badmanaban

1.8K posts

badmanaban banner
badmanaban

badmanaban

@badmanaban189

Boy: Say three magical words. Girl: Educate, Agitate, Organise/ Since 1990/எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.

தமிழ்நாடு Katılım Mart 2017
980 Takip Edilen35 Takipçiler
Tansu Yegen
Tansu Yegen@TansuYegen·
Great business opportunityy: Creating stone carvings with a laser💎
English
146
924
9.8K
901.9K
badmanaban
badmanaban@badmanaban189·
Independence day...
English
0
0
0
18
badmanaban retweetledi
THE SKIN DOCTOR
THE SKIN DOCTOR@theskindoctor13·
Pratik Joshi had been living in London for six years. A software professional, he’d long dreamed of building a life abroad for his wife and three young children, who stayed back in India. After years of waiting for due clearances the dream was finally coming true. Just two days ago, his wife, Dr. Komi Vyas, a renowned doctor in Udaipur, resigned from her job. The bags were packed, goodbyes said, the future within reach. This morning, the family of five, filled with hope and excitement, boarded Air India flight 171 to London. They clicked a selfie. Sent it to relatives. A one-way journey to a new life. But they never made it. The plane crashed. No one survived. In a matter of moments, a lifetime of dreams turned to ash. A brutal reminder, life is terrifyingly fragile. Everything you build, everything you hope for, everything you love, it all hangs by a thread. So while you can, live, love, and don’t wait for happiness to start tomorrow.
THE SKIN DOCTOR tweet media
English
11.1K
40.3K
232.9K
29.1M
badmanaban
badmanaban@badmanaban189·
Plight of SBI ATM in Chidambaram and almost other SBI ATM in Chidambaram are also shuttered down in the locality. @TheOfficialSBI @RBI
badmanaban tweet media
English
2
0
1
91
HADC INDICATOR
HADC INDICATOR@beingakash26_·
#HADC Gain 250+ points in #TATAMOTORS in just 2 Months. No Buy signal since Sep’2024. #HADC indicator is enabled with Real-Time Buy/Sell Alerts. DM for queries.
HADC INDICATOR tweet media
English
290
857
13.6K
6.1M
badmanaban retweetledi
SSR 🐘
SSR 🐘@SSR_Sivaraj·
யானை பாகனுக்கு யானையால் தான் சாவுன்னு சொல்லுவாங்க, அது ஏன்னு தெரியுமா வாங்க தெரிஞ்சுக்கலாம்👇 ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது அஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும் அது எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும், பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். அதால அடிச்சு வெளுப்பாங்க, பிளிரும்...! ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா குச்சிய எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து எந்த பாகன் கைல குடுக்குதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமை பாகன். இப்ப யானைக்கு பிடிச்சவன தேர்ந்தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும். அதை பழக்கறதுகுள்ள, தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசிய தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அதுக்குள்ள எத்தனை அடிகள் சித்ரவதைகள் அப்பப்பா. அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது. கட்ட கடைசியா என்னைக்கு அந்த யானை, பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங் கால்கள மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரணும் . அப்பதான் அது முழுசும் பழக்கப் பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். கோவையில் 13 பேரை கொன்று, கேரள அரசால் சூட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்னைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு ட்ரெய்னிங். மஸ்துன்னா மதம்.. நவம்பர் டூ ஜனவரி யானைகளின் இணைச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும். பாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே ரெட்டை காலுக்கு சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்த பார்த்தா கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும் கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடம்தான். அந்த மஸ்து நீரோட வாசம், நீண்ட தூரம் வீசும். வாசம் வந்தா எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட் லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்ர் ன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும் மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும். யானையை பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான். அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார நியாபக சக்தி கொண்ட யானை, தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்க தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனதான் தேடும். அதனாலதான் மஸ்து நேரத்துல, தலைமை பாகன் யானை பக்கத்துல இருக்க மாட்டான் சிக்குனான், அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு போட்ரும். #யானைக்காதலன்_SSR🐘 #SSRThreads
தமிழ்
133
694
2.4K
218K
badmanaban
badmanaban@badmanaban189·
Price of CMF neckband Rs 13,555 Dear Amazon , I have always known that products available at your app is available at a discount and this time why are cheating us with this price ?
badmanaban tweet mediabadmanaban tweet mediabadmanaban tweet media
English
0
0
0
37
badmanaban retweetledi
இரா.செல்வேந்திரன் திமுக 🌄
மயிலாடுதுறை காவல்துறை நடவடிக்கைகள் எடுக்குமா? மயிலாடுதுறை மெய்கண்டார் தொழிற்பயிற்சி கல்லூரியில் நடக்கும் அத்துமீறல்!!! அடிக்கும் குண்டர்களில் ஒருவரின் உறவினர் ஏதோ தாசில்தாரம் ( உண்மையா என்று தெரியவில்லை ) யாராக இருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா..
தமிழ்
344
1.6K
1.9K
398.6K
Nila
Nila@Nilathira·
Drop Your Name ! I will make a ai generated logo for you.🥳
English
28.8K
668
13.1K
3.6M