BBC News Tamil

110.3K posts

BBC News Tamil banner
BBC News Tamil

BBC News Tamil

@bbctamil

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

India Katılım Mart 2009
0 Takip Edilen1.1M Takipçiler
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்து தவெகவில் இணைவது குறித்து உங்கள் கருத்து என்ன? #ADMK #TVK
BBC News Tamil tweet media
தமிழ்
3
0
1
588
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
"இரான் போரில் 13 அமெரிக்க வீரர்களை இழந்துவிட்டோம்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் #DonaldTrump #America
தமிழ்
0
0
6
1.2K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
சீன நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிப்பு நிகழ்ந்த தருணம் வடக்கு சீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில், குறைந்தது 82 பேர் உயிரிழந்ததாகவும், குறைந்தது இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #China
தமிழ்
0
2
15
1.4K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜிநாமா அம்பாசமுத்திரம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார். ஏற்கனவே 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்திருந்தனர். #ADMK #TVK
BBC News Tamil tweet media
தமிழ்
0
1
8
796
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
#RCBvsGT குவாலிஃபயர் 1 - இன்றைய போட்டி எப்படி இருக்கும்? - சிஎஸ்கே முன்னாள் வீரர் யோ மகேஷின் பார்வை #IPL2026
தமிழ்
1
2
3
838
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
"சவால்கள் இருக்கப் போகின்றன" - இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது என்ன? #India #NirmalaSitharaman
தமிழ்
2
0
8
928
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
மனோரமா நடிப்பில் நீங்கள் மிகவும் ரசித்த கதாபாத்திரம் எது? (நடிகை மனோரமா பிறந்த தினம் இன்று) #Manorama #TamilCinema
BBC News Tamil tweet media
தமிழ்
13
11
54
4.7K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
யுக்ரேன் தலைநகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மீது ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்திய ரஷ்யா; யுக்ரேன் தலைநகர் கீயவை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். Link: youtu.be/DvE5hZOs9aE
YouTube video
YouTube
BBC News Tamil tweet media
தமிழ்
0
3
18
1.8K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
சென்னையில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து #Chennai #Oil #FireAccident
தமிழ்
1
4
16
3.2K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
லடாக்கில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு #Ladakh #Snow
தமிழ்
0
6
24
3.1K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
தண்ணீருக்காக 45 அடி கிணற்றுக்குள் இறங்கும் பெண்கள் குஜராத்தில் பெண்கள் குடிநீருக்காக தினமும் சுமார் 45 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி, தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். #Gujarat #Water
தமிழ்
9
109
182
15.3K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
வெளவாலுக்கு தண்ணீர் வழங்கி காப்பாற்றிய வழக்கறிஞர் #Bat #Bird #UP
தமிழ்
0
17
129
11.7K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா - தவெகவின் அரசியல் கணக்கு பலனளிக்குமா? bbc.com/tamil/articles…
BBC News Tamil tweet media
தமிழ்
0
0
0
1.4K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
பயிர்க்கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு #Farmers
BBC News Tamil tweet media
தமிழ்
2
6
28
1.9K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக கடிதம் வழங்கினர். சிறிது நேரத்திலேயே தலைமை செயலகத்தில் வைத்தே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். #ADMK #TVK
BBC News Tamil tweet media
தமிழ்
3
2
23
2.5K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியது என்ன? bbc.com/tamil/articles…
BBC News Tamil tweet media
தமிழ்
0
0
2
1.1K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
வெயில் காலத்தில் குளிர்பானம் குடிப்பது சரியா? - மருத்துவர் சொல்வது என்ன? முழு பேட்டி ▶️ youtu.be/Isgnc7baLnw #Health #Summer
YouTube video
YouTube
தமிழ்
0
2
13
2.2K