Bala Murugan

17.9K posts

Bala Murugan banner
Bala Murugan

Bala Murugan

@bala_tn_comrade

மார்க்சிய- லெனினிய மாணவன்.

madurai Katılım Eylül 2014
1.8K Takip Edilen2.1K Takipçiler
Bala Murugan
Bala Murugan@bala_tn_comrade·
@_0101_1010_ adai AI nee artificial intelligence ah illa American Imperialist ah ? kadumaiyana kandanagal
Indonesia
1
0
0
14
Bala Murugan retweetledi
தமிழ் மார்க்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க மே 14–15 சீனா செல்கிறார். அதற்கு முன்பாக, இரு நாடுகளின் உயரதிகாரிகள் மே 12–13 அன்று தென் கொரியாவில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தையை சீனாவின் துணைப் பிரதமர் ஹீ லிஃபெங் வழிநடத்துகிறார். முன்பு புசானில் நடந்த டிரம்ப்–ஜின்பிங் சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களை மேலும் மேம்படுத்துவதே இந்த ஆலோசனையின் நோக்கம். அமெரிக்காவின் சோயாபீன், எரிசக்தி பொருட்கள், விமானங்கள் ஆகியவற்றை அதிகாவில் சீனா வாங்க வேண்டும் என அந்நாடு விரும்புகிறது. மேலும் “வர்த்தக வாரியம்” போன்ற புதிய அமைப்பையும் உருவாக்கவும் முயல்கிறது. ஆனால், டிரம்ப் விதித்த 10% உலகளாவிய இறக்குமதி வரியை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்ததால், அமெரிக்காவின் அழுத்தம் கொடுக்கும் சக்தி குறைந்துள்ளது என கூறப்படுகிறது. இத்தனை சிக்கல்கள் இருந்தாலும், இரு நாடுகளும் பொருளாதார உறவை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றன. #China #US #Trade #GeoPolitics
தமிழ் மார்க்ஸ் tweet media
தமிழ்
0
5
4
193
குத்தூசி RäfíQ ☭
தலைவன் ஒரு மார்க்கமா இருக்கான் என்ன matter என்று தெரியல, இதோ அவரை புத்துணர்ச்சி ஊட்ட ஒரு கவிதை. அவர் பேசும் மொழியே 'பிராந்தி'ய மொழி , பேச்சு வழக்கே ரம்'மியமானது அவர் பக்கா dmk காரு இப்ப பக்காடி tvk காரர்... வாழ்க ஜனநாயகம்...
தமிழ்
5
4
50
3.9K
Bala Murugan retweetledi
தமிழ் மார்க்ஸ்
#SBI வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பொதுறை நிறுவனமாக உள்ள state bank of india வில் பல ஆண்டுகளாக ஆள் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக அந்நிறுவனத்தை கான்ட்ராக்ட் வேலை முறை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்கி வருகிறது அரசு. தொழிலாளர்களும் பணி அழுத்தம் உள்ளிட்ட மோசமான பணிசூழலில் உள்ளனர். இந்த மோசமான நிலையை மாற்றி, தனியார்மயமாக்கல் முடிவை கைவிட வலியுறுத்தியும், காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும் மே. 25-26 வரை நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளனர். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். #SBIEmployees #Strike
தமிழ் மார்க்ஸ் tweet media
தமிழ்
0
19
24
808
Bala Murugan
Bala Murugan@bala_tn_comrade·
@simbukamal @sylasarulraj_d மஞ்சள் காமாலை ல இருந்து குணமடைய வேண்டுகிறேன், RCB won
GIF
தமிழ்
1
0
0
21
Silambarasan
Silambarasan@simbukamal·
@bala_tn_comrade @sylasarulraj_d யோவ் அதெல்லாம் மனுஷன் பாப்பானா... சரி win பண்ணுனது யார்
தமிழ்
2
0
0
32
Silambarasan
Silambarasan@simbukamal·
Yellow Army ❤️❤️❤️ Football match பாக்கும் போது நொடிக்கு நொடி பரபரப்பு இருக்கும். Goal போட்டுருவானுங்களா இல்லை தடுத்துடுவானுகளானு.. அதே பரபரப்பு Cricket ல CSK Match ல மட்டும் தான் கிடைக்கும்.. அடிப்பானுகளா இல்ல out ஆயிடுவானுகளானு.. வேற எந்த டீம் ஆடுனாலும் இந்த thrill கிடைக்காது.. அதனால தான் CSK franchise க்கு Fan ah இருக்கேன். #CSK #SANJU #DHONI
Silambarasan tweet media
தமிழ்
1
1
16
443
Bala Murugan retweetledi
குத்தூசி RäfíQ ☭
Ac,fridge, washing machine வைத்து இருக்கும் வீடுகளில் மாதம் minimum 300 unit மின்சாரம் செலவாகும், இதில் #Vijay இரு மாதங்கள் என்று சொல்கிறார் அப்போது பயனீட்டாளர்களுக்கு எந்த பயனும் பெரிதாக போக போவது இல்லை... முன்னே ஒன்னு சொல்லிவிட்டு பின்ன வேற மாதிரி செய்வது ரொம்ப தவறு, மாதம் மாதம் மின்சார கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் இல்லை என்றால் மிக பெரிய போராட்டங்களை ஜனநாயக அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்... #அறிவோம்_தவெக.
Left view@left__view

"ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்" என்ற தேர்தல் வாக்குறுதி "இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்" என்று மாறியிருக்கிறது.

தமிழ்
2
10
30
1.3K
Bala Murugan
Bala Murugan@bala_tn_comrade·
Visca barca ❤️, visca Catalonia 💙
Bala Murugan tweet media
Español
0
0
0
17
Bala Murugan retweetledi
Silambarasan
Silambarasan@simbukamal·
எழுத்தாளர் இரா. முருகவேள். திமுக இந்தத் தேர்தலில் தனது வாக்கு சதவீதத்தில் ஏழு எட்டு விழுக்காட்டையும், கார்ப்பரேட் ஆதரவையும் இழந்து உள்ளது. இதுவே அதன் தோல்விக்கு காரணமானது. இது அதிமுகவுக்கும் பொருந்தும். ஏன் இவ்வாறு நடந்தது? இன்னொரு புதிய கட்சி ஏன் தேவைப்பட்டது? 1. ஜெயலலிதா களப் பணியாளர் அல்ல என்பதால் சசிகலா வழியில் சாதி ஆதிக்க வாதிகளை கொண்டு ஆட்சியும் கட்சியும் நடத்தினார். முன்பு முக்குலத்தோர், பின்பு கவுண்டர். அவரது ஆட்சியில் தான் உள்ளூர் தலைவர்கள் குட்டி ராஜாக்களாக வளர்த்தனர். ஓட்டுக்கு பணத்தை அள்ளி விடுவதை ஜெயலலிதா புதிய மட்டத்துக்கு கொண்டு சென்றார் 2. திமுகவில் கருணாநிதியின் பேச்சு, எழுத்து கேட்டு வளர்ந்த பரம்பரை குறைந்து போனது. தென் மாவட்டங்களில் சரிவை சரி செய்ய அனுப்பப்பட்ட அழகிரி திருமங்கலம் பார்முலாவை உருவாக்கினார். உள்ளூரில் அசைக்க முடியாத நிரந்தர தலைவர்கள் தோன்றினார்கள். கட்சி ஜனநாயக தன்மையை இழந்தது. 3. சென்ற ஸ்டாலின் ஆட்சியிலும் இந்த்துவ எதிர்ப்பு என்ற கோட்பாட்டு அடிப்படையில் கட்சியை ஒருங்கிணைக்க முயன்றாலும் கீழ் மட்டங்களில் உள்ளூர் தலைவர்களே ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள் அடிப்படையில் சாதிய வாதிகளாகவும் இருந்தனர். குறிப்பிட்ட பிரிவினர் தவிர மற்றவர்கள் கட்சியில் வளர முடியாத நிலை இருந்தது. 4. ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு நகருக்கு தொழில் தொடங்க வருகிறது என்றால் அது சென்னை, டெல்லி அதிகார மையங்கள் தவிர உள்ளூர் ஆளும் கட்சி அரசியல் வாதிகளையும் அனுசரித்து போக வேண்டியிருந்தது. 5. முதலாளித்துவம் ஒரு போதும் பல அதிகார மையங்களை விரும்பாது. ஒரு அரசு, ஒரு வரி, ஒரு மொழி, ஒரு சட்டம் என்பதுதான் வணிகத்துக்கும் தொழிலுக்கும் உகந்தது. ஸ்டாலின் மற்றும் எடப்பாடியால் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளித்துவத்திற்கு ஏற்ற ஒற்றை அதிகார மையத்தை ஏற்படுத்த முடியவில்லை 6. இந்தக் கட்சிகளில் இரண்டாம் மூன்றாம் மட்ட