Harishkumar

3.4K posts

Harishkumar banner
Harishkumar

Harishkumar

@bjp_harishkumar

District Vice President IT & SM - Thiruvallur District East, Legislative Officer - Ponneri Assembly, Web developer, Mobile Application, Graphic Designer.

Chennai, Tamil Nadu Katılım Nisan 2022
1.1K Takip Edilen1.3K Takipçiler
Harishkumar retweetledi
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
நமது மாநிலத் தலைவர் திரு.@NainarBJP அவர்களை உற்சாகமாக வரவேற்ற தேனி மக்கள்
தமிழ்
1
21
26
302
Harishkumar retweetledi
P.M
P.M@tirunelveli_bjp·
சம வேலைக்குச் சம ஊதியம், இரவு நேரப் பணி பாதுகாப்பு, மற்றும் பணியிட வசதிகளைச் சட்டப்பூர்வமாக உறுதி செய்து, உழைக்கும் மகளிரின் கரங்களை வலுப்படுத்தியுள்ளது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் மத்திய அரசு..!
P.M tweet media
தமிழ்
0
4
10
167
Harishkumar retweetledi
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும்! திமுக கூட்டணியை விடவும் 10 சதவீதம் வெற்றி வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி! #தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்
தமிழ்
0
33
43
496
Harishkumar retweetledi
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பாற்ற முடியாது..! #தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்
தமிழ்
2
38
43
571
Harishkumar
Harishkumar@bjp_harishkumar·
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் PM KUSUM திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான விவசாயிகள் சோலார் பம்ப்செட்கள் அமைத்து பயனடைந்துள்ளனர். விவசாயிகள் மின்வெட்டு கவலையின்றி வயலுக்கு நீர் பாய்ச்ச முடிகிறது. #VanakkamModi
தமிழ்
0
0
0
6
Harishkumar
Harishkumar@bjp_harishkumar·
PLI திட்டத்தின் கீழ் சோலார் துறைக்கு ரூ.94,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஐந்து வருடங்களில் நேரடி முதலீடாக ஈர்க்க வழிவகை செய்துள்ளார் பிரதமர் மோடி. #VanakkamModi
தமிழ்
0
0
0
5
Harishkumar
Harishkumar@bjp_harishkumar·
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் அரசின் பாதுகாப்புத் துறையிலும் தற்சார்பு என்ற கொள்கை முடிவின்படி, Make In India துறையின் கொள்முதல் இப்போது 68%ஆக உயர்ந்துள்ளது. #VanakkamModi
தமிழ்
0
0
0
5