பாரத்...பாரதி. ..

143 posts

பாரத்...பாரதி. ..

பாரத்...பாரதி. ..

@bharathi_143

எனக்கான தனி உலகம் இது.. எங்கோ ஒரு வரியில் நீங்களும் நானும் உடன்படக்கூடும் என்னும் நம்பிக்கையில்..

Katılım Kasım 2012
3.2K Takip Edilen2.9K Takipçiler
பாரத்...பாரதி. ..
நல்ல எழுத்துக்களை வாசிக்க வாசிக்க; குறைகுடப் பேச்சு குறைந்திருக்கிறது.மிக முக்கியமாய் எழுதுவது!
தமிழ்
1
4
10
0
பாரத்...பாரதி. ..
காரணம் மறந்து விட்டது, ஆனாலும் உன் மீதான கோபம் இன்னமும் மீதமிருக்கிறது எதற்காக என்று அறியாமலே..
தமிழ்
1
9
12
0
பாரத்...பாரதி. ..
பூஜ்ஜியத் தொடக்கம் கொண்டு , ஜெயித்த யாரையும் சட்டென்று பிடித்து விடுகிறது.#சுயம்பு..
தமிழ்
0
4
7
0
பாரத்...பாரதி. ..
இருக்கும் 700கோடி பேர்களில் என்னை எதற்கு இந்த உலகம் உதாரணமாய் வைத்திருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
தமிழ்
0
8
8
0
பாரத்...பாரதி. ..
வாழ்வென்பது எத்தனை இனிமை என்னும் மனிதர்களைக் கொண்டு வடிவமைத்திருக்கிறேன் என் வாழ்க்கை வட்டத்தை... நீண்ட போராட்டம் தாண்டி..
தமிழ்
0
0
6
0
பாரத்...பாரதி. ..
வாழ்வென்பது எத்தனை சுலபம் என்னும் மனிதர்களைக் கொண்டு வடிவமைத்திருக்கிறேன் என் வாழ்க்கை வட்டத்தை... நீண்ட போராட்டம் தாண்டி..
தமிழ்
0
1
3
0
பாரத்...பாரதி. ..
எல்லாம் கிடைத்தும் விடும் இளமை எல்லாருக்கும் கிடைக்காமல் இருப்பதாலேயே அர்த்தப்படுகிறது அதற்கு பிந்தைய வாழ்க்கை
தமிழ்
0
9
5
0
பாரத்...பாரதி. ..
சொர்க்கத்தின் நெருக்கடி சலிப்பூட்டுகிறது. மீண்டும் நரகத்திற்கே இடம் பெயரலாமா என்ற யோசனையுடன்.,
தமிழ்
0
5
7
0
பாரத்...பாரதி. ..
கடுகளவு மனிதர்கள் கூட மலையளவு "ஈகோ"வை சுமந்துக்கொண்டு திரிகிறார்கள் #அது சாபம் என்றறியாது...
தமிழ்
0
27
13
0
பாரத்...பாரதி. ..
ராணுவ வீரன் என்பது போலக் காவல்துறை வீரன் என்று ஏன் இந்தச் சம்முகம் சொல்லுவதில்லை?
தமிழ்
0
2
4
0
பாரத்...பாரதி. ..
முந்தைய தீபாவளி தனிமையில், போன தீபாவளி மனைவியுடன்; இந்தத் தீபாவளி மகனுடன்.# தனியன் இப்போது தன்யனாய்..
தமிழ்
0
1
4
0
பாரத்...பாரதி. ..
ட்விட்டரிலேயே இருக்கிறேன்.. ட்விட்டாமல் இருக்கிறேன்.
தமிழ்
0
1
5
0
பாரத்...பாரதி. ..
அலைப்பேசி அழைப்புக்கள் ஏதும் இல்லாத நாளொன்றின் மயான அமைதியை எனக்குள் பேசி கலைக்கிறேன்.
தமிழ்
0
5
11
0
பாரத்...பாரதி. ..
மூஞ்சி மாறாம இருக்கிற ஆதர்/வாக்காளர் அட்டைய குடுக்கிற அடுத்த நாளிலிருந்து நிச்சயம் சொல்லலாம் இந்தியா வல்லரசு என..
தமிழ்
0
4
4
0
பாரத்...பாரதி. ..
உனக்கும் எனக்கும் பொது எதிரியாய் யாரோ ஒருவர் எப்போதும் தேவைப்படுகிறது, நம்முள் தூறலாய் இருக்கும் வேறுபாடுகள் வலுக்காமல் இருக்க!
தமிழ்
1
15
8
0
பாரத்...பாரதி. ..
வீடு உறைதலே கதியென இருக்கும் நோயுற்ற காலத்தின் படுக்கையும்; வலிந்து திணிக்கப்பட்ட சின்னதொரு போதி மரமே!!
தமிழ்
0
5
6
0
பாரத்...பாரதி. ..
அடுத்த கணத்திற்கு என்று பற்றிக்கொள்ளச் சின்னஞ்சிறு வாய்ப்பு தந்தே; சரிந்து விழ வைக்கிறது காலமென்னும் பெருமரம்.
தமிழ்
0
3
6
0
பாரத்...பாரதி. ..
எதனையும் குறை கூறும் விமர்சன மனநிலையுடன் பார்க்கும் தில்லாலங்கடிகளை விட, படைப்பின் அழகியலை ரசிக்கத் தெரிந்த சாமானியன் மேம்பட்டவனாகிறான்.
தமிழ்
1
17
12
0
பாரத்...பாரதி. ..
எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறேன் #மகுடம் துறந்து, மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து துவங்கு என எதிர்காலம் கட்டளையிட்டால், மறுக்கவா முடியும்!
தமிழ்
0
13
13
0