விக்னேஷ் விழுப்புரத்தான்

5.3K posts

விக்னேஷ் விழுப்புரத்தான் banner
விக்னேஷ் விழுப்புரத்தான்

விக்னேஷ் விழுப்புரத்தான்

@casdro2011

Nothing Special 👀

Katılım Temmuz 2023
289 Takip Edilen620 Takipçiler
விக்னேஷ் விழுப்புரத்தான்
இவன் சொல்லும் கணக்குப்படி கடந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 11.24%. இவனுடன் கூட்டணி இருந்த தேமுதிக & PT யாரும் இந்த தேர்தலில் இவனை நம்பி கூட்டணிக்கு கூட வரவில்லை. ஏற்கனவே இருந்த NDA-வில் இவன் வந்து சேர்ந்து கொண்டான் பாஜக கூட்டணி 117 சீட்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
விக்னேஷ் விழுப்புரத்தான் tweet media
Sun News@sunnewstamil

#WATCH | "கட்சிகள் வாங்கியுள்ள வாக்குகளின் அடிப்படையிலேயே தொகுதிகள் வழங்கப்படும்" - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் #SunNews | #EPS | #TNElectionWithSunNews

தமிழ்
0
19
49
533
விக்னேஷ் விழுப்புரத்தான் retweetledi
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
நம்பிக்கைத் துரோகி என்ற பட்டம் எடுப்புடி பழனிசாமி சாலப் பொருந்தும். இதை அன்றே அண்ணாமலை அண்ணா அவர்கள் சரியாகச் சொன்னார்.🤞🏽😎 #Annamalai
தமிழ்
1
60
148
989
விக்னேஷ் விழுப்புரத்தான்
கட்சி வளர்த்த அண்ணாமலைக்கு கடைசியில் ஒரு சீட் இல்லை பிரதமர் உள்துறை அமைச்சர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் அண்ணாமலை என்ற பெயரைச் சொன்னாலே ஆர்ப்பரித்தது காவிக் கூட்டம் அதேசமயம் அண்ணாமலை காலத்தில் தமிழக பாஜக-வுக்குள் இருந்த எழுச்சியும் வேகமும் நயினார் வந்த பிறகு மழுங்கியது
விக்னேஷ் விழுப்புரத்தான் tweet media
தமிழ்
6
68
202
3.3K
விக்னேஷ் விழுப்புரத்தான் retweetledi
ᴋᴀʀᴛʜɪ
ᴋᴀʀᴛʜɪ@TwitzKarthi·
நேத்து தான் 5 சீட்டு கதை விட்டான். இன்னிக்கு அதிமுக லிஸ்ட் விட்டாச்சு. என்னைக்கு தான் இப்படி கூச்சமே இல்லாமஅடிச்சு விடுறத நிறுத்திட்டு திருந்த போறானுங்களோ. பப்ளிசிட்டி வெறி போல.😂😂😂😂
Arun Ramesh 🇮🇳@arun10venkat

5 தொகுதிகளை மாற்றிக் கேட்கும் பாஜக மேலிடம். அண்ணாமலை - ?? மா.வெங்கடேசன் - எழும்பூர் கே.டி.ராகவன் - செங்கல்பட்டு வசந்தராஜன் - கிணத்துக்கடவு ??? - ??? #ChanakyaaExclusive @ChanakyaaTv @RangarajPandeyR

தமிழ்
3
54
277
21.7K
விக்னேஷ் விழுப்புரத்தான்
அண்ணன் @annamalai_k எதிராக திராவிட பாஜக செய்த சூழ்ச்சிகளையும் மத்திய தலைமை செய்த தவறையும் கிழித்து தொங்கவிட்டு உண்மையான பாஜக ஆதரவாளர்🔥 திஜாக கும்பல் இவரிடம் நான்கு மடங்கு வாங்கிக் குடிக்கவும். #Annamalai
தமிழ்
2
66
198
1.9K
விக்னேஷ் விழுப்புரத்தான் retweetledi
ᴋᴀʀᴛʜɪ
ᴋᴀʀᴛʜɪ@TwitzKarthi·
தோல்விக்கு இப்பவே அண்ணாமலை மேல மொய் எழுத ஆரம்பிச்சிட்டானுங்க.. அடுத்த 2 மாசம்..😂💥😂💥
r g kannan🇮🇳@aarjeekaykannan

@VinodhiniUnoffl Why should he express his displeasure?? It will spoil their winning...

