Cable Sankar (B.Sankar Narayan)
24.2K posts

Cable Sankar (B.Sankar Narayan)
@cablesankar
Director - Writer - Critic - Business Consultant - Distributor- Exhibitor- OTT Plus-Business Head of IGENE https://t.co/oLzYRqIvZS
chennai Katılım Ağustos 2008
1.8K Takip Edilen18.7K Takipçiler
Cable Sankar (B.Sankar Narayan) retweetledi

🚨 Sand Mafia - Attack 🚨
மதுரையில் திருமங்கலம் அருகே குராயூரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் மீது அருவாள் வெட்டு .
வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் பிரகாஷ் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு .
@SandeepRRathore @TNelectionsCEO @tnpoliceoffl
தமிழ்
Cable Sankar (B.Sankar Narayan) retweetledi
Cable Sankar (B.Sankar Narayan) retweetledi

Farewell to small theatres then, it seems like producers in South India aren’t able to see beyond their profit and certainly have no intention to save cinematic experience or saving the cinema itself.
In a time when Bollywood is actively opting for 8 weeks window, producers in South instead of increasing the window, are hellbent on putting movies on OTT as soon as theatrical run is over sometimes even less than 4 weeks.
Why would people come to theatre if they know movie is coming in 4K in 4 weeks? Hope someone can put some sense into these people.
AndhraBoxOffice.Com@AndhraBoxOffice
SIFPA Announcement! No OTT windows in South! South Indian Producers launch a new association to protect themselves from Exhibitor Bodies which are demanding 8 Week OTT Window! SIFPA Explicitly announces that OTT Windows are not possible and no other Associations or Bodies can impose it on them!
English
Cable Sankar (B.Sankar Narayan) retweetledi

Boxoffice- Cablesankar
1.Lik-Day-10-30.2CrNet (Approx) Inclusive Tamil & Telugu
2. Mr X-Day-3-2.17Cr (Approx) Nett.
#BoxOffice #cablesankar #loveinsurancekompany #MRX

English
Cable Sankar (B.Sankar Narayan) retweetledi

இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் வெளியான " ஆதார் " திரைப்படம் இப்போது அமேசானிலும், OTT Plus லும், Jioவிலும் பார்க்கலாம்...
கடந்த வருடங்களில் வெளியான படங்களில் குறிப்பிடத்தக்க ஒரு படம்.. ஒரு சாமானியனின் வாழ்க்கைக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள இடைவெளி பற்றி திரைப்படம் பேசியிருக்கும்.. திரையரங்கில் பார்க்க தவறியவர்கள் பாருங்கள்.. இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் மற்றும் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்..
@Sethukarunaas @Iam_ineya @arunpandianc @riythvika_official @actordileepan @umariyazkhan @actor_prabhakar @srikanth_deva_official @choreographer_sridhar @proyuvraaj @mahesh_muthuswami

தமிழ்

நான்கைந்து படங்கள் வந்திருந்தாலும், வித் லவ் மட்டுமே பார்வையாளர்களை கொண்டிருந்தது.
Boxoffice Report- Cable Sankar
1. With Love -Day1- 65 Gross (Approx)
2. Hotspot 2- Day 15- 3Cr (Approx)
#HotSpot2Much #withlove #abhishanjeevinth #BoxOffice

Box Office Report -Cable Sankar
1. Day-5-HotSpot 2- 1.14Cr (Approx)
2. Day-5-Draupathi 2- 1Cr (Approx)
3. Day-18- Parasakthi- 52.03Cr(Approx)
3. Day-13- Thalaivar Thambi Thalaimaiyil- 22.5Cr(Approx)
#BoxOffice #HotSpot2Much #Draupathi2 #Parasakthi #ttt
English

Box Office Report -Cable Sankar
1. Day-2-HotSpot 2- 34Lakhs (Approx)
2. Day-2-Draupathi 2- 36 Lakhs (Approx)
3. Day-15- parasakthi- 51 Cr(Approx)
3. Day-10- Thalaivar Thambi Thalaimaiyil- 19.3Cr(Approx)
#BoxOffice #HotSpot2Much #Draupathi2 #ttt #Jiiva
English
Cable Sankar (B.Sankar Narayan) retweetledi

புதிய படங்களுக்கு இணையாக இருக்கும் திரைப்படம் மற்றும் இசையின் தரம் சந்தோசம் தருகிறது என @PrimeVideo வில் பார்த்து பாராட்டும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

தமிழ்

மகேந்திரன் கந்தையன் யாரென்று தெரிகிறதா ? :
சல்லியர்கள் படத்துல ஹீரோயின் கூடவே செழியன்னு ஒரு கேரக்டர் வரும்.
படம் பாத்துட்டு இருக்கும் போதே இவர் இவர் தானான்னு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்தது.
படம் முடிஞ்சு கன்பார்ம் பண்ணிக்கலாம்னு பாத்தேன் இவரே தான்.
நான் மகான் அல்ல உட்பட சில படங்களில் வில்லனாவும், கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட சில படங்களில் காமெடி வேடத்திலும் நடிச்சுருக்கார். அதுவும் அந்த பட கிளைமேக்ஸ்ல 30 ஓட்டு இல்ல 39 ஓட்டு-ன்னு சொல்லுற இடம் அல்டிமேட்டா இருக்கும் 😅
சில வருடங்களா ஆளே காணாம போயிருந்தார். இப்போ இந்த சல்லியர்கள் மூலம் அழுத்தமான கதையில் வந்திருக்கார். நடிப்பிலும் அவ்ளோ இறுக்கம், இரக்கம்னு காட்டிருப்பார்.
நடிப்பே வராத சிலருக்கு பேமஸ் காரணமா வாய்ப்பு கொடுப்பதை தாண்டி இவரை போன்ற அனுபவம் வாய்ந்த சிலருக்கு கொடுக்கலாம்.
சமீபத்தில் பல நாட்களாக அடையாளம் கிடைக்காமல் இருந்த சிலர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தங்கள் நடிப்பின் மூலம் யாரென்று புரிய வைக்கிறார்கள்.
உதாரணம் சிறை மூனார் ரமேஷ், அங்கம்மாள் பரணி. இதோ இப்போ சல்லியர்கள் மூலம் மகேந்திரன் கந்தையன்.
இதுல இன்னும் இவர் பெயர் பலருக்கும் தெரியாது.
நடிக்க தெரிந்த, வாய்ப்பு கிடைக்காத நல்ல நடிகர்கள் இன்னும் இருக்காங்க. பேமஸ், விளம்பரம் அதையெல்லாம் தாண்டி கதைக்காகவும் இவர்களைப் போன்றவர்களை அடையாளம் கண்டு கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள்.
சினிமாவும் வாழும், அவர்களும் வாழ்வார்கள் ❤️
#salliyargal


தமிழ்

Box Office Report -Cable Sankar
1. Day-12- Parasakthi -49.5Cr (Approx)
2. Day-9- Vaa Vathiyaar-8Cr Gross (Approx)
3. Day-8- Thalaivar Thambi Thalaimaiyil- 17.3Cr(Approx)
#BoxOffice #parasakthimovie #vaavathiya #sivakarthikeyan #karthik #ttt
English










