சகாவே

63.9K posts

சகாவே banner
சகாவே

சகாவே

@bijubons

பிறக்கும் போதும் பெயரில்லை இறக்கும் போதும் பெயரில்லை இடையில் தானே குழப்பங்கள் வாழ்கையோடு வழக்குகள்.

India Katılım Ekim 2014
188 Takip Edilen5.3K Takipçiler
Sabitlenmiş Tweet
சகாவே
சகாவே@bijubons·
செருப்பு அடி பார் ஆதி,காவி மிச்சர் பாய்ஸ்...
தமிழ்
28
938
1.1K
0
சகாவே retweetledi
சகாவே retweetledi
Jeyaseelan J
Jeyaseelan J@jeyaseelan_jey·
உங்களுக்கு ஜாதி இருக்கு..விஜய் க்கு ஜாதி இல்லை.. நீங்கள் விஜயகாந்த் போல மூன்றாம் இட நடிகர்.. விஜய் முதல் நிலை நடிகர்.. நீங்கள் வந்த போது YSR vs CBN என இருபெரும் துருவ அரசியல் இருந்தது..இங்கே ஸ்டாலின் vs Who எனும் வெற்றிடம் இருந்தது...சும்மாவெல்லாம் வந்துவிடவில்லை விஜயின் வெற்றி..
Thanthi TV@ThanthiTV

``வெறும் போஸ்டர் ஒட்டியே..'' "15 ஆண்டுகளாக போராடியும் என்னால் சாதிக்க முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் போஸ்டர் ஒட்டியே முதல்வராகிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் செய்வது ரொம்ப சுலபம் போல. போஸ்டர்கள், ஹோலோகிராம் விளம்பரங்களை வைத்தே தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துவிடுகிறார்கள். தமிழக அரசியலை பார்க்க எனக்கு பொறாமையாக இருக்கிறது" ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் #PawanKalyan #TNGovt #andrapradesh

தமிழ்
10
74
291
6.1K
சகாவே retweetledi
BOSS TVK ❤️💛❤️
ஆட்சிக்கு வந்து தள்ளுபடி செய்றோம்னு நகைய பூரா அடகு வைக்க சொல்லி... நடுத்தெருவுல குடும்பத்த நிருத்தன மூதேவி...!!
BOSS TVK ❤️💛❤️ tweet media
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?

தமிழ்
12
386
882
6.4K
சகாவே retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
மறுபடியும் சொல்றேன் இது ஒன்னும் திமுக ஆட்சி கிடையாது... என்ன தப்பு வேணாலும் பண்ணலாம்னு எவனாவது இருந்தா அப்டியே ஓடிருங்க...🙏
TVK Virtual Warriors HQ tweet media
தமிழ்
120
876
2.3K
24K
சகாவே retweetledi
Monkey
Monkey@Animalofficiall·
5 MLA இருந்த உங்க கட்சிக்கு அதிகாரத்துல பங்கு கொடுக்காம 25 MLA ஆதரவு தெரவிச்ச அதிமுக MLA-க்கு அமைச்சர் பதவி கொடுத்து இருந்தா அதுதா குதிரை பேரம்.. இப்ப அந்த மாறி பண்ண வேண்டாம் TVK-க்கு வரதா இருந்தா ராஜினாமா பண்ணிட்டு வாங்க மக்கள் முடிவு பண்ணட்டும்னு சொல்றது எப்டி குதிரை பேரம் ஆகும் கருத்து சொல்றங்கற பேர்ல கண்டத உளறீட்டு இருக்கீங்க...🤦‍♂️
தமிழ்
2
36
111
2.5K
சகாவே retweetledi
Monkey
Monkey@Animalofficiall·
புதிய தலைமுறை எதுக்கு இந்த செய்தி வீடியோவ delete பண்ணீங்க ? @PttvNewsX
தமிழ்
14
659
1.3K
11.4K
சகாவே retweetledi
ச ப் பா ணி
அன்று அதிமுக சட்டமன்றத்தில் தேமுதிக விலிருந்து 10 MLA அதிமுகவிற்கு வந்தபோது ~எதுக்கு சொல்றேன்னா அதுக்கு சொல்றேன்
ச ப் பா ணி tweet media
தமிழ்
25
721
2.8K
82.3K
சகாவே retweetledi
தங்கத்தளபதி✨
எல்லாம் இந்த பீடை மெண்டலான் பண்ண வேலை இன்னைக்கு தமிழ்நாடு தறிகெட்டு போய்ருக்கு 😭 இந்த பாவம்லாம் இவன விடாது 😭
தமிழ்
6
174
812
22.1K
சகாவே retweetledi
சகாவே retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
குற்றத் தடுப்பு நடவடிக்கை - 3 நாட்களில் 1,263 பேர் கைது "தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் சோதனை, 3,246 பேரிடம் விசாரணை. ரூ.1.43 கோடி மதிப்பிலான 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல். 844 ரவுடிகள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கையும், சட்டவிரோத, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையும் தொடரும்" - காவல்துறை #cmvijay #tvkvijay #tvk #vijay #lawandorder #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
106
2.2K
6K
84.6K
சகாவே retweetledi