Bha Va(மோடியின் குடும்பம்)

15.5K posts

Bha Va(மோடியின் குடும்பம்) banner
Bha Va(மோடியின் குடும்பம்)

Bha Va(மோடியின் குடும்பம்)

@bhava3016

Modi ji bhak.. Modji's Family நான் மோடி ஜியின் குடும்பம் #ModikaParivar #மீண்டும்_மோடி_அரசு

Katılım Şubat 2024
88 Takip Edilen86 Takipçiler
raji
raji@Rajimakathi10·
Unga phone la Iruka vijay anna oda best photo yenna nu share pannunga pappom ❤️
raji tweet media
Eesti
587
253
2.5K
191K
Bha Va(மோடியின் குடும்பம்) retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன். காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது. தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது. எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார். ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது? சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.... - Swaminathan Poornachandran
தமிழ்
184
480
1.1K
42.3K
தல அரவிந்த்
Today அறிவிப்பு .. Insta reals போடும் Tvk தொண்டர்களுக்கு அரசு பணி 🔥 தளபதி Blast 🔥🔥
தல அரவிந்த் tweet media
தமிழ்
7
409
1.4K
8.8K
Bha Va(மோடியின் குடும்பம்) retweetledi
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥 தவெக தலைவரும் முதலமைச்சருமான @TVKVijayHQ மற்றும் அவரது ஆதரவாளர்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட #TheHindu ஊடகம் 💥 இப்போது இந்த பத்திரிக்கையை பூம்..... தற்குறி 🐿️🐿️ #தவெக_ஏ_மாற்றம் #Tvkexpose #TVK‌Lies
தமிழ்
51
2.8K
5.1K
78.5K
Bha Va(மோடியின் குடும்பம்) retweetledi
Randeep Sisodia
Randeep Sisodia@Randeep_Sisodia·
Following is quite clear now: BJP indeed wasn’t interested in State TN elections 2026 and gave the carte blanch to EPS… To further strengthen the free hand given to EPS, Annamalai was sidelined and a pliable Nainar, an EPS yes man, was made the TN BJP President completely compromising the core BJP values… A paltry 27 seats that too majority of them in areas BJP hardly had any presence, was the final nail in the coffin of the expectations of TN BJP karyakartas! I think had EPS offered only 10 seats, BJP might have accepted those too. In hindsight, even 10 seats were too much for them in TN… The experiment, just like Telangana, has badly backfired and BJP’s so called plans for general elections with EPS are a total non starter. As things stand, implosion of ADMK is imminent and EPS could soon be history… BJP seems to be in a state of utter shock now as far as TN is concerned and seem to be in a complete decision paralysis… Only Annamalai can cut the ice and break this log jam now and take TN BJP out of a morass… All eyes on his return!
Randeep Sisodia tweet media
English
67
252
1.5K
91.2K
Bha Va(மோடியின் குடும்பம்) retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் - மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது. தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ? மேலும் திரு ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர். ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது. எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் . @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
TTV Dhinakaran tweet mediaTTV Dhinakaran tweet media
தமிழ்
171
2.1K
5.2K
121.7K
Bha Va(மோடியின் குடும்பம்)
@par_the_nomad 1st standard upto degree யை ஒழிக்க வேணும். 😭😭 studying is hard and exams very hard so directly everyone should get any degree they like. Example: I want to be a doctor so no need to study anything just get the degree CM soap visai and that raasi illatha mohan make it happen 🤣
English
0
0
0
25
Bha Va(மோடியின் குடும்பம்) retweetledi
🕉️ Venkat ࿗🇮🇳 (Nationalist)
கடந்த 5 ஆண்டுகளாக எனது வீட்டிற்கு மின் இணைப்பு வரவில்லை. வீடு எங்க இருக்கு? வீடு இன்னும் கட்டப்படவில்லை. 🤷🤷🤦🤦
Polimer News@polimernews

''கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசின் கல்வி நிதி வந்து சேரவில்லை'' - ராஜ்மோகன் #Rajmohan | #schooleducation | #TNGovt | #Polimernews polimernews.com/tamilnadunews/…

தமிழ்
6
160
525
6.8K
Bha Va(மோடியின் குடும்பம்) retweetledi
FalconUpdatesHQ
FalconUpdatesHQ@FalconUpdatesHQ·
The terrori$ts were Isl@mists and Hindus were kill€d. ~ Pawan Kalyan Garu 🗿 Speaking facts like this takes real courage 🔥
English
44
2.7K
13.7K
100.7K
Bha Va(மோடியின் குடும்பம்) retweetledi
TNNEWS24Air
TNNEWS24Air@tnnews24air·
"நீங்க இப்படி பொய் சொல்லலாமா What Bro? அண்ணாமலை கொடுத்த சரியான பதில்!" #Vijay @CMOTamilnadu #annamalai @annamalai_k
தமிழ்
24
507
1.6K
42.5K
Bha Va(மோடியின் குடும்பம்) retweetledi
கமலி❤️
கமலி❤️@Shivasakthi238·
@Randeep_Sisodia Some leaders need power to attract crowds, some attract crowds without power. That itself explains what Annamalai means to people.
English
2
2
37
811
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மருத்துவத்துறைக்காக ரூ.2.90 கோடி மதிப்பில் புதிய வாகனங்களை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு #CMVijay | #Vijay | #Car
தமிழ்
55
2K
10.9K
220.9K
Bha Va(மோடியின் குடும்பம்) retweetledi
Thangaraj Suriyavel 🚩
Thangaraj Suriyavel 🚩@ithanagaraj·
"மத்திய அரசை பகைத்துக்கொண்டு எந்த மாநிலமும் ஆள முடியாது!" விஜயை எல்லாம் பிரதமர் மோடிக்கு எதிராக பேசி முடுச்சு விட்ராதிங்க . Big boss @narendramodi 🔥
தமிழ்
7
59
295
2.7K
Bha Va(மோடியின் குடும்பம்) retweetledi
News Algebra
News Algebra@NewsAlgebraIND·
HM AMIT SHAH - "For 11 years, Centre kept asking TMC Govt to grant Land for fencing" 🤯 "I wrote 7 letters to Mamata. Home Sec met Bengal’s Chief Sec 3 times in 6 yrs" "TMC didn't give land" "Who helped infiltrators get fake documents in WB?" - HM SHAH
English
54
3.3K
17.1K
417.3K
Truth Alone 🇮🇳
Truth Alone 🇮🇳@TruthAlone2·
Except CM, why entire guests looking elsewhere during this click? 🤔
Truth Alone 🇮🇳 tweet media
English
18
7
136
8K