தமிழ்
8
53
236
9.8K
விக்னேஷ் விழுப்புரத்தான்
கடந்த தேர்தலில் 11.24% வாக்கு சதவீதம் பெற்ற தமிழக பாஜகவை வீழ்த்த அதிமுக–திமுக பாஜகவில் உள்ள 5 புல்லுருவிகளை வைத்து ஒப்பந்தம் #Annamalai
விக்னேஷ் விழுப்புரத்தான் tweet media
தமிழ்
1
48
127
2K
விக்னேஷ் விழுப்புரத்தான் retweetledi
விக்னேஷ் விழுப்புரத்தான்
நம்பி இடம் கொடுத்த அனைத்து நபர்களுக்கும் தொடர்ந்து தூரோகத்தை மட்டுமே செய்து கொண்டு இருக்கும் எடுபுடிக்கு என் வாக்கு என் குடும்பத்தின் வாக்கு இல்லை #NoVoteForEDMK
தமிழ்
8
70
333
4.8K
விக்னேஷ் விழுப்புரத்தான் retweetledi
Psephologist IMS2.0
Psephologist IMS2.0@imswarroom6·
ஒத்தை எம்எல்ஏ சீட்டுக்கு இந்த முட்டு தேவையா @khushsundar நீங்க சொன்ன தலைவர்கள் இருந்த வரை நோட்டா கட்சியா மட்டும் தான் இருந்தது.. பாஜகவை திஜகவா மாத்துனது தான் அவங்க பன்ன சாதனை சரி மூனு கட்சி மாறி வந்த அம்மாவாசை உங்களுக்கு எப்படி தெரியும் அது.. youtu.be/zEzddrJgWMg?si…
YouTube video
YouTube
தமிழ்
5
46
129
2.2K
விக்னேஷ் விழுப்புரத்தான் retweetledi
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
நோட்டா கட்சியாக கேலி செய்யப்பட்ட பாஜகவை 11.24% வாக்கு வங்கியாக உயர்த்தி நிரூபித்து காட்டியவர் அண்ணாமலை. அவர்மீது வன்மம் கொட்டும் திஜக குஷ்பூ.
தமிழ்
63
144
525
21.2K
விக்னேஷ் விழுப்புரத்தான் retweetledi
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
'நேற்று கட்சிக்கு வந்த அண்ணாமலை கட்சியின் வளர்ச்சிக்குக் காரணமில்லை'. மேலும், தமிழிசைக்கு முன்பும் பின்பும் இருந்த நிலையைத் தான் கணக்கில் கொள்வேன் என்றும், அண்ணாமலை தங்கள் கட்சியில் ஒரு பொருட்டே இல்லை என்றும் அவரைச் சிறுமைப்படுத்தும் விதமாகப் நடிகை குஷ்பூ பேசியுள்ளார். 😡
தமிழ்
47
54
173
50.8K
விக்னேஷ் விழுப்புரத்தான் retweetledi
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
2016 தமிழக பாஜகவின் வாக்கு சதவீதம் 2% 2024 தமிழக பாஜகவின் வாக்கு சதவீதம் 11% 2016 பாஜகவின் BLA 1821 2024 பாஜகவின் BLA 57,484 இப்ப சொல்லு யாரு கட்சிய வளர்த்தா @khushsundar #Annamalai
தமிழ்
39
153
554
34.2K
விக்னேஷ் விழுப்புரத்தான்
நேற்றுவரை அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளே இல்லை தனி நபரை விட கட்சி தான் முக்கியம் தனி நபர் துதி பாடக்கூடாது என்று பேசியவர்கள் இன்று கதறுவது ஏன்? உங்களால் முடிந்தால் அவர் இல்லாமல் நிக்க வேண்டியது தானே #Annamalai #TNBJP
தமிழ்
4
66
250
10.4K
விக்னேஷ் விழுப்புரத்தான்
தமிழக பாஜகவில் என்ன தான் நடக்கிறது அண்ணன் அண்ணாமலைக்கு எதிராக நடக்கும் வலை பின்னல்கள் என்னென்ன என்பதை முழுமையாக விளக்கியுள்ளார் சாட்டை #Annamalai #TNBJP #NDA
தமிழ்
1
13
47
1.2K