
Rinaldo Jerish 👨💻
1.1K posts

Rinaldo Jerish 👨💻
@connectjerish
From UPSC aspirant to Embedded Systems Engineer Building wealth, careers & systems in public. 🇮🇳 Chennai | Connecting with builders across India & beyond.
2026 Yıllık Özeti
@connectjerish hesabının Twitter yılını gör




ஹாஸ்டல் என்ற பெயரில் முகம் தெரியாத ஆணும், பெண்ணும்.. யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் தங்கலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று இருக்கும் விடுதிக்கு இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? Colive விடுதியில் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்க தலைவர் சீத்தாராமன் ஆதங்கம்.! #Chennai | #Hostel | #Protest | #PolimerNews

இவ்வளவு உயரமான மலையின் உச்சியில்… இந்த அருவி எப்படி உருவாகிறது என்று யோசித்ததுண்டா? 🤔 உண்மையில், அருவி மலையின் உச்சியில் பிறப்பதில்லை. மலை மேல் இருக்கும் புல்வெளிகள், சோலைக்காடுகள், சிறிய நீரோடைகள், மழைநீரை இயற்கையான ஒரு பெரிய தொட்டியைப் போல சேமித்து வைக்கின்றன. அந்த நீர்தான் பாறைகளின் இடைவெளிகளில் ஒன்றாக சேர்ந்து, சரியான இடம் கிடைக்கும் போது அருவியாக கீழே விழுகிறது. அதனால்தான், தூரத்தில் இருந்து பார்க்கும்போது “மலையின் உச்சியிலிருந்தே தண்ணீர் வருகிறது” என்று நமக்குத் தோன்றுகிறது. நாம் ரசிப்பது ஒரு அருவியை மட்டும் அல்ல… ஆயிரம் ஆண்டுகளாக மழையை சேமித்து வைத்திருக்கும் ஒரு மலையையும் தான். 💚 📍 மறையூர்
















@connectjerish karşılaştırmaları
Keşfet
Benzer Profiller
@turkamator88
219.2K görüntülenme
@wx1n11124
138.4K görüntülenme
@turkifsa_aley
46.9K görüntülenme
@ne_puppy
41.7K görüntülenme
@cccxxxyyyiii
35.5K görüntülenme
@slzjtt
29.1K görüntülenme
@gulililucky
19.6K görüntülenme
@oooosugar
18.9K görüntülenme










