ANTO
768 posts

ANTO
@charle_mi
I M normal human with huge expectations about my life .. I'm in the Stage of Pursuing ,trying to follow my Admirers here.
India Katılım Kasım 2013
339 Takip Edilen18 Takipçiler

@Pivot2Centre All can be fit into one city calicut ..try to visit once .
English

If I want to retire in India and want this, where should I end up?
1. Coastal city because pollution will be low
2. No danger of language warriors - I don’t intend to get into anyone’s way
3. Decent infra
4. At least 2 good hospital within 20-30kms
5. Airport within 2-3hr drive; railways station a major plus
I can think of these:
1. Vizag
2. North Goa (Ponda, Mapusa)
3. Bhubaneswar (not coastal but you get the drift)
4. Udupi
5. Mangalore
What else?
English

@ownlyfoodapp I thought u are an better alternative but ur service is worst than ur competitors. I did not expect to go through these ordeals .I need refund .even after an hour no response .Is this what you guys promot ..
English

@ThisIsAnantha Yeah ,there is a story of gramma making vadas on the moon .and a kerala Nair having a tea stall .while growing up, we heard these stories .. May be true by now ...
English

Indian social media take note: A US Army whistleblower claims there are human bases on the Moon and says he has visited it once. Of particular interest to India, he claims there are “other people” on the Moon. He calls them Moon Terrestrials. He says they look Indian, have a connection to ancient India, travel in egg-shaped aircraft, and feel spiritual.
Shadow of Ezra@ShadowofEzra
An Army whistleblower claims he once visited a secret civilization on the Moon. He says its inhabitants travel in egg shaped UFOs and that he personally flew in one. He also alleges the deep state possesses Stargate technology capable of teleporting both people and spacecraft. “There’s people living in the Moon.” “There are multiple Moon bases.”
English
ANTO retweetledi

🔺982 பக்கங்கள் கொண்ட கீழடி ஆய்வு அறிக்கையை 2023 ஆம் ஆண்டிலேயே
கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தார்!
🔺மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிக்கையைத் திருத்தி, மாற்றி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் துறை தாக்கீது கொடுப்பதா?
🔺தன் நிலையில் உறுதியாக இருந்து மறுத்துள்ளார் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா!
🔺தேர்தல் முடிந்த பின் ஒன்றிய தொல்லியல் துறையின் ‘‘ஆரியத்தனத்தை’’ எதிர்த்து, ஒத்த கருத்துள்ளோரை ஒருங்கிணைத்துக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!
🔸கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவாம்! – என் ஆய்வு சரியானது என்று பதிலடி!
கீழடி, ஏப்.2- கீழடி அறிக்கையில் இந்திய தொல்லியல் துறை மதிப்பீட்டுக் குழு குறிப்பிட்டிருந்தவாறு, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
🔸2023 ஆம் ஆண்டிலேயே கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா வெளியிட்ட கீழடிபற்றிய அறிக்கை
இந்திய தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மூன்று கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. அதில், முதல் இரண்டு கட்ட அகழாய்வை இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்டார்.
அது குறித்த அறிக்கையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்அய்) சமர்ப்பித்தார். 982 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாசாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருள்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளார்.
அது மட்டுமன்றி, கீழடி நாகரிகம் சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
🔸மூன்றாண்டுகள் கழித்து இந்திய தொல்லியல் துறை –
அறிக்கையை மாற்றி எழுதித் தர உத்தரவு
அறிக்கை தாக்கல் செய்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே கீழடி அறிக்கையை சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதி சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், இந்திய தொல்லியல் துறைக்கு பதிலளித்த அமர்நாத் ராமகிருஷ்ணா, ‘‘அறிவியல்பூர்வமான தொல்லியல் சான்றுகளைக் கொண்டுதான் கீழடி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை" எனவும் பதிலளித் திருந்தார்.
இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கும், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கும் இடையே மீண்டும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
🔸கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மறுப்பு
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் நினைவுச்சின்னங்கள் & தொல்பொருள்கள் குறித்த தேசிய இயக்கத்தின் (என்எம்எம்ஏ) இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கீழடி ஆய்வு அறிக்கையில் அதன் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த திருத்தங்களைச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
2014-2016 காலகட்டத்தில் கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை வழிநடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா, கி.மு.800-500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு பழைமையான நகரத் தமிழ் நாகரிகத்தின் சான்றுகளை கண்டறிந்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால், ஏஎஸ்அய் மேற்கொண்ட முக்கிய மதிப்பீட்டுக் குழு (critical evaluation) அந்த அறிக்கையை 'தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் போதிய விளக்கமற்றது' என விமர்சித்திருந்தது.
இதற்கு பதிலளித்த ராமகிருஷ்ணா, ஏஎஸ்அய்யின் மதிப்பீடு, துல்லியமற்றது; செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தோன்றுகிறது' என குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், மார்ச் 27 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், ஏஎஸ்அய், அவரது பதிலை மறுபரிசீலனை செய்து, அகழாய்வு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஏஎஸ்அய் அகழாய்வுப் பிரிவு இயக்குநர் ஹெம்சாகர் ஏ. நாயக், ராமகிருஷ்ணா உடனடியாக இணக்க அறிக்கையை (compliance report) சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
🔸ஒழுங்கு நடவடிக்கை பாயுமாம்!
கடந்த மார்ச் 17 அன்று நடைபெற்ற ‘நாடாளுமன்ற கேள்விகள்' தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முன் அறிவிப்பின்றி கலந்து கொள்ளாதது உள்ளிட்ட காரணங் களால், 'கட்டாய உத்தரவுகளை மீறல், கடமையின்மை மற்றும் ஒழுங்கு மீறல்' ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ராமகிருஷ்ணாவுக்கு குறிப்பாணை அனுப்பியுள்ளது.
(1/n)
தமிழ்

