It's Time To Speak💙
14.9K posts

It's Time To Speak💙
@dalits_warrior
மொழிவழி தேசியமாய் பிரிந்துள்ள நாம் இனவழி திராவிட மக்களாய் ஒன்றினைவோம்|திராவிட இனத்தான்|நாகர் மரபினத்தான்|இந்தியாவின் பூர்வக்குடிகள் நாங்களே|Ambedkarite💙|Buddha




உன்னதான் @beemji ஒவ்வொரு கேள்வியும்..

#ஜெய்பீம் #நீலம்பண்பாட்டுமையம் #தலித்வரலாற்றுமாதம் #பாபாசாகேப்அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாத முழுவதும் தலித் வரலாற்று மாதமாக கொண்டாடுவோம்! புரட்சிகர பௌத்த இந்தியாவை உருவாக்குவோம்!!! #jaibhim #NeelamCulturalCentre #DalitHistoryMonth #ambedkarism @beemji


The X account of Dalit activist Shalin Maria Lawrence @TheBluePen25 has been hacked. An unauthorized post was published earