C.S.Swaminathan

14.9K posts

C.S.Swaminathan banner
C.S.Swaminathan

C.S.Swaminathan

@c_pondy

#கலைரத்னா விருதாளர் நிறுவனர் , புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு. நிறுவனத் தலைவர் தேசிய மக்கள் முன்னணி

Pondicherry Airport Area Pondy Katılım Ocak 2019
5.1K Takip Edilen8.1K Takipçiler
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
11 ஆம் தேதி பிறந்தநாள் இன்றே ஆரம்பித்து விட்டனர்
C.S.Swaminathan tweet media
தமிழ்
0
1
4
218
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @R_SivaDMK அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #தேசிய_மக்கள்_முன்னணி #புதுச்சேரி_யூனியன்_பிரதேச_மாணவர்கள்_கூட்டமைப்பு
C.S.Swaminathan tweet media
தமிழ்
0
0
1
60
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
தேசியக் கல்வி கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல கல்வியில் மாற்றம் என்பது அவசியமானது தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மனுதர்ம கொள்கையை திணிக்க நினைத்தால் அதை எரிப்போம். #தேசிய_மக்கள்_முன்னணி
C.S.Swaminathan tweet media
தமிழ்
0
1
1
35
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
மொழி திணிப்பை அனுமதியோம் நாங்கள் பல மொழிகளை கற்போம் கற்பிப்போம் திணித்தால் திருப்பி அடிப்போம் #தேசிய_மக்கள்_முன்னணி
C.S.Swaminathan tweet media
தமிழ்
0
2
4
85
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
கோடை வெப்பம் அதிகரித்துள்ள சூழ்நிலை புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரித்துள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்து #தேசிய_மக்கள்_முன்னணி #புதுச்சேரி_யூனியன்_பிரதேச_மாணவர்கள்_கூட்டமைப்பு சார்பில் இயக்குனர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது
தமிழ்
0
0
1
70
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மறு சீரமைப்பு மசோதாவை ஆதரிக்கும் சில புரிதல் இல்லாத தோழர்களுக்காக அரசியல் அதிகாரங்களுக்கு ஆசைப்பட்டு சுயமன்னுக்கு துரோகம் இழைத்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் பதிவு செய்கிறேன் மறுசீரமைப்பு மசோதா 2026 ஐ எதிர்ப்போம் #தேசிய_மக்கள்_முன்னணி
C.S.Swaminathan tweet media
தமிழ்
0
4
6
201
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
மறு சீரமைப்பு இந்திய தேசத்தில் கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும் நான் எமது கூட்டாட்சி இந்திய தேசத்தை நேசிக்கிறேன் அதற்கு ஆபத்தை விளைவிக்கும் #மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக கருப்புக் கொடி ஏந்துகிறேன் #இந்திய_தேசத்தின்_கருப்பு_நாள் இன்று
C.S.Swaminathan tweet media
தமிழ்
0
0
4
104
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
அண்ணல் #அம்பேத்கர்136-வது பிறந்தநாள்! 💙 சுயமரியாதை இல்லாத மனிதன் உயிருடன் இருந்தும் பயனில்லை. அரசியல் என்பது அதிகாரப் போட்டி மட்டுமல்ல, அது விளிம்புநிலை மக்களின் உரிமைக்கான களம். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும், சமத்துவத்தை நிலைநாட்டவும் இன்றைய நாளில் உறுதியேற்போம்!
C.S.Swaminathan tweet media
தமிழ்
0
3
9
313
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
தேர்தல் நன்னடத்தை விதி காரணம் காட்டி #புரட்சியாளர்_பாபாசாகிப்_அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி அலைகழிக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பொது அறிவிப்பின் மூலம் அனைவருக்கும் அனுமதி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அளித்தோம்
தமிழ்
0
1
4
148
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