தலைவர்கள், தொண்டர்கள் பெரும்பாலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். சமூகத்தின் பெரும்பகுதி இளைஞர்கள், பெண்கள், வருமானம் குறைவான மக்கள் பிரிவுகள், அதிகாரத்தில் உட்கார முடியாத சாதிகள் இந்த கட்சிகளின் செல்வாக்குக்கு வெளியே இருந்தன. 7. கட்சி கட்டமைப்பு இல்லை என்று விஜய் பற்றி பேசினாலும் உண்மையில் சமூகம் முழுவதையும் பிரதிநிதித்துவ படுத்தும் கட்டமைப்பு இந்த இரு கட்சிகளுக்கு தான் இல்லை. 8. இதைப் பணம் கொடுத்தும், சாதி அமைப்புகளை சேர்த்து கொண்டும் இந்தக் கட்சிகள், முக்கியமாக திமுக சரி செய்ய முயன்றது. அது மக்களை மேலும் அன்னியப் படுத்தியது. 9. இதையெல்லாம் சரி செய்யக் கூடிய, மேலே ஒரு தலைவன் சொன்னால் மொத்த கட்சியும் அட்டன்ஷனில் நிற்கும் ஒரு ஆள் கார்ப்பரேட் அமைப்புகளுக்கு தேவைப்பட்டது. விஜயை கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் அரசியலுக்கு தயார் செய்து வந்தார்கள். எனவே இப்படி சுருக்கலாம் உள்ளூர் குட்டி தலைவர்கள் வணிக, தொழில் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக ஒரு உள்ளூர் தலைவர் ஒரு ஒப்பந்தத்தை தன விரும்பும் நபருக்கு கொடுக்க சொல்லலாம். விஜய் கூட தனது உரையில் பல அதிகார மையங்கள் இருப்பதை ஒழிப்பேன் என்றார். அவரை ஆதரிக்கும் கார்ப்பரேட் அமைப்புகளின் எதிர்பார்ப்பு அது ஒரு பதினெட்டு வயது ஆணை அல்லது பெண்ணை இந்தக் கட்சிகளால் அணுக முடியவில்லை. எனவே தலைவரின் செல்வாக்கு சமூகம் முழுமையிலும் சீராக இல்லை. அரசு நலத் திட்டங்கள் குறைந்த வருமான பிரிவினரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு தேர்தல் தோல்வி என்பது தற்காலிகமானது. மாறிவிடும். ஆனால் இந்தப் பிரச்சினைகள் சரி செய்யப்படாத வரை மாறாது.
தமிழ்
5
33
119
15.2K
Bala Murugan retweetledi
தமிழ் மார்க்ஸ்
மேற்கு வங்கத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த காணொளி உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தின் மஜ்ஹியாலி பகுதியில் அமைந்துள்ள கஞ்சாகாலியில் உள்ள #CPIM கட்சி அலுவலகம் அக்கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் திறக்கப்படும் காட்சி. இந்த தேர்தலில் அம்மாநிலத்தில் 2 கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. #WestBengal #TMC #BJP
தமிழ்
2
27
128
4.2K
Bala Murugan retweetledi
Silambarasan
Silambarasan@simbukamal·
காலம் எவ்வளவு வேகமாக சுத்துது பாத்தீங்களா தீதி 😀😀
Silambarasan tweet media
தமிழ்
2
12
35
699
Bala Murugan retweetledi
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
ஸ்டாலின் ஆளுநரை கண்டித்தார் ! திமுகவின் அதிகார பூர்வமான செய்தியில் MA Baby குறித்து எந்தவொரு செய்தியும், கண்டனமும் வரவில்லை என்பதை, உடன் பிறப்புகளுக்கு அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். #கட்சியின்_கண்டன_அறிக்கை_எங்கேடா
கொக்கி tweet media
தமிழ்
2
32
84
2.2K
Bala Murugan retweetledi
தமிழ் மார்க்ஸ்
ரஷ்யா - உக்ரைன் மூன்று நாள் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் மூன்று நாள் போர்நிறுத்தம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை போர் நிறுத்தம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RussiaUkrain #Ceasefire
தமிழ் மார்க்ஸ் tweet media
தமிழ்
0
2
4
195
Bala Murugan retweetledi
தமிழ் மார்க்ஸ்
தேர்தலுக்கு பிறகான அரசியல் களத்தையே மாற்றியமைத்த சிபிஐ (எம்) மாநில செயலாளர் தோழர் சண்முகத்தை வழி நெடுக்க வரவேற்ற இளைஞர்கள். 2026 தேர்தலுக்கு பிறகான ஜனநாயகத்தை பாதுகாத்த பெருமைமிகு வரலாறு கம்யூனிஸ்டகளின் பெயரால் பொறிக்கப்பட்டும். @tncpim @Shanmugamcpim @TVKVijayHQ #TVK #CPI #CPIM
தமிழ்
29
702
3.7K
60.2K
Bala Murugan retweetledi
Hammurabi
Hammurabi@raamkumaar·
எடப்பாடி பழனிசாமி பதவிக்காக சசிகலா காலில் டேபிளுக்கு அடியில் விழுந்தார் உதயநிதிக்காக MK ஸ்டாலின் அறிவாலயத்தில் கூட்டணி கட்சியினரிடம் என்ன செஞ்சார்னு எங்களுக்கு தெரியும் வெளியில் சொல்ல வேணாம்னு அமைதி காக்கிறோம்
Sathyan@sathyanshan

டேய் எச்ச பொறுக்கி எங்க கட்சியும் சொல்லிருச்சு, உங்க கட்சியும் சொல்லிருச்சு. எவனோ ஒரு குட்டி குஞ்சான் மொழி புரியாம பேசிட்டு இருக்கான்னு அது தூக்கிட்டு ஓடுற. இந்தா பாத்து தொலை. இத அப்படியே உன் கூட இருக்க தற்குறிகள் கிட்ட சொல்லிடு. x.com/i/status/20527…

தமிழ்
10
40
112
4.6K
Bala Murugan retweetledi
குத்தூசி RäfíQ ☭
நேற்று MA baby ஆங்கில ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி திமுக தலைமைக்கு தலைவலி ஏற்படுத்தி உள்ளது... திமுக தலைமை கெஞ்சி, கதறி கேட்டதன் அடிப்படையில் MA baby இன்றைக்கு செய்தியாளர் சந்திப்பில் அதை வேறு மாதிரி சொல்லி இருக்கிறார். Admk dmk பேசியது உண்மை உண்மை உண்மை... #அறிவோம்_திமுக
தமிழ்
16
125
255
7.3K