Conjivaram Rajan Gopalakrishnan

31.1K posts

Conjivaram Rajan Gopalakrishnan

Conjivaram Rajan Gopalakrishnan

@conjivaram

SSLC 1967, dream : clean, green, corruption free super power India, without poverty, affordable education, healthcare, job opportunity, peace loving, aam aadmi

tamilnadu Katılım Şubat 2019
427 Takip Edilen144 Takipçiler
Conjivaram Rajan Gopalakrishnan
I have taken a vow today not to follow Vijay's politics .. I realised it is not worth it. I lived in Tamilnadu for over 60 years and loved the state, people except the weather. But look forward to a day people realise their mistake stand as one to throw the useless TVK government
English
2
0
0
41
Conjivaram Rajan Gopalakrishnan
Trump will be undergoing medical examination today. Hope he will not pressurise medical officers in America to give a certificate that his heart is beating like a 16 year young boy and he is hale & hearty to live for another 50 years ..
English
0
0
1
20
Conjivaram Rajan Gopalakrishnan
விஜய் ஒரு சுனாமி யாக தமிழக அரசியலுக்கு வந்து இருக்கிறார் என்கிற ஒப்பீடு சரிதான். சுனாமி என்பது அழிவு சக்தியே தவிர ஆக்கப்பூர்வ சக்தி கிடையாது. ஒரு முறை சுனாமி வந்தால் பல குடும்பங்களில் அது அழியாத வடுக்களை ஏற்படுத்தி இருப்பதை நாம் காண்கிறோம். விஜய் தமிழ்நாட்டின் நலனுக்கு அழிவு தான்
தமிழ்
0
0
0
8
Conjivaram Rajan Gopalakrishnan
Kolathur makkal poster adichi ottunga .. 'indha Veena pona vetti mundam V.S.Babu engey இருந்தாலும் உடனடியாக Kolathur வரவும். Makkal thudappakattaiyudan உங்களை வரவேற்க காத்து இருக்கிறோம் என்று .. அப்போதாவது வருவானா பார்க்கலாம் ..
0
0
1
16
Conjivaram Rajan Gopalakrishnan
Brilliant aa thamiznaatla திட்டங்கள் கொண்டுவந்து ஆட்சி செய்த stalin அவர்களை oru தற்குறி தேர்தல் பரப்புரையின்போது முtடா ள் சீப் minister nnu pesaraan. Oru அரசியல் அனுபவம் இல்லா அடிமுட்டாள விஜய்யை CM சார் nnu கூப்பிட raanga. Enna கொடுமை சரவணன்.
தமிழ்
0
0
0
6
Conjivaram Rajan Gopalakrishnan
சமையல் தெரியாத தற்குறியை கொண்டுபோய் ஒரு 1000 பேர் பங்கேற்கும் திருமணத்திற்கு சமையல் காண்ட்ராக்t koduppomaa. Adhu pola ஆட்சியை கொடுத்து விட்டு இப்போது கொலை, கற்பழிப்பு என்று கதறுவதில் பயனில்லை. வீதிக்கு வரவேண்டும் இந்த களவாணிpபய ஆட்சியை நீக்கும் வரை போராடவேண்டும். இதுவே ஒரே வழி
தமிழ்
0
2
4
18
Conjivaram Rajan Gopalakrishnan
திமுக, அதிமுக கேம் பிளான் மாற்றி ஆட வேண்டும். சட்டம் ஒழுங்கு, பாலியல் குற்றங்கள் குறித்து மேடையில் விஜய் முழங்கிய ஒலி நாடakகளை speaker வைத்த ஆட்டோக்களில் கொண்டு சென்று பட்டி தொட்டி எங்கும் ஒலி பரப்பி போலி அரசியலை புரியவைத்து TVK விஷக் கிருமியை மக்கள் வெறுக்கும்படி செய்யவேண்டும்
தமிழ்
0
0
0
11
Conjivaram Rajan Gopalakrishnan
Oru அனுபவம் அற்ற, தகுதி இல்லாத, அரசியலுக்கே லாயக்கு அற்ற முதல் அமைச்சர் விஜய் பதவி ஏற்றதில் இருந்து பல கொலை, கற்பழிப்புகள் அரங்கேறி வருகிறது. இவர் ஆட்சியில் தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்பது உறுதி. tharkkuriyai பதவியில் அமர்த்தினால் பெரிய விலை கொடுக்கவேண்டு இருக்கும்
தமிழ்
0
1
1
9
Conjivaram Rajan Gopalakrishnan
கொழுத்த நண்டு வளை தங்காது என்பது போல CV சண்முகம், வேலுமணி kku அமைச்சர் ஆகும் ஆசை வந்துவிட்டது. ஆகவே எடப்பாடி இந்த கும்பலை கை கழுவி விடுவது நல்லது.
தமிழ்
0
0
0
15
Conjivaram Rajan Gopalakrishnan
ஏதோ வெளிநாட்டுக்கு போய் பெரிய ஒப்பந்தம் போடுவாறு இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரம் ஆகும்னு பாத்த இந்தாளு ஜொள்ளு விட்டுகிட்டு சாக்லேட் ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்காரு.
தமிழ்
0
0
1
8
Conjivaram Rajan Gopalakrishnan
சினிமா வில் ஊழல் (கருப்பு வெள்ளை பணம் மூலம்) செய்துவிட்டு அதை உதறிவிட்டு அரசியலில் பல மடங்கு thirudlaam என்கிற ஐடியா வில் விஜய் வந்து இருக்கிறார். கட்சி ஆட்கள் களத்தில் இறங்கி vasool வேட்டை துவங்கிவிட்டார்கள். Bussy anand இருக்கவே இருக்கிறார் கோணி இல் மூட்டை கட்ட. இனி blast தான்
தமிழ்
0
0
0
16