Swami Vivekananda Book Centre 🚩

14.8K posts

Swami Vivekananda Book Centre 🚩

Swami Vivekananda Book Centre 🚩

@book_swami

இங்கு ஆன்மீக நூல்கள் மற்றும் ஆன்மீக பொருட்கள் கிடைக்கும். You tube link please subscribe 🙏 https://t.co/WkVib85U4A

Madurai South, India Katılım Kasım 2021
4.7K Takip Edilen6.9K Takipçiler
Sabitlenmiş Tweet
Swami Vivekananda Book Centre 🚩
திருநெல்வேலி விக்ரமசிங்கபுரம் சிவன் கோவிலில் எனக்கு கிடைத்த வரவேற்பு,உங்கள் சார்பாக நான் ஏற்று கொண்டேன். Full Video 👇👇👇
தமிழ்
9
20
157
0
SriSathya
SriSathya@sathyashrii·
After CJP Protest, do you still support Modi Ji ??
SriSathya tweet media
English
9.8K
1K
13.3K
614.6K
Swami Vivekananda Book Centre 🚩
எனது ஆசை,உங்களுக்கு தெரிந்து அப்படி யாராவது இருக்கிறார்களா ? இல்லை என்றால் அப்படி ஒருத்தர் பிறந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை. #குங்பூ #வேதங்கள்
தமிழ்
0
0
0
109
Swami Vivekananda Book Centre 🚩
குங்பூ மற்றும் வேதங்கள். ஒரு காலத்தில் குங் பூ என்பது சீனர்களுக்கு மற்றும் கற்று தர பட்டது அதை உடைத்து எரிந்து எல்லோருக்கும் சொல்லி கொடுத்தவர் bruce lee. அதே போல் வேதங்கள் என்பது பிராமணர்களுக்கு மட்டும் என்பதை உடைத்து எரிந்து எல்லா இந்துக்களுக்கும் சொல்லி தரப்பட வேண்டும் என்பதே
தமிழ்
1
0
1
125
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
⚡Solution⭐•••
⚡Solution⭐•••@annamalai_ak47·
உண்மையான தேசப்பற்று மிக்க இந்திய முஸ்லிம் இவர். இவர் பேசுவதை கவனியுங்கள்! எதுக்காக இந்த மனுஷனை முஸ்லிம் லீக், ஜவாஹிருல்லா குரூப், திராவிடியா குரூப் கள் இந்த நல்ல மனுஷனை கொண்டாட வில்லை என்பது புரியவரும். #TVKVijay#expose #Abdulkalam
தமிழ்
16
542
1.6K
20.7K
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩
டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் தனக்கு கிடைத்த கீதோபதேசம் சுவாமி சிவானந்தா கூறியதை பற்றி... சனாதனத்தை ஒழிக்க கூவுவனுக்கு புரிந்து கொள்ள பால்லாயிலுக்கு கீதை குடுப்பேனு தலைவர் மலை சொன்னது ஞாபகம் வருகிறது
தமிழ்
0
152
460
5.9K
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
அவுரங்கசீப்: "இசுலாமியராக மதம் மாறுங்கள். உங்களை உயிரோடு விட்டுவிடுகிறேன்." சீக்கிய சிறுவர்கள்: "நீ எங்களை கொலை செய்தாலும், எங்கள் மயிர்கூட மதம் மாறாது." ஹிந்து சனாதன தர்மத்தை காக்க பல கோடி பேர் உயிர்தியாகம் செய்த மண், பாரத மண்.🇮🇳🚩 #SanatanaDharma
MR.Anil tweet media
தமிழ்
8
168
422
3.4K
BharathiyaStock
BharathiyaStock@BharathiyaStock·
கருப்பு.. கடவுள் இருக்காண்டா.. இன்னும் கதறுவே
Suresh Balaji@surbalu

#Karuppu director @RJ_Balaji crying . 💔💔💔💔 Let all issues sorted out . Very very sad to see this . @Suriya_offl Sir its wake up call for you . Come out of shell producers who spoling career . 🙏

