burmanali
22 posts


#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere pscp.tv/w/cft1czMxNzMx…
QME

@mkstalin @KanimozhiDMK உங்கள் வருத்தம் மிகவும் எங்களுக்கும் வருத்தமே
இன்று ஒரு MPக்கு இப்படி என்றல் ஒரு விமான பயரியின் எப்படி இருக்கும்
தமிழ்

இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார்.
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா?
பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!
தமிழ்

#JayarajandFenix கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி!
என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு?

தமிழ்

@ikamalhaasan நீதி இன்னும் உயிர்வுடன் தான் இருக்கிறது என்பதை மக்களுக்கு இவர்களை போன்றோர்கள் இருக்கு வரை தெரியபடுத்திய அமைக்கு வாழ்த்துக்கள்
நாங்கள் உங்கள் பின் பக்கம் உறுதியாக இருப்போம்
தமிழ்

@imparattai நீங்கள் உரிமையே (ஒட்டு) விற்பனை செய்து விட்டிர்கள் பொருள் வாங்கியவர் புதிப்பிதால் மட்டுமே உங்கள் உதவி தேவை படும் சகோ
தமிழ்














