Collector & DM, The Nilgiris

4.1K posts

Collector & DM, The Nilgiris banner
Collector & DM, The Nilgiris

Collector & DM, The Nilgiris

@collrnlg

Official twitter account of District Collector & District Magistrate, The Nilgiris, Tamil Nadu.

Udhagamandalam Katılım Ağustos 2017
28 Takip Edilen4.9K Takipçiler
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, வாக்களிப்பின் அவசியம் குறித்து, உதகை எச்.ஏ.டி.பி, விளையாட்டு மைதானத்தில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். #ECI #TNElections2026 #ecisveep
Collector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
1
33
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026- ஐ முன்னிட்டு, வாக்குசாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் (Randomization) பணியை, நீலகிரி மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. #ECI
Collector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
2
54
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, வாக்களிப்பின் அவசியம் குறித்து, உதகை எச்.ஏ.டி.பி, விளையாட்டு மைதானத்தில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். #ECI #TNElections2026 #ecisveep
Collector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
2
48
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 யை முன்னிட்டு, இறுதி வாக்காளர் பட்டியலின் விவரம் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. #ECI #TNElections2026 #sveep
Collector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
2
58
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 - ஐ முன்னிட்டு 109 கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓவேலி சூண்டி பஜார் பகுதியில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. #ECI #TNElections2026 #sveep #ecisveep #EveryVoteMatters
Collector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
1
35
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 - ஐ முன்னிட்டு 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேத்தி பகுதியில் ரங்கோலி கோலமிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. #ECI #TNElections2026 #sveep #ecisveep #EveryVoteMatters
Collector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
1
30
Collector & DM, The Nilgiris
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கே.பி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியினை கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்
Collector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
1
35
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூக்களால் வடிவமைக்கப்பட்ட Voice Of Hills – Our Vote / மலையின் குரல் - நம் வாக்கு! நீலா மஸ்கட் தாவரவியல் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டது #ECI
Collector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
0
24
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு, 109 கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தலூர் வட்டம் சேரங்கோடு பகுதி வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. #ECI #TNElections2026 #ECISVEEP #SVEEP #EveryVoteMatters
Collector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
0
29
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 யை முன்னிட்டு, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை,109 கூடலூர் மற்றும் 110 குன்னூர் சட்டமன்ற பொது பார்வையாளர்கள் தலைமையில் (07.04.2026) அன்று நடைபெற்றது. #ECI #TNElections2026 #ecisveep #sveep #EveryVoteMatters
Collector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
1
55
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சிம்ஸ் பூங்காவிற்கு முன் நீலா செல்பி பாய்ண்டில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை உதவி தேர்தல் அலுவலர் அவர்கள் ஏற்படுத்தினார்.
Collector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
1
26
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 யை முன்னிட்டு, 108 உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் மீதான பரிசீலனை, பொது தேர்தல் பார்வையாளர் திருமதி தான்வி சுந்த்ரியல் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. #ECI #TNElections2026
Collector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
0
56
Collector & DM, The Nilgiris
செய்தி வெளியீடு - தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் - 2026 Election Commission of India #ECI #TNElections2026
Collector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
0
57

87
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- ல் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை, காவல் பார்வையாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்
0
0
0
64
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு 109 கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தலூர் வட்டம் அத்திகுன்னு டேன்டீ தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. #ECI #TNElections2026
Collector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
0
36
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- ல் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை, காவல் பார்வையாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
0
63
Collector & DM, The Nilgiris
பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று அச்சு ஊடக விளம்பரங்களுக்கு, ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவின் ( MCMC ) முன்-சான்றளிப்பு (Pre-certification). #ECI #TNElections2026
Collector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
1
2
97
Collector & DM, The Nilgiris
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் - 2026 ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. #ECI #ecisveep #TNElections2026 #sveep #EveryVoteMatters
Collector & DM, The Nilgiris tweet mediaCollector & DM, The Nilgiris tweet media
தமிழ்
0
0
0
67