StartingOver

2.9K posts

StartingOver

StartingOver

@cagedkili

In politics, it doesn't matter what the facts are, but what people believe in- Thomas Sowell Retweets are not endorsement.

Mother earth Katılım Mayıs 2019
138 Takip Edilen13 Takipçiler
StartingOver
StartingOver@cagedkili·
உளியின் ஓசைக்கு உரை சொல்லும் @tskrishnan, நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க‌ வாழ்த்துக்கள்.
தமிழ்
1
0
9
710
@GopalanVs- a proud Hindu-(MODI KA PARIVAR)
வீட்டை விட்டு வெளியே போகும் போது மதத்தையும் சாதியையும் பூட்டி விட்டு வர வேண்டும். எதற்கு அடையாளங்களை மறைக்க வேண்டும் . @annamalai_k சறுக்குகிறாரோ. ஒன்றும் புரியவில்லை btw இந்துக்களால் மட்டுமே இது சாத்தியம்.
தமிழ்
32
5
55
3.9K
StartingOver retweetledi
Krzysztof Szczawinski 🇵🇱
Krzysztof Szczawinski 🇵🇱@Kristof_Poland·
Animal Farm by George Orwell, in short: 1. Old Major, the fattest pig on the farm, delivers a sermon about "liberation." He has never missed a meal in his life – but he is the most envious of the Man – the producer, the entrepreneur… 2. “Whatever goes upon two legs is an enemy” – the ideology is manufactured from the start, designed not to free the animals but to direct their resentment away from the pigs and toward a useful target. Every revolution needs an enemy. The pigs chose the farmer. 3. The revolution’s commandments were never a constitution. They were a management tool – sacred enough to motivate, vague enough to rewrite, and controlled from the beginning by the only ones who could read – the pigs. 4. Boxer the horse, the most honest creature on the farm, decent, loyal yet naive, totally devoted, responds to every setback with the same answer: “I will work harder!” He means it completely. He works himself half to death. It is the most heartbreaking sentence in the book – because the new system is perfectly designed to absorb exactly that kind of devotion and give nothing back. When he finally collapses from exhaustion, he is sold to the knacker. For cash. The pigs buy more whisky with the proceeds. The other animals are told he died in a hospital receiving the best care. The most useful animal on the farm is the one who never once suspects he is the product. 5. The commandments get rewritten at night not because power corrupted the revolution – the rewriting was always the plan. Language was the weapon from the first speech Old Major ever gave. 6. “All animals are equal, but some animals are more equal than others” – this is not the system’s failure. It is the system’s true face, finally visible once the animals are too exhausted and confused to object. 7. Orwell’s message: the lie came first. And the "liberation" it promised delivered something far worse than what came before – because the fattest pig was merely selfish at the start, but by the end is selfish and fluent in the language of "justice." He took all the eggs. He took everything. And made the hens thank him for it. The fattest pig knew what he was doing all along…
Krzysztof Szczawinski 🇵🇱 tweet media
Krzysztof Szczawinski 🇵🇱@Kristof_Poland

Atlas Shrugged made simple: 1. Society runs on a small number of highly capable producers – industrialists, inventors, engineers – whose work everyone depends on but takes for granted. 2. The system starts rewarding need over achievement: the more capable you are, the more you’re expected to sacrifice for those who aren’t. 3. Success gets treated like a debt – taxed, regulated, resented – until the most capable start asking why they bother trying at all. 4. One by one, led by a man named John Galt, they simply withdraw – walking away rather than keep propping up a system that punishes them for producing. 5. Without them, the whole structure collapses, revealing that the “automatic” prosperity everyone assumed was actually being generated by specific, irreplaceable people. 6. Atlas is the Titan from Greek myth, condemned to carry the sky on his shoulders forever – Rand’s stand-in for the producer class, holding up civilization while getting blamed for it. 7. “Shrugged” is the whole argument in one word: Atlas doesn’t fight, doesn’t protest – he just quietly sets the weight down. Nobody realized the sky was being held up by anyone in particular, until the day it isn’t. You don’t want us? We just go…🤷🏻‍♂️

