
cibi
775 posts

cibi
@cibim04_cibi
Craze for travel🌍 Pondicherry sunshine🌝 techie 👓


Been following Prasanna Agoram aka Pdougg for the past 2 to 3 years, and honestly his analysis, expertise, background knowledge and understanding of the game are elite. Except IPL, in almost every other league setup he has been part of, teams have consistently reached finals and won titles off late. His credentials genuinely feel good enough for any top international setup. He already spent nearly a decade with South Africa too. Forget international cricket for a second, next biggest stage is IPL. So the question is, why hasn’t an IPL team picked him properly after RPS in 2017? Did he stop applying? Or did franchises simply overlook him? As a genuine fan of Pdougg, a small selfish part of me fears that if an IPL team hires him, we may lose all the amazing YouTube content and discussions from him 😅 But honestly, his cricketing brain and expertise deserve to be utilised at the highest level again, especially in the IPL. @prasannalara #Pdoug #PrasannaAgoram #IPL #Ashwin





என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!






Hit me with the harshest reality truth.






Claude Pro-க்கு காசு கட்டுனேன், Free Version-ஐயே சரியா Use பண்ணதே இல்லன்னு இப்போதான் புரிஞ்சுது! Subscription வாங்கிட்டு “நான் AI-ல expert” னு feel பண்ணிட்டிருந்தேன். Anthropic Academy இது என்னன்னு தெரியுமா? Anthropic, Claude-ஓட parent company. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம் announce பண்ணாங்க. Anthropic Academy. 13-க்கும் மேற்பட்ட official courses. Real certificates. Fee? ஒரு ரூபாய் கூட கிடையாது. Zerodha Varsity பார்த்திருக்கீங்களா? Stock market கத்துக்க, Zerodha இலவசமா எல்லாத்தையும் கொடுத்தாங்க beginners முதல் options traders வரை. இது அதே concept. ஆனா AI-க்கு. Claude 101 ரொம்ப Basic-ஆ இருக்கும்னு Skip பண்ண நினைச்சேன்! நான் daily use பண்றேன். Beginner course என்னால skip பண்ணிடலாம்னு நினைச்சேன். 100+ hours Claude use பண்ணிய கத்துகாத நெறைய nuances, prompting techniques கத்துட்டேன். என்னெல்லாம் இருக்கு Course Catalogue-ல? - Claude 101: Prompting fundamentals. Fundametals-நு நெனச்சு பண்ணாதீங்க. - Claude Code in Action: Developers-க்கு இது goldmine. Code எழுத, debug பண்ண, automate பண்ண எல்லாத்துக்கும். - Building with the Claude API: 8+ மணி நேரம் content. Production-grade applications எப்படி build பண்றதுன்னு step by step கத்துக்கலாம். - Intro to MCP + Advanced MCP: AI agents-ஐ external tools-உடன் connect பண்றது எப்படின்னு கத்துக்கலாம். இது future. இப்பவே கத்துக்கணும். - Agent Skills: Workflows automate பண்றது. Real leverage இங்கிருந்துதான் ஆரம்பிக்குது. - Claude on AWS Bedrock & Google Vertex AI: Enterprise-scale-ல AI deploy பண்றவங்களுக்கு இது must. Daily Use பண்றோம், So தெரியும்னு இருக்காதிங்க. இந்த Thinking-தான் Dangerous! ChatGPT-ல “write me an email” type பண்றது வேற. Prompting engineer-ஆ, API developer-ஆ, Agent builder-ஆ இருக்கறது வேற உலகம். இந்த இரண்டுக்கும் நடுவுல இருக்கற gap இப்போவே பெரிசு. இனிமேல் இன்னும் பெரிசாகும். யாரு இதை Use பண்ணணும்? எல்லாரும் use பணலாம். இந்த weekend-க்குள்ள Anthropic Academy-ல ஒரு course enroll பண்ணுங்க. இலவசம். Certificate கிடைக்கும். Time waste ஆகாது. anthropic.com/academy #AnthropicAcademy #AI #claude
