பூபால் பழனி ஊடகப் பேரவை

58.9K posts

பூபால் பழனி ஊடகப் பேரவை banner
பூபால் பழனி ஊடகப் பேரவை

பூபால் பழனி ஊடகப் பேரவை

@boopal888pmk

மாநில செயலாளர் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை தருமபுரி மாவட்டம்

Katılım Nisan 2020
1.6K Takip Edilen4.9K Takipçiler
பூபால் பழனி ஊடகப் பேரவை
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக, சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தி ஆங்கில செய்தி நிறுவனங்களுக்கு நேர்காணல் அளித்த தலைவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள்.! #CasteCensus #PMK
தமிழ்
0
0
0
12
பூபால் பழனி ஊடகப் பேரவை
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமையில் அனைத்து கட்சி கலந்தாய்வு கூட்டம்.....
பூபால் பழனி ஊடகப் பேரவை tweet media
தமிழ்
0
1
12
56
பூபால் பழனி ஊடகப் பேரவை retweetledi
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசியதன் விளைவாக, தருமபுரி நகரத்தில் மூன்று அரசு மதுபான கடைகள் மூடப்பட்டன. அதனையொட்டி இன்று மாலை அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அப்பகுதி வாழ் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.! #dharmapuri #PMK
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
0
22
64
645
பூபால் பழனி ஊடகப் பேரவை retweetledi
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசியதன் விளைவாக, தருமபுரி நகரத்தில் மூன்று அரசு மதுபான கடைகள் மூடப்பட்டன. அதனையொட்டி அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அப்பகுதி வாழ் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.! #dharmapuri #PMK
தமிழ்
1
48
133
1.3K
பூபால் பழனி ஊடகப் பேரவை retweetledi
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் கிராமத்தைச் சார்ந்த, பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் மாநில துணைச் செயலாளர் கே.தியாகராஜன் - இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மகள் தி.பூர்ணிகா மஞ்சள் நீராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு சென்று வாழ்த்திய போது.!
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
0
20
117
1.4K
பூபால் பழனி ஊடகப் பேரவை retweetledi
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களின் 136-ஆம் பிறந்தநாளில் வீரவணக்கம் செலுத்தி வணங்குகிறேன்.!
தமிழ்
1
36
106
1.2K
பூபால் பழனி ஊடகப் பேரவை retweetledi
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
சென்னை - வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மஹாலில் நடைபெற்ற, திருவள்ளூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் M.K.சந்திரமூர்த்தி நாயக்கர் - மாலதி தம்பதியரின் மகன் C.பிரவீன் குமார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரவாயல் வடக்கு பகுதி தலைவர் S.குமார் நாயக்கர் - சகிலா தம்பதியரின் மகள் K.தீபிகா இணையரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
1
37
215
17K
பூபால் பழனி ஊடகப் பேரவை
தமிழக உழவர்களின் வாழ்வாதாரம் இன்று கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை அச்சுறுத்தல், குறுவை சாகுபடி uncertainty, உரம் விலை உயர்வு, நெல்லும் கரும்பும் குறைந்த கொள்முதல் விலை, நிறைவேறாத பாசனத் திட்டங்கள் — இவை அனைத்திற்கும் உடனடி தீர்வு தேவை. திருச்சியில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய் அவர்களின் முதல் பெரிய பொதுக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் உழவர்களும் காவிரி பாசன மாவட்ட மக்களும் பல முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்திருந்தனர். ஆனால்: ❌ மேட்டூர் அணை திறப்பு குறித்து உறுதியான அறிவிப்பு இல்லை ❌ குறுவை சாகுபடிக்கான திட்ட அறிவிப்பு இல்லை ❌ மேகதாது அணைக்கு எதிரான வலுவான நிலைப்பாடு