English
358
2.5K
11.1K
3.4M
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
Meanwhile "இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறே இங்கிருந்துதான்" கோஷ்டி
GIF
தமிழ்
3
3
26
1.7K
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
A very important discovery that pushes the antiquity of the Sindhu-Saraswati Civilisation even further back. Full-fledged urban centres like Mohenjo-daro existed here five thousand years ago. This is yet another strong blow to the apologists of the fake Aryan invasion theory. dawn.com/news/1985048
English
39
210
655
14.8K
StartingOver
StartingOver@cagedkili·
@tskrishnan வாழ்த்துக்கள். பிரபவ வருட விருந்து கிருஷ்ணன் அவர்களிடமிருந்து.‌ #சின்னஹைக்கூ
தமிழ்
1
0
1
68
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
நண்பர்களுக்கு, நமது இந்திய வரலாற்றில் திருப்பங்களை ஏற்படுத்தி தங்களை நிலைநிறுத்திக் கொண்ட வரலாற்று நாயகர்கள் பற்றிய தொடர், கிழக்கு டுடே இதழில் வரவிருக்கிறது. தொடர்ந்து வாசித்து உங்கள் மேலான ஆதரவை அளிக்கக் கோருகிறேன் !
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 tweet media
தமிழ்
12
103
307
5.1K
Reality Check India
Reality Check India@realitycheckind·
அடுத்தபடியாக தஞ்சை கல்யாணசுந்தரம் ஐயர் மேல்நிலைப் பள்ளி (KHSS). (ஆம் ஐயர் சாதி பெயர் போட தான் வேண்டும் .. இல்லை எனில் நீங்கள் அழித்துவிடுவீர்கள்) தஞ்சை நகரின் நட்டநடுவே பழைய பேருந்து நிலையத்தை ஒட்டி சுமார் 20+ ஏக்கர் பரப்பளவில் இந்தப் பள்ளி இன்று கம்பீரமாக அமைந்துள்ளது. இது கல்யாணசுந்தரம் ஐயர் என்னும் வள்ளலால், பொதுக் கல்விக்காக 1891-ஆம் ஆண்டே நிறுவப்பட்ட ஒரு மகத்தான நிறுவனம். இன்று வாய்வீரம் பேசும் ஜஸ்டிஸ் கட்சியோ அல்லது திராவிட அரசியலோ பிறக்கக்கூட இல்லாத காலத்திலேயே, ஒரு பிராமண மிராசுதார் தனது சொந்தப் பூர்வீக நிலத்தை மக்கள் கல்விக்காகத் தானமாக வழங்கினார். நட்டநடு தஞ்சையில் 20 அக்ரேஸ் .. எளிய மாணவர் நிதி (Poor Boys' Fund): அந்தப் பழைய காலத்திலேயே அரசுத் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்காகத் தனி நிதி உருவாக்கப்பட்டது. சாதி பாகுபாடின்றி அனைத்துச் சமூக மாணவர்களும், அனைத்து சாதி ஆசிரியர்களும் இங்கே சேர்க்கப்பட்டனர். பழைய 'குருகுல' கல்வி மனநிலை கொண்ட கல்யாணசுந்தரம் ஐயர், படிப்புக்கு இணையாக உடலுறுதியையும் சேர்த்து புகட்டவேண்டும் என்பதன் விளைவே, இப்பள்ளியில் உள்ள பிரம்மாண்டமான விளையாட்டுத் திடல். 130 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தஞ்சையின் மிகப்பெரிய விளையாட்டு திடல் இதுவே. சொந்தச் சொத்து: இவை அனைத்தும் அவர் தனது சொந்த உழைப்பிலும், பூர்வீக சொத்திலிருந்தும் அளித்தவை. எந்த ஒரு அரசியல் இயக்கத்தின் தூண்டுதலும் இன்றி, 'கல்வி தர்மம்' என்ற ஒரே நோக்கத்தில் உருவானது இந்தப் பள்ளி. திராவிட வருகைக்கு முன்பு தமிழ்ப்பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து திராவிடர்களுக்குக் கல்வியைத் தடுத்தார்கள் என்ற பொய்யயை கூசாமல் பெருமையுடன் பரப்பி வரும் திராவிட தோழர்களுக்கு இன்று இந்த 20 ஏக்கர் நிலமும், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பயின்ற வகுப்பறைகளும் பதில் சொல்கிறது. பொய்யிலே காற் படி புரட்டிலே முக்காற் படி நான் ரெடி முழு மொத்தமே இதானா?
Reality Check India tweet media
அசால்ட்டு சேது@Magizhmaaran

