எம். சின்னத்தம்பி

12.9K posts

எம். சின்னத்தம்பி banner
எம். சின்னத்தம்பி

எம். சின்னத்தம்பி

@cinnattampi

நிலவன் டிவி & பத்திரிகை தலைமை செய்தியாளர் சட்டம் ஒழுங்கு நிருபர் மதுரை #நியூஸ் #அரசியல் #சமூகப்பணி

Madurai Katılım Haziran 2022
117 Takip Edilen333 Takipçiler
எம். சின்னத்தம்பி
தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை! வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என உச்ச நீதிமன்றம் விளக்கம். #ECI
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
23
எம். சின்னத்தம்பி
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான பணிகளை தொடங்கிய ஆர்பிஐ! இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியது ரிசர்வ் வங்கி! #RBI
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
24
எம். சின்னத்தம்பி
*''ஜனநாயகன் ரிலீசை திருவிழாவை போல் கொண்டாட வேண்டும்'' - தவெகவினருக்கு அமைச்சர் என்.ஆனந்த் அறிவுறுத்தல்* #TVKVijay#JanaNayagan
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
193
எம். சின்னத்தம்பி
மதுரை உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே சாக்கடை அடைப்பு வியாபாரிகளும் பொதுமக்களும் போராட்டம் திடீர் போராட்டத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு! @CMOTamilnadu @RameshOffcl @tnhrcedept @mdu_corp #Madurai youtu.be/2TadgbXAIlg?si…
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
74
எம். சின்னத்தம்பி
மதுரை : உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருவதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், வியாபாரிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது @CMOTamilnadu @mdu_corp #Madurai
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
73
எம். சின்னத்தம்பி
சேலம் : அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ வீடியோ #salem youtube.com/shorts/pW4HGIc…
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
43
எம். சின்னத்தம்பி
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் #Raid
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
24
எம். சின்னத்தம்பி
*இன்று விண்ணில் பாய்கிறது தனியார் ராக்கெட்.* இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக இன்று விண்ணில் பாய்கிறது விக்ரம்-1 தனியார் ராக்கெட் சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு விக்ரம்-1 விண்ணில் ஏவப்படுகிறது.
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
19
எம். சின்னத்தம்பி
*ஆந்திராவில் மீண்டும் கொரோனா* ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் 12 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். - ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ தகவல் #Covid
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
43
எம். சின்னத்தம்பி
*"ரெஸ்டோ பார் அமைக்கும் திட்டம் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை"* உணவகத்துடன் கூடிய மதுபான கூடமான ரெஸ்டோ பார் அமைக்க திட்டம் என தகவல் வெளியான நிலையில் அமைச்சர் விக்னேஷ் மறுப்பு @VigneshTvkCbe #Tasmac
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
65
எம். சின்னத்தம்பி
சீர்காழி திருவண்ணாமலை உட்பட பல வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் #Raid
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
34
எம். சின்னத்தம்பி
பழனி முருகன் கோயிலில் ஜூலை 20ம் தேதி முதல் சுமார் 45 நாட்களுக்கு கம்பிவட ஊர்தி (ரோப் கார்) சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு #palani
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
31
எம். சின்னத்தம்பி
உள்ளே அமைச்சர்... வானில் வட்டமடித்த விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரையில் தரையிறங்க முடியாமல் மும்பை, சென்னையில் இருந்து வந்த 2 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்தன சென்னையில் இருந்து சென்ற விமானத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பயணித்தார் #Madurai
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
25
எம். சின்னத்தம்பி
விருதுநகர்: கீழஅழகியநல்லூர் கிராமத்தில் தனது வீட்டிலேயே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
21
எம். சின்னத்தம்பி
கோவை: தொண்டாமுத்தூர் பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுனர் சங்கர் (36) கைது #Kovai
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
29
எம். சின்னத்தம்பி
இனி இப்படி தான் இருக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களின் சிகை அலங்காரங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. @imrajmohan #Govtschool
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
32
எம். சின்னத்தம்பி
மின்சாரம் இல்லாமல் தெருவில் இறங்கி போராடும் மக்கள்! மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்களே! _அதிமுக ஐடி விங்க் கேள்வி @ADMKofficial @Admkitwing #ADMK
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
36
எம். சின்னத்தம்பி
நாகர்கோவில் காவல் மரண வழக்கில் அப்பாவி சபரிவர்மன் குடும்பத்தினருடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி; அரசு அறிவித்த நிவாரணத்தை ஏற்க போவதில்லை என உறவினர்கள் திட்டவட்டம் #Nagercoil
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
36
எம். சின்னத்தம்பி
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் - இன்று தொடக்கம்! இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 17) ஹரியானாவில் தொடங்கிவைக்கிறார். @narendramodi #PMModi
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
24
எம். சின்னத்தம்பி
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஏர்டெல் நிறுவனம். 5G டேட்டாவை Mobile Hotspot மூலம் பிற மொபைல்களுக்கு Share செய்து பயன்படுத்த முடியாது என ஏர்டெல் நிறுவனம் விளக்கம். அதேபோல் ஏர்டெல் 5G plus கிடைக்கும் இடங்களில் மட்டுமே வரம்பற்ற 5G சேவையை பயன்படுத்த முடியும் என அறிவிப்பு.
எம். சின்னத்தம்பி tweet media
தமிழ்
0
0
0
29