@Gss_Views @anuragdhanda Is that Anchor a Bully?looks like he is targeting aap representative ..
English


@Globalbaba8 @beef_parotttaa Idiot if you would have known tamil nadu politics ,you would not have said this .this shows how stupid you are ..study before you utter bullshit ...
English

@beef_parotttaa Telugu people have saved Tamil culture from being totally DMKtized otherwise we would see Elephant Christopher Nagendaran, Osama Ravanan John type chtyas in even more quantities. Well done Telugu people 👏🏼
English

@pablo_twtz Fish kozambu ...suiqid fry ,chicken fry and briyani ..super a irrukum...pakkathula rahmath nu irrukum angaium try pannunga...
Deutsch

@hstradeschool My thoughts were the same after watching that video .every village has persons like them .no body cares and it is us who has to b careful .what kind of society we are becoming .worst behavior and nobody can control .antha pasankaloda appa amma ellam enga ponaga ?
English

📚 தொ.ப அவர்களின் இரண்டு பொக்கிஷங்கள் - இப்போது 50% சிறப்புச் சலுகையில்! (முன்பதிவு ஆரம்பம்)
வணக்கம்,
தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வேர்களைத் தேடிச் சென்ற அறிஞர்களில் முதன்மையானவர் பேராசிரியர் தொ. பரமசிவன் (தொ.ப).
வரலாறு என்பது மன்னர்களின் பெயர்களோ, போர்களோ மட்டுமல்ல; அது ஒரு சாமானிய மனிதனின் உணவு, உடை, வழிபாட்டு முறை மற்றும் அன்றாட வாழ்வியலோடு கலந்தது என்பதை நமக்கு உணர்த்தியவர் அவர்.
தொ.ப அவர்களின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில், அவரது இரண்டு மிக முக்கியமான நூல்களைத் தற்போது சிறப்பு முன்பதிவுச் சலுகையில் (Pre-order Offer) வழங்குகிறோம்.
நூல்களைப் பற்றிய விரிவான பார்வை இதோ:
📖 1. அறியப்படாத தமிழகம் (Ariyapadatha Thamizhagam)
நாம் அன்றாடம் கடந்து செல்லும் சாதாரண விசயங்களுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டமான வரலாற்றை இந்த நூல் பேசுகிறது.
ஊர் மற்றும் சேரி: நம் வாழ்விடங்களின் அமைப்பு முறை சொல்லும் அரசியல் என்ன?
வழிபாடு: அய்யனார் சிலைகளும், குலதெய்வ வழிபாடுகளும் வெறும் நம்பிக்கைகள் மட்டுமல்ல; அவை நம் முன்னோர்களின் சமூகக் கட்டமைப்பை பறைசாற்றும் சாட்சிகள்.
பண்பாடு: நம் உணவு முறை, உறவு முறைகள் மற்றும் திருவிழாக்களில் மறைந்துள்ள, நாம் "அறியாத" தமிழகத்தை இந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இது கல்வெட்டுகளைத் தாண்டி, மக்களிடம் புழங்கும் கதைகள் மற்றும் சடங்குகள் வழியாக வரலாற்றை மீட்டெடுக்கும் ஒரு பண்பாட்டுப் பயணம்.
📖 2. மானுட வாசிப்பு (Maanuda Vaasippu) - தொ.ப.வின் தெறிப்புகள்
"ஒவ்வொரு மனிதனும் படிக்கப்பட வேண்டிய புத்தகம்" - இதுவே இந்த நூலின் ஆன்மா.
மானுடத் தொடர்பு: புத்தகங்களை விட மனிதர்களை வாசிப்பதே சிறந்தது என்பதை தொ.ப அவர்கள் தன் தாயாரின் நினைவுகள் மூலம் விளக்குகிறார்.
வாய்மொழி வரலாறு: பள்ளிக்கூடம் செல்லாத தன் தாயார், அந்த ஊரின் வரலாறு, பழமொழிகள், சாதிகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் பஞ்ச காலத்து கதைகளைத் தன்னிடம் பகிர்ந்துகொண்ட விதத்தை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
மனித உறவுகள், உரையாடல்கள் மற்றும் முதியவர்களின் அனுபவங்கள் வழியே கிடைக்கும் அறிவை இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது.
🔥 50% அதிரடிச் சலுகை (Pre-Book Offer) 🔥
நூல்களின் மொத்த விலை: ~~₹240~~
சிறப்புச் சலுகை விலை: ₹120 மட்டுமே
(நீங்கள் சேமிப்பது: ₹120)
To Order you can reach out to us via Direct Message (DM) or Call/WhatsApp us at 97890 09666. We are happy to assist you!