ஏய் பைத்தியம், அது நகர மேல்நிலை பள்ளி, அப்பவே ஸ்கூல் கட்டி உங்களவா தான் படிச்சுண்டு இருந்தா, அப்புறமா நீதிக்கட்சி வந்து மண்டையிலேயே கொட்டி நீங்க கொஞ்சம் வெட்டியான் வேலை பாருங்கோ எங்க புள்ளாண்டான் படிக்கட்டும்னு 1921 இடஒதுக்கீடு ஆரம்பிச்சு 1989 ல 69% தொட்டுச்சுடா என் சிப்சு.

தமிழ்
28
154
348
20K
StartingOver
StartingOver@cagedkili·
@tskrishnan Sir, இவனெல்லாம் worthay இல்ல. Bio பார்த்தாலே சிரிப்பு வருது.
தமிழ்
0
0
4
415
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
Let is look at some facts Kerala was Vedic well before the Common Era, and there are numerous references in Sangam literature that attest to this. The place Taliparamba, known in ancient times as Sellur, is praised in Akananuru (verse 220) as the land “where the sacrificial fire never dies” — “கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்”. Similarly, Pathitrupathu records that King Perunjeral Irumporai performed yajnas strictly in accordance with Vedic injunctions: “கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை” — indicating that the sacrifices were conducted after properly learning and adhering to scriptural norms. Another Chera ruler, Palyaani Selkezhu Kuttuvan, is praised in Pathitrupathu for performing the Ashvamedha yajna, a royal Vedic ritual of sovereignty: “பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய” Such references are not isolated. They reflect a well-established Vedic presence in ancient Kerala during the Sangam age. One more important fact is : being a “liberal Malabari” does not automatically make one historically informed.
Rishi 🌐🗽🏙@RishiJoeSanu

There was nothing called Hinduism 2000 years ago. Modern Hinduism is a synthesis of Vedic and Dravidian practices that happened over centuries. Vedic migrations to Kerala mostly happened between 6-7th century AD. Kerala followed Dravidian folks religions before that.

English
17
184
571
14.4K
Reality Check India
Reality Check India@realitycheckind·
impressed. he had the article on fingertips. as if prepared for it. thanks bro. > it is obviously true 'they left on their own' it is also true 'most of them dont fight it .. eg sundar pichai can end hate videos on YT.. he is opaque to it' it is also true the hate propaganda .. created the pressure and incentive to leave on their own. (similar to nz.. 33-35 ) eg self deport.
Social Justice:சமூகநீதி@sathyantweets

Professor Rajan Kurai has documented this very clearly. They had the opportunities given the centuries of privileges and social capital and they went for greener pastures on their own.

English
2
13
39
2.9K
StartingOver
StartingOver@cagedkili·
@tskrishnan வெள்ளைகாரன் மலை ஏறி வரும்போது அங்கு இருக்கும் பழங்குடி மக்களில் ஒருத்தி குழந்தைக்கு ஊட்டிக் கொண்டு இருந்தாள். வெள்ளைகார துரையும் என்ன என்று கேட்க, ஊட்டி எனக்கூற அதுவே ஊட்டி ஆனது. நம்பாதவன்....
StartingOver tweet media
தமிழ்
0
0
4
185
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
அடேங்கப்பா. என்னமா கதை சொல்றாங்க. சோழன் உவந்தானாம் அதனால சோழவந்தானாம். சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் நிவந்தமாக அளித்த சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் அந்த ஊர். அதனால் சோழாந்தகன் - சோழவந்தானா மாறிவிட்டது. வரலாறு பாவம் ! (குறுக்கில் அந்தகன் - தமிழ் வார்த்தை க்ரூப் வேற வராம இருக்கோணும்)
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 tweet media
மாதொருபாகன்@maathorubhagan