தமிழ்
1
0
1
193
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
Prasanna Iyer
Prasanna Iyer@iyer_prasanna·
சனாதன ஒழிப்பு, இந்தி ஒழிப்பு, என்று பேசும் கூமுட்டை பால்டாயில்கள்.. என்றாவது லஞ்ச ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு குறித்து பேசியது உண்டா?🔥🔥🔥 @Udhaystalin
தமிழ்
190
1.2K
4.7K
78.1K
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
சனாதனத்தை அழிப்பேன்.. அழிப்பேன் என்று கூறி அழிந்து போவது திமுக தான். @Udhaystalin 😂
MR.Anil tweet media
தமிழ்
32
142
519
6.1K
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
சர்ச்ல பாஸ்டரா இருக்க வேண்டிய ஆளெல்லாம் சபாநாயகரா?🤧 பைபிள் வசனம் எல்லாம் அடிச்சி விடுறார்…🤡
தமிழ்
32
301
962
33.6K
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
முன்பு ஓடுகிற பேருந்தில் சென்று.... யாருக்காவது இலவசமாக பைபிள் வேண்டுமா என்று பொதுமக்களிடம் (ஹிந்துக்களிடம்)கேட்டு பைபிள் கொடுப்பேன்... பாஸ்டர் JCD பிரபாகர்
தமிழ்
92
1.2K
3.4K
295.6K
Swami Vivekananda Book Centre 🚩
நட்பில் 6,850 நண்பர்கள் உள்ளீர்கள் உங்கள் வீட்டிற்கு ஊதுபத்தி,சாம்பிராணி,விபூதி தேவைப்படும் அதை என்னிடம் வாங்கினால் எனக்கு உதவியாக இருக்கும். பசுஞ்சான ஊதுபத்தி - ₹30 பசுஞ்சான சாம்பிராணி - ₹50 பசுஞ்சான விபூதி - ₹100 செல் : 8608228650.
Swami Vivekananda Book Centre 🚩 tweet media
தமிழ்
0
0
2
97
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
"சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பாஜகவை சேர்ந்த போஜராஜன் அவர்கள்"🧡 #BJP
தமிழ்
12
220
1.2K
13.6K
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
I extend my sincere gratitude to the Hon'ble Prime Minister Thiru @narendramodi Avl for his kind wishes on my assumption of office as the Chief Minister. Our sole objective is the welfare and progress of our people. We look forward to the active support and cooperation of the Union Government for the continued growth of Tamil Nadu.
Narendra Modi@narendramodi

Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people. @TVKVijayHQ

English
1.3K
9.7K
69K
2.1M
Swami Vivekananda Book Centre 🚩
மொத்தம் 3 அறிவிப்பு 1 ) 200 யூனிட் மின்சாரம் 2 ) சிங்க பெண்கள் படை 3 ) கஞ்சா போதை தடுப்பு நடவடிக்கை. வரவேற்க கூடிய எதார்த்த அறிவிப்பு என்று நினைக்கிறேன். #விஜய்
தமிழ்
0
0
5
269
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
If the Muslim League is included, it is a secular party, if the BJP is in the same place, it is communalism. That is Tamil Nadu politics is.
Muthukumar Subbaiah tweet media
English
57
611
1.9K
24.9K
Murali
Murali@MuraliS27·
😂😂😂
Murali tweet media
QME
37
291
1.9K
45.8K
Suresh
Suresh@Suresh199104·
அதான் சரி!😂😂
Suresh tweet media
தமிழ்
59
875
6.1K
94.1K
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார். எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
தமிழ்
228
1.2K
5.1K
317.3K
Swami Vivekananda Book Centre 🚩 retweetledi
Shibin
Shibin@Shibin_twitz·
மஞ்சா காமலைக்கு மருந்து வாங்க போறவன் மாதிரி , டெய்லி காலைல 8 மணிக்கு 😂🔥
தமிழ்
2
53
267
7.6K