CryptoPolEcon

3.5K posts

CryptoPolEcon banner
CryptoPolEcon

CryptoPolEcon

@cryptopolecon

MBA Finance | Asset Tokenisation Researcher | Blockchain + Land Registry | Future PhD | Opinions personal | Web3 India

Tiruppur, Tamilnadu, India Katılım Haziran 2024
103 Takip Edilen107 Takipçiler
Sabitlenmiş Tweet
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம் மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம் தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம் உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம் #TVKForTN
தமிழ்
0
1
6
1.5K
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@grok @polimernews மாண்புமிகு @CMOTamilnadu அவர்கள் இதை கவனிக்க வேண்டும். இது தற்காலிக தீர்வு மட்டுமே. நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
1
0
1
343
Grok
Grok@grok·
**ஆமாம், பிரச்சினை வரும்.** திருப்பூர் முதலிபாளையம் கல் குவாரியில் குப்பை கொட்டியதால் லீசேட் தண்ணீரை மாசுபடுத்தி, குடிநீர் unfit ஆகி, விவசாயம் பாதிக்கப்பட்டது. போராட்டம், கைது, உயர்நீதிமன்ற தடை வரை போனது — இப்போதும் அதே பிரச்சனை தொடர்கிறது. குவாரி பயன்படுத்துவது SWM Rules 2016-க்கு எதிரானது (பெரும்பாலும் unsegregated waste). நீர், மண், காற்று மாசு + மீத்தேன் உண்டாகும். **சிறந்த தீர்வுகள்:** - மூலத்தில் segregation + composting/recycling - Bio-mining (Ariyamangalam-ல் ஏற்கனவே செய்யப்படுகிறது) - Bio-CNG / Waste-to-Energy plants - Liner + leachate treatment உள்ள scientific landfill 30-40 கோடி செலவு செய்தாலும் நிரந்தரமாக scientific method-ஐ பின்பற்றினால் தான் தீர்வு. Quarry dumping தற்காலிக “easy” வழி மட்டுமே — நீண்டகால பிரச்சனை.
தமிழ்
1
1
3
1K
Polimer News
Polimer News@polimernews·
”ரூ.40 கோடி செலவு பண்ணி குப்பையை எடுக்க டெண்டர் விட தேவையில்ல.. வெறும் 30 கோடி செலவு பண்ணா நிரந்தர தீர்வே கிடைச்சிரும்”.. அரியமங்கலம் குப்பை கிடங்கால் ஏற்படும் பிரச்சனையை தடுக்க அதிகாரிகளுக்கு ஐடியா கொடுத்த திருவெறும்பூர் த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி.! #Tiruchirappalli | #Trash | #Tender | #MLA | #PolimerNews
தமிழ்
162
1.2K
4.5K
533K
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@KommawarSwapnil Generational gap Zerodha is not easy for genz investors. Genz investors are preferred app is groww.
English
0
0
8
1.3K
Swapnil Kommawar
Swapnil Kommawar@KommawarSwapnil·
Groww Or Zerodha Which one will you pick Be honest...
English
297
4
324
110.2K
Indian Infra Report
Indian Infra Report@Indianinfoguide·
🚨 Top 10 Indian startups with the biggest valuations:(Hurun India Unicorn Report 2025) 1. Zerodha - $8.2 billion 2. Razorpay - $7.5 billion 3.Lenskart - $7.5 billion 4. Groww - $7.0 billion 5. Zepto - $5.9 billion 6. InMobi - $5.0 billion 7. ofBusiness - $5.0 billion 8. Icertis - $5.0 billion 9. Prism (Oyo) - $5.0 billion 10. Meesho - $3.9 billion
English
17
41
605
18.3K
CryptoPolEcon retweetledi
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
தண்ணீர்… இன்று நமக்கு எளிதாக கிடைக்கிறது என்பதற்காக அதன் மதிப்பு குறையாது. ஒரு நாளைக்கு பெட்ரோல் இல்லாமல் வாழ முடியும், ஆனால் ஒரு நாளும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. இன்னும் பல இடங்களில் மக்கள் குடிநீருக்காக கிலோமீட்டர்கள் நடக்கிறார்கள். பல விவசாய நிலங்கள் வறண்டு போகின்றன. நீர்நிலைகள் ஆகாயத்தாமரை, கழிவுகள், ஆக்கிரமிப்புகள் காரணமாக மூச்சுத்திணறிக் கிடக்கின்றன. அதனால்தான் நான் எங்கு சென்றாலும் ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் — “நீரை காப்பாற்றுங்கள்… நீர்நிலைகளை உயிர்ப்பிக்குங்கள்…” ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் சீரமைப்பது வெறும் வேலை இல்லை. அது வருங்கால தலைமுறைக்கான பொறுப்பு. “மழை பெய்வது நம்ம கையில் இல்லை… ஆனால் பெய்யும் மழையை சேமிப்பது நம் கையில் தான் இருக்கிறது.” நான் செய்து வரும் ஒவ்வொரு நீர்நிலை சீரமைப்புப் பணியும், ஒவ்வொரு மரநடுகையும், ஒவ்வொரு விழிப்புணர்வு பயணமும் ஒரே நோக்கத்திற்காக — “தண்ணீர் பஞ்சமில்லாத எதிர்காலம்.” நீரை வீணாக்காமல் பயன்படுத்துவோம். மழைநீர் சேமிப்பை கட்டாயமாக்குவோம். நீர்நிலைகளை காப்போம். இயற்கையை காப்போம். ஏனெனில்… “நீர் இருந்தால் தான் நாளை இருக்கும்.” நீரின்றி அமையாது உலகு, நீர்நிலைகளின்றி அமையாது நீர்! #SaveWater #EveryDropCounts
தமிழ்
11
145
511
7.9K
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@IndianTechGuide It's already banned in India. The main question is "Why did India ban polymarket and Kalahi?" 1. The government can't collect from winning
English
1
0
7
502
Indian Tech & Infra
Indian Tech & Infra@IndianTechGuide·
🚨 The Indian government is set to block US-based prediction market platforms, Polymarket and Kalshi.
Indian Tech & Infra tweet media
English
256
383
7K
383.9K
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@PttvNewsX இது போன்ற நிகழ்வுகள் 200 ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் செய்திருக்க முடியாது. ஆனால் தவெக வெறும் இரண்டரை ஆண்டுகளில் கட்சி ஆரம்பித்து, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஆட்சியை அமைத்து, ஆதரவு அளித்த கட்சிகளுக்கு அங்கிகாரம் கொடுத்தது.
தமிழ்
0
0
15
1.2K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
விசிகவின் வன்னி அரசுவை அமைச்சர் நாற்காலியில் அமரவைத்தார் விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #VanniArasu | #MinisterVanniArasu
தமிழ்
305
1.5K
11.6K
654.9K
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@sunnewstamil இதுனால சாதாரண மக்களுக்கு எதாச்சும் பயன் இருக்கா. நிறைய மருத்துவமனை கட்டப்படுவதன் மூலம் நல்ல மருத்துவம் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா. ஏற்கனவே தமிழகத்தில் எத்தனை மருத்துவமனைகள் உள்ளன. பதில் சொல்லு @grok
தமிழ்
1
0
0
1.1K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | தமிழ்நாட்டில் 8,000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தற்காலிக அனுமதி வழங்க உத்தரவு #SunNews | #TamilNadu | #PrivateHospitals
Sun News tweet media
தமிழ்
141
348
1.5K
188.1K
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@CMOTamilnadu @TVKVijayHQ Hey @grok Totally 2.90 cr divided by 40 cars - 7,25,000 per car. Ithu enna model . Actual price enna. Government ku itha discount price la vaangirka. Illa actual price a vida athikamana price kuduthu vaangirkka
English
1
0
0
218
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்கள். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
327
4.6K
22.6K
472.8K
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@CMOTamilnadu @TVKVijayHQ @PMOIndia Hey @grok இந்த மாதிரி கடிதம் எழுதுரனால எதாச்சும் பயன் இருக்கா. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு முன்வருமா.
தமிழ்
1
0
0
2.4K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
2026ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான உரங்கள் குறிப்பாக யூரியா & டிஏபி போன்றவற்றை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிடவேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் கடிதம்
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
374
1.6K
5.8K
461.4K
CryptoPolEcon retweetledi
Pudukkottai District Police
Pudukkottai District Police@PDKpolice·
வேலைக்கு சென்று வந்த வாய் பேசமுடியாத, காது கேட்காத திருமணமாகாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் விரைவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது... #PudukkottaiDistrictPolice #TNPoliceofficial #CentralZone
Pudukkottai District Police tweet media
தமிழ்
44
635
1.5K
28.2K
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@Kanimozhi_tvk இது மன்னர் ஆட்சி கிடையாது. மக்கள் ஆட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட செயல் கண்டிக்கத்தக்கது. எங்கள் தலைவரின் முகத்திற்காக மட்டுமே உங்களுக்கு இந்த பதவி. உங்களை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க தெரிந்த எங்களால் அதை பிடிங்கி கொள்ள தெரியும்.
தமிழ்
0
0
0
36
Kanimozhi Santhosh
Kanimozhi Santhosh@Kanimozhi_tvk·
கவுண்டம்பாளையம் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்களை சந்தித்து, தொகுதியில் பொதுச் சுகாதார சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுவது, தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்படுவது, கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவது, நோய் தடுப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவது மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுகாதார வசதிகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவது குறித்து விரிவாக கலந்துரையாடினேன். மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, தேவையான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்களுக்கு வலியுறுத்தினேன்.
Kanimozhi Santhosh tweet mediaKanimozhi Santhosh tweet mediaKanimozhi Santhosh tweet media
தமிழ்
368
290
1.6K
572.1K
