CPR
498 posts

CPR
@cpr_kh
Dedicated to combating fake news, abuse, and malicious content targeting #KamalHaasan. By @CentristPulse

எனக்கு ஒரு சந்தேகம். ஒரு நாள் கூலி வாங்கும் தொழிலாளிகள் டாஸ்மாக் செல்வார்களா அல்லது resto-bar செல்வார்களா? என்ன ஒரு முட்டாள்தனம் இது?



இந்த ரூட் IDs-க்கு Premium+(₹18,300/yr) ஸ்பான்சர் பண்றதே அந்த ரூட் மாபியா தானாம்! இதுல உச்சக்கட்ட காமெடி என்னன்னா,அக்கவுண்ட் சஸ்பெண்ட் ஆனா எப்படி அப்பீல் பண்ணனும்னு கூட அவங்களுக்குதெரியாது.😭வழக்கம் போல இப்போ மொத்தமா வந்து ரிப்போர்ட் அடிப்பாங்க பாருங்க!🥲

ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்த 'குற்றத்திற்காக' பத்து பேரை அவதூறு வழக்கில் கைது செய்த தவெக அரசு! ஜனநாயகத்திற்கு இது நல்லதில்லை - கண்டிக்கும் இந்து தலையங்கம் @the_hindu


Chief Minister C. Joseph Vijay inspected the 100-metric-tonne bio-gas plant in Chetpet, which converts wet waste into bio-gas. The visit marks his first inspection of a Greater Chennai Corporation facility since assuming office.

என்ன பெரிய விஜய்? எம்.எஸ். தோனி தெரியுமா?

🔥🧨