சோழவந்தான்

தமிழ்
16
67
210
7.4K
RVAIDYA2000 🕉️
RVAIDYA2000 🕉️@rvaidya2000·
Has Kamal gone completely mental:)) Need treatment:!!When FM has quoted EVR "profound" sayings on Tamil etc he makes it appears as her own sayings// Me think He gas gone mental :)) @nsitharaman
English
47
82
349
8.3K
StartingOver retweetledi
Lone Wolf Ratnakar
Lone Wolf Ratnakar@SadaaShree·
George Fernandes, Catholic from Mangalore, who represented Bihar in Lok Sabha. 3 times from Muzaffarpur, 3 times from Nalanda. Guy's journey was something else, he was a pacifist, anti nuke activist, who went on to preside over Pokhran 2 as Defense Minister. Was an absolute hawk during his tenure, calling out China as India's main enemy. Made 18 trips to Siachen as a Defense Minister. Took on the entrenched Babudom. There was this incident when Babus were delaying the purchase of ice scooters for Siachen. He sent 3 of them to Siachen, to understand the conditions first hand. For someone who was a vocal opponent of RSS, he took the lead in getting Samata party to ally with BJP, at a time when it's only allies were Akalis and Shiv Sena. As Minister of Railways in VP Singh Govt, he set up the Konkan Railway Corporation in July 1990, and got Sreedharan to be it's CMD. Began his political career defeating veteran SK Patil, one of the top Congress leaders from Bombay South. Patil's career never recovered after that. Was also a writer, a polyglot, fluent in 10 languages- Konkani, Tulu, Kannada,English, Hindi, Marathi, Tamil, Urdu, Malayalam. #Naman on his death anniversary today.
Lone Wolf Ratnakar tweet mediaLone Wolf Ratnakar tweet media
English
85
524
2.7K
86K
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
FBI & ICE RAID Uncover Tunnel Under Somali Attorneys’ Minneapolis Mansion — 2.64 Tons, 96 Arrests! 💣 In a shocking twist that reads like a Hollywood blockbuster, a coordinated FBI and ICE raid has rocked Minneapolis, revealing a sophisticated tunnel network beneath a luxury mansion owned by prominent immigration attorneys! “Could this really be happening in our own backyard?” skeptics might gasp, but the evidence is staggering! What began as a routine investigation has escalated into one of the largest federal enforcement operations in Midwest history, exposing deep cartel infiltration that reaches every level of society. As federal forces swept through the Minneapolis-St. Paul metropolitan area, executing simultaneous raids at over sixty locations connected to the Al-Hudood Logistics Syndicate, they uncovered a staggering 2.64 tons of cocaine, heroin, fentanyl, and methamphetamine hidden in underground vaults, along with a jaw-dropping $18.7 million in cash! With 96 suspects arrested in a mere six-hour blitz, one pressing question looms: how did these attorneys turn their mansion into a narcotics fortress, and who else is complicit in this transnational drug empire? Read more 👇
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar) tweet media
English
5
11
47
2.4K
Krish Sriram
Krish Sriram@Rk_Asvalayana·
Imagine the arrogance of this lady with zero knowledge of Tamil yet has the audacity to challenge and insult a person who is Tamil native and has expertise in Tamil epigraphy and literature. After all what can you expect a soft porn methodologist claiming to be a historian and says Mother Mary and Tamil goddess Mariamman are the same.
Dr. Ruchika Sharma@tishasaroyan

@tskrishnan Why don't you quote a historian saying Silappadikaram proves Sanskrit was widely known? Don't waste your breath, there isn't one. Apparently only a faceless troll like yourself knows Tamil.

English
9
114
611
13.3K
Ken Ono
Ken Ono@KenOno691·
With a heavy heart I share that my father, the mathematician Takashi Ono, has passed away. A longtime Johns Hopkins professor and prolific PhD advisor, his pioneering work on Tamagawa numbers helped shape modern number theory. I miss him deeply and I’m grateful he inspired his three sons to pursue our passions in music and science.
Ken Ono tweet media
English
829
867
9.9K
113.6K
Sanjeev Sanyal
Sanjeev Sanyal@sanjeevsanyal·
Two days to the launch of the expedition to Oman. We are of course carrying basic communications equipment to keep in touch with the Indian Navy control room, but were wondering how to provide live updates to the public during the voyage. So very pleased to have been lent an Airtel OneWeb LEO transmitter that will allow satellite connectivity. We will use it sparingly as we have limited battery capacity but hope to upload images and videos along the way. Follow @INSVKaundinya for updates
Sanjeev Sanyal tweet media
English
82
332
2.1K
54.1K