இல்லை ❌ நெல்லுக்கு குவிண்டாலுக்கு ₹3500, கரும்புக்கு டன்னுக்கு ₹4500 கொள்முதல் விலை குறித்து அறிவிப்பு இல்லை ❌ காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும் உறுதி இல்லை ❌ பயிர்க்கடன் முழுத் தள்ளுபடி குறித்த தீர்வு இல்லை 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் 17 ஆண்டுகள் கடந்தும் வெறும் 3% மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் வேதனையானது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். தமிழக மக்களும் உழவர்களும் எதிர்பார்ப்பது அரசியல் விமர்சனங்களை அல்ல; நடைமுறை தீர்வுகளையும் தைரியமான அறிவிப்புகளையும் தான். உழவர்களின் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்வோம்! தமிழக விவசாயத்தின் உரிமைகளை பாதுகாப்போம்! #PMK #பாமக #AnbumaniRamadoss #மருத்துவர்அன்புமணிராமதாஸ் #தமிழகஉழவர்கள் #காவிரிபாசனம் #மேகதாது #Kuruvai #SaveFarmers #CauveryDelta #FarmersRights #TamilNaduPolitics #JusticeForFarmers #நெல்லுக்குநியாயவிலை #கரும்புக்குநியாயவிலை #Vivasayam #தமிழகஅரசியல் #காவிரிகுண்டாறுஇணைப்புத்திட்டம்
பூபால் பழனி ஊடகப் பேரவை tweet media
தமிழ்
0
9
17
273
பூபால் பழனி ஊடகப் பேரவை retweetledi
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
தருமபுரி கிழக்கு மாவட்டம், அரூர் பழையபேட்டையில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் அருர் நகரசெயலாளர் பெருமாள் அவர்களின் சகோதரி, விஜயா குமரவேல் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்திய போது..!
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
1
23
121
1.6K
பூபால் பழனி ஊடகப் பேரவை
ஒரே ஒரு ஆய்வுதான்... தருமபுரி கலெக்டர் காலி! யாருப்பா இந்த எம்.எல்.ஏ.? “ஒரே இரவில் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்ய முடியும்போது, ஒரே இரவில் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளைக் கொண்டு வர முடியாதா?” தருமபுரி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த பின், முனைவர். சௌமியா அன்புமணி அவர்கள் எழுப்பிய சரமாரிக் கேள்வி! சட்டமன்ற உறுப்பினர் முனைவர். சௌமியா அன்புமணி அவர்கள் போட்ட கிடுக்குப்பிடியால் அரசு விழிபிதுங்கியது; இதன் எதிரொலியாக உடனடியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இடமாற்றம் செய்யப்பட்டார் என தகவல்கள் வருகின்றன. #Dharmapuri #SowmiyaAnbumani #PMK #DharmapuriNews #TamilNaduPolitics
பூபால் பழனி ஊடகப் பேரவை tweet media
தமிழ்
0
0
7
313
பூபால் பழனி ஊடகப் பேரவை
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நரிப்பள்ளி - A.S திருமண மண்டபத்தில் நடைபெற்ற, தருமபுரி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் K.G.S.கோவிந்தராஜ் - சின்னபாப்பா தம்பதியரின் அன்பு மகன் கோ.சக்திவேல் - மா.ஐஸ்வர்யா இணையரின் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்திய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்
பூபால் பழனி ஊடகப் பேரவை tweet mediaபூபால் பழனி ஊடகப் பேரவை tweet mediaபூபால் பழனி ஊடகப் பேரவை tweet mediaபூபால் பழனி ஊடகப் பேரவை tweet media
தமிழ்
0
0
14
120
பூபால் பழனி ஊடகப் பேரவை
தருமபுரி சிப்காட் வளர்ச்சி பணிகள் குறித்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் அதிகாரிகளுடன் ஆய்வு #Dharmapuri #sibkat
பூபால் பழனி ஊடகப் பேரவை tweet mediaபூபால் பழனி ஊடகப் பேரவை tweet mediaபூபால் பழனி ஊடகப் பேரவை tweet mediaபூபால் பழனி ஊடகப் பேரவை tweet media
தமிழ்
0
0
1
26
பூபால் பழனி ஊடகப் பேரவை
வட மாவட்டங்களில் அண்ணன் அன்புமணி இல்லாமல் எவருமே இனி வெற்றியை பார்க்க இயலாது! தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் குரல் அவர் ஒருவர் மட்டுமே!! #AnbumaniRamadoss #Anbumani #PMK
பூபால் பழனி ஊடகப் பேரவை tweet media
தமிழ்
0
3
29
241