப்பாக ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களிடம் பெரிய அளவில் scam நடைபெறுகிறது.
இதையெல்லாம் தயவுசெய்து தடுத்து, பொதுமக்களுக்கு நிம்மதியான தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! 🙏
@CMOTamilnadu


தமிழ்
Arjun retweetledi

எந்தத் துறைக்கு தாம் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளோம் என்பதே தெரியாத ஓர் அமைச்சர்.
குழந்தை கொல்லப்பட்டது குறித்த கேள்விக்கு சிரித்த முகத்தோடு பதில் சொல்கின்ற ஓர் அமைச்சர்.
டாஸ்மாக் கடைகளால் ஏற்படுகின்ற பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகின்ற மதுவிலக்கு துறை அமைச்சர்.
இதுதான் இவர்கள் ஆட்சி நடத்துகின்ற லட்சணம்!!
தமிழ்
Arjun retweetledi

"Fake ID வெச்சிருந்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்காதீங்க.." இன்ஸ்டாவில் பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்த மாணவர் கைது.!
#Puducherry | #FakeID | #Instagram | #CyberCrime | #Student | #Police | #CyberCrimePolice | #PolimerNews
தமிழ்
Arjun retweetledi

சாதி சன்றிதழ் இல்லாததால் குழந்தையை பள்ளியில் சேர்க்க முடியவில்லை.. 10 நாட்களாக சாதி சான்றிதழ் வழங்காமல் தாசில்தார் இழுத்தடிப்பு.. 1 நிமிடத்தில் சாதி சான்றிதழ் வழங்கிய ஓட்டுநர்!
#Tambaram #Certificateissue #Dhasildar #Newstamil24x7
தமிழ்
Arjun retweetledi

காவிரி ஆற்று படுகையில் மணல் திருட்டு என்பது தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது..
இதே மாதிரி இயற்கை வளங்களும் பாதுகாக்கபடணும் - பெண் கோரிக்கை
#Karur | #KaveriRiver | #SandTheft | #PolimerNews
தமிழ்
Arjun retweetledi

வேத மந்திரம் ஓதி ஒருவரை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்தால் சரியாக இருக்குமா? விமர்சிப்பார்கள் அல்லவா?
நியாயம் என்றால் அனைவருக்கும் ஒன்றே, அரசு அரசாக மட்டுமே செயல்படணும். மதச்சார்பற்ற என்றால் எதுவும் இருக்க கூடாது...
Thanthi TV@ThanthiTV
IUML | ஷாஜகான் அமைச்சராக நாற்காலியில் அமரும் முன் தலைமை செயலகத்தில் ஒலித்த தொழுகை பாடல்! #IUML #Minister #shajahan
தமிழ்
Arjun retweetledi

பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவது ஒழிக்கப்படுமா? மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் கொடுத்த பதில்
#MinisterVignesh | #TVK | #Vijay | #TVKVijay | #CMVijay
தமிழ்
Arjun retweetledi

300 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை. காசு இல்லாம தான் இங்க வர்றோம் .. குழந்தை பிறந்து வார்டுக்கு மாத்துகிற வரைக்கும் காசு கேக்குறாங்க... அரசு மருத்துவமனையில் குமுறும் தாய்மார்கள்..!!
#villupuram #GovtHospital #maternityward #TNGovt #Newstamil24x7
தமிழ்

