Siva Ananth

158 posts

Siva Ananth banner
Siva Ananth

Siva Ananth

@bagapath

Producer. Screenwriter. Wannabe Cricketer.

Tamil Nadu, India Katılım Mart 2009
352 Takip Edilen1.7K Takipçiler
Aswathy Nair
Aswathy Nair@aswathynair06·
MuthuMazhai 💙Obsessed with this version of Chinmayi Ma'am & Composed by the Maestro himself A.R Rahman Sir Lyrics by Sivaananth sir @arrahman @Chinmayi
English
2
0
2
113
selvaraghavan
selvaraghavan@selvaraghavan·
இந்த முத்த மழை பாடலை ⁦@talktodhee⁩ இதை விட அற்புதமாய் பாட முடியுமா ?? சிவா ஆனந்த் :: இதை விட அற்புதமாய் எழுத முடியுமா ? கிறங்கிப் போனேன். தமிழில் என்ன ஒரு வார்த்தை ஜாலங்கள் !!! எத்தனை காலம் ஆயிற்று ? இப்படி ஒரு மொழியின் ஆளுமை கண்டு !
selvaraghavan tweet media
தமிழ்
45
369
3K
108.6K
Siva Ananth
Siva Ananth@bagapath·
@Chinmayi I didnt know this!!!! I am from Manamadurai not too far from Paramakudi…
English
1
0
4
263
Siva Ananth
Siva Ananth@bagapath·
@Sulaimani_Tea வரும் ஒரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ இன்னுமொரு முறை எந்தன் கதை சொல்லவா காதில் விழும் வரை காதல் பாடவா
தமிழ்
0
6
16
645
f R e u D
f R e u D@Sulaimani_Tea·
@bagapath sir📚🖋📈 Dear Siva Ananth lyricist.. Pls save us by sharing MuthaMazhai lyric lines. Sooo we also Groove lines along daily.. while its being looped for the nth time:) Nandri! #MuthaMazhai
English
4
2
9
945
Siva Ananth
Siva Ananth@bagapath·
@Sulaimani_Tea பாலை நிலத்தினில் சோலை நிழலெனக் காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் மோகப் பனிப்போர்வையில் கரம் கூடையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன்* நான் காதலி - காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் காலம் யாவும் நீதானே அந்தக் காலன் வந்தால் வெல்வேனே
தமிழ்
0
5
15
659
Siva Ananth
Siva Ananth@bagapath·
@Sulaimani_Tea காலைக் கனவினில் காதல் கொண்டேன் கண்விழித்தேன் அவன் காணவில்லை என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வலி தீரவில்லை கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள்மனக் காதலைக் கண்டாயா கரு மை கொண்ட கண்நோக்கிப் பொய் சொல்லி நின்றாயா போதும் போதும் எனச் சென்றாயா
தமிழ்
0
5
15
597
Siva Ananth
Siva Ananth@bagapath·
@Sulaimani_Tea முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ ஜானு தம் மாரோ தம்தம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசிரோ கண்ணாளா பெண்ணாளா என்னாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை
தமிழ்
0
13
30
1.8K
Siva Ananth retweetledi
Siva Ananth retweetledi
joyojeet pal
joyojeet pal@joyopal·
At my father's deathbed, I knew exactly the music he wanted, friends he wanted meet, movies he wanted. This is from growing up in the same environment as your parents. As an immigrant, I'll pre-plan my deathbed playlists since my kids have no clue what Johnny Lever means to me.
English
2
0
51
1.7K
Siva Ananth retweetledi
Madras Talkies
Madras Talkies@MadrasTalkies_·
65 years ago, the world witnessed the arrival of a future cinematic colossus. With his baby steps in cinema growing into giant strides over the decades, @ikamalhaasan continues to expand the artistic boundaries of Indian cinema with his unrelenting pursuit of artistic excellence. Congratulations, dear Kamal Sir! #KalathurKannamma to #ThugLife #65YearsofKamalism #CinematicGenius @RKFI @turmericmediaTM @magizhmandram
Madras Talkies tweet media
English
21
487
2.4K
60.4K