
The best IPL final ever? 🤔 x.com/IPL/status/166…
Bluethii
3.4K posts

@bluethiii
🦷⚕️ பிறை தேடும் இரவிலே memes தேடி அலைகிறேன்.

The best IPL final ever? 🤔 x.com/IPL/status/166…



Some are just hell bent to prove their DNA. Thank you for proving me right. 🙏😊

விழுப்புரத்தில் அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் இரு தரப்பினரிடையே மோதல்

மொடக்குறிச்சி #TVK MLA தெரித்து ஓட்டம் 😃 குடிமகன் Rocked.. MLA Shocked.

DMK 🇦🇴 TVK🇪🇦 ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌ Ondriya Arasu Ondriya Arasu Oppose NEET Oppose NEET Oppose Hindi Oppose Hindi Opp Opp Delimitation Delimation Anti BJP Anti BJP Freebie Freebie Eradicate Eradicate Sanatan Sanatan TVK = DMK

அடுத்த மாசம் அம்மா வீட்டுக்கு வாடகை கொடுக்க கூட வழியில்லாமல் இருக்கேன் என்று சொல்லி இருக்காரே என்று அவரின் தேர்தல் Affidavit எடுத்து படித்து பார்த்தால், 23 லட்சம் ஆண்டு வருமானம் அதற்கு வரி கட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஒரு ஃபோர்ட் Figo கார் வைத்து இருக்கிறார். 1.10 லட்சம் தனது வங்கி கணக்கில் இருப்பதாக சொல்லி இருக்கிறார். மதுராந்தகத்தில் 1200 sqft இடம் வைத்து இருக்கிறார். 50 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி வைத்து இருக்கிறார். விருகம்பாக்கத்தில் சொந்த வீடு ( அது வங்கி கடன் பெற்று வாங்கி இருக்கிறார்) இவ்வளவு இருந்தும் ஏன் வாடகை கொடுக்க கூட கஷ்ட படுகிறார் என்று தான் தெரியவில்லை. மடக்ஊதிகளே யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்!


Enakku intha voice than thonuchu 😭😭😭😭😭