தமிழ்

@panuval VG PANNEERDAS SIR ODA TRAVEL BOOK .ROMBA VARSAM MUNNAI PADICHADU ..VGP KINGDOM INGA VARATHUKANA INSIPIRATION AVRODA ANTHA TRAVEL ..NALLA IRRUTHUCHI ..BOOK PER MARANTHUDUCHU ..APPURAM SINDU BADH ODA ORU ARABIA NAVAL ODA TAMIL MOZIYAKKAM .BOOK PEYAR "AYIRAM IRAVUKAL''
Indonesia

எனக்கு மிகவும் பிடித்த பயண நூல்கள்! 🌍📷 தேசாந்திரி - எஸ். ராமகிருஷ்ணன் 📷 மோட்டார் சைக்கிள் டைரீஸ் - சே குவேரா 📷 பாலை நிலப்பயணம் - செல்வேந்திரன் 📷📷 உங்களுடைய ஃபேவரிட் டிராவல் புக் (Travel Book) எது? பரிந்துரை செய்யுங்கள்! DM or visit this link to buy these books - #TamilNadu #TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore #TamilBookstore #OnlineTamilBooks #tamilbookstore #tamilreels #tamil #panuval #பனுவல் #AskPanuval #love #community #BookOfTheDay #தமிழ்நூல் #புத்தகம் #TamilBookReview #NewBook #இலக்கியம் #panuval #tamilnewbook #tamilbooksworm #tamilbooklovers #tamilbook
தமிழ்

@despoters_12345 Kerala poitu ooruku poitu irruken..nammakine potta tweet mathiri irruku ..phone vanthuchu ..velai mudichitu bus ku pora cap la oru purchase ...parambariyam bro ..
Indonesia

இன்னுமாடா கேரளா போனா அங்க இருந்து நேந்திரபழ சிப்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரது வாடிக்கையா வெச்சிட்டு இருக்கீங்க... அந்த காலத்துல தான் இங்க அதெல்லாம் கிடைக்காதுன்னு அங்க இருந்து ஸ்பெஷலா வாங்கிட்டு வந்தாங்க...இப்ப தெருவுக்கு ஒரு கேரள சிப்ஸ் கடை இருக்கு, இன்னும் அதையே என்னமோ தொன்றுதொடரும் பாரம்பரியம் மாதிரி காப்பாத்திட்டு இருக்கானுங்க....🥹🥹

தமிழ்

@Gypsy_1809 NAN TVK SUPPORTER ILLA ANA INTHA KARTHU THAPPAU ,AVANGA RENDU PERUM INTHA MANNODA MAINTHAIKAL ILLAI SO AVANGALUKU IDU AVASIUM ILLA ,ANGA RAJINI VARUNUM SONNAPPA AVARA ENNA ENNA PESUNINGA ..PARKALAM IMGA INNUM ENNA ENNA AGENDAS VARUTHUNU .
Eesti
ANTO retweetledi