அழகு மிகுந்த குரலுக்குச் சொந்தக்காரர் ஆஷா போஸ்லே மறைவு செய்தி அதிர்ச்சி ஊட்டுகிறது அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் ரசிகப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் #தேசிய_மக்கள்_முன்னணி
C.S.Swaminathan tweet media
தமிழ்
0
0
0
74
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
புதுச்சேரியில் இரண்டே நபர்களுக்கு இடையில் தான் போட்டி ஒன்று DMK இன்னொன்று Congress அய்யா நாங்களும் வருகிறோம் போட்டிக்கு VCK , CPI இருப்பது 30 போட்டி 38 புதுச்சேரி மக்களை அதிகார வெறி பிடித்த தலைவர்கள் கையில் விட்ட தலைவர்களுக்கு நன்றி @RahulGandhi @mkstalin @thirumaofficial
C.S.Swaminathan tweet mediaC.S.Swaminathan tweet media
தமிழ்
4
1
6
496
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
@Senthilgalab82 @RahulGandhi @mkstalin @thirumaofficial தவெக வை நான் அசிங்கமான அரசியலை சொல்லவில்லை ஆனால் ஒருவர் நடந்த தவறை சுட்டிக்காட்டுகிறார் என்றால் உடனடியாக அவர் மீது வேறு ஒரு சாயத்தை பூசுகிறீர்களே அந்த அசிங்க தனத்தை சொன்னேன் அதை நிறுத்துங்கள் திருந்துங்கள்
தமிழ்
1
0
1
5
🅰🆂🅺
🅰🆂🅺@Senthilgalab82·
@c_pondy @RahulGandhi @mkstalin @thirumaofficial தவேக உங்களுக்கு அசிங்கமான அரசியலா? இந்த பதிவை நான் உங்களிடம் இருந்து எதிர்பாக்கல புதிய கட்சிகளை வரவேற்க வேண்டும் நிங்க ஒரு மூத்த அரசியல்வாதி ஜனநாயகம் பற்றி நன்கு அறிந்தவர் 🫂🫂🫂
தமிழ்
1
0
0
10
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
புதுச்சேரியில் மொத்தமாக இருப்பது 30 தொகுதி இந்தியா கூட்டணி அறிவித்திருப்பது 38 வேட்பாளர். சில தொகுதிகளில் ஒரே கூட்டணியை சார்ந்த இரண்டு பேர் நிற்கின்றனர் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லை எனவே நான் இந்தியா கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறேன்
C.S.Swaminathan tweet mediaC.S.Swaminathan tweet media
தமிழ்
0
0
6
528
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உடன் பிறப்பே. @Kaleeswari2103
C.S.Swaminathan tweet media
தமிழ்
1
1
10
343
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
@Kaleeswari2103 நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உடன் பிறப்பே
தமிழ்
0
1
1
61
❤என்றும் அன்புடன்❤
Wow pleasant surprise and very very happy moments in Forty four years birthday celebration🎉😂🎂thank you so my lovable children's❤ God's grace🙏❤ Happy birthday Kaleeswari👑😂
English
38
10
107
3.1K
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
#தேசிய_மக்கள்_முன்னணி நடக்க இருக்கின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி இல்லை என கட்சியின் ஒருமித்த கருத்தாக அறிவிப்பு
C.S.Swaminathan tweet mediaC.S.Swaminathan tweet media
தமிழ்
0
0
0
144
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
இன்று ஒன்றிய அரசின் சிறுநீர் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து புதுச்சேரி அண்ணா சிலை அருகில் நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழமைகள் அனைவரும் பங்கு பெற அழைக்கிறேன்
C.S.Swaminathan tweet media
தமிழ்
0
0
0
75
C.S.Swaminathan
C.S.Swaminathan@c_pondy·
இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள் "பசி என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்தப் பசியின் வழியே சக மனிதனின் வலியை உணரச் செய்யும் புனித ரமலான், வெறும் மதச் சடங்கல்ல; அது ஒரு சமத்துவப் புரட்சி! மானுடம் போற்றும் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்! 🌙🤝
C.S.Swaminathan tweet media
தமிழ்
0
0
4
87