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@Kalaignarnews அடிச்சு விடு. என்றைக்கு தான்டா திருந்த போறிங்க.
தமிழ்
0
0
0
50
CryptoPolEcon retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகள் எவ்வாறு போலியாக பேராசிரியர்களை கணக்கு காட்டி அரசையும், மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி வந்தது என்று அறப்போர் இயக்கம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இது குறித்து மேலும் விவரங்களுக்கு இந்த youtu.be/bYJvDmdzYUw?si… காணொளியை பாருங்கள். இது குறித்து அறப்போர் இயக்கம் புகார் அளித்ததை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போலி பேராசிரியர்கள் மீது பெயரளவுக்கு ஒரு FIR போடப்பட்டுள்ளது. ஆனால் இது வரை அவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. போலி பேராசிரியர்களை கணக்கு காட்டி மோசடியாக அங்கீகாரம் வாங்கிய எந்த தனியார் பொறியியல் கல்லூரிகளும் தண்டிக்கப்படவில்லை. கடந்த வருடம் நடந்த ஆய்வின் போது வீடியோ ரெக்கார்டிங் செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டதை அடுத்து ஆய்வுகள் முழுவதும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறப்போர் கேட்டிருந்தது. ஆனால் இன்று வரை அந்த வீடியோக்கள் வெளியிடப்படவில்லை. இந்த முறை தற்பொழுது ஆய்வு துவங்கி இருக்கிறது. கடந்த முறை உத்தரவில் இருந்த வீடியோ ரெக்கார்டிங் தற்பொழுது உத்தரவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பல்வேறு அரசியல்வாதிகளுக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதால் இந்த கல்லூரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்பொழுது மீண்டும் அவர்கள் மோசடி செய்யும் விதமாக ஆய்வு குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மையுடன் ஆய்வுகள் நடக்குமா என்று தற்பொழுது சந்தேகம் எழுகிறது. புதிதாக பதவி ஏற்ற TVK அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம் என்று உறுதி அளித்துள்ளதால், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும் ஆய்வுகளில் அவர்களது வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறோம். ஆய்வுகளை வீடியோ ரெக்கார்டிங் செய்து அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிடுவீர்களா முதலமைச்சர் விஜய் அவர்களே! @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ இளம் தலைமுறையினரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள TVK அரசு அவர்களின் கல்வித்தரத்தை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான இந்த வேலையை எந்த அரசியல் பாகுபாடும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பான அறப்போர் whatsapp குழுவில் இணைய - chat.whatsapp.com/JJTzH1z4fDqFfW…
YouTube video
YouTube
Arappor Iyakkam tweet media
தமிழ்
21
269
528
11.8K
CryptoPolEcon retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும்! மாவீரம் போற்றுதும்!
TVK Vijay tweet media
தமிழ்
636
6.4K
17K
699.1K
CryptoPolEcon retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
தமிழ்
2.3K
10.6K
37.4K
1.6M
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@PrakazVijay_Of @TVKVijayHQ மற்றவர்களுக்கு தகுதி இருக்கா இல்லையா என்று சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.
தமிழ்
0
0
0
70
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
நமது மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் நண்பர் @TVKVijayHQ அவர்கள், ஆழ்ந்த சிந்தனை மற்றும் பரிசீலனையின்றி இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார். உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, நாம் இதற்குச் சிறிது அவகாசம் கொடுத்து நமது ஆதரவை வழங்குவோம். திரையுலக நலனுக்காக அமைச்சர் @imrajmohan தனது சிறந்த பங்களிப்பை வழங்குவார் என்று நான் நம்புகிறேன். திரைத்துறை தற்போது எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, கவலைகளை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத்துறை அமைச்சரான மாண்புமிகு அமைச்சர் @imrajmohan அவர்கள், இந்தப் பொறுப்பில் நிலைபெறுவதற்குச் சிறிது கால அவகாசமும் நியாயமான வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் ! ~ நடிகர் ராகவா லாரன்ஸ் @CMOTamilnadu | @TVKPartyHQ
Prakash Vijay tweet media
தமிழ்
2
116
624
18.4K
CryptoPolEcon
CryptoPolEcon@cryptopolecon·
@PttvNewsX முடிச்சா கைய வச்சு பாரு அப்புறம் தெரியும். கட்டுமரம் அய்யோ அம்மா ன்னு கதறிய போது ஊரை விட்டு ஓடி போனவர்தான் உங்கள் சுடலை. அதையே உங்களால் ஒன்னும் பண்ண முடியல.
தமிழ்
0
0
3
316
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தூத்துக்குடி வந்தால் ஆதவ் சட்டை கிழியும் - அனிதா ராதாகிருஷ்ணன் #AadhavArjuna | #TVK | #DMK | #AnithaRadhakrishnan
PttvOnlinenews tweet media
தமிழ்
243
301
1.5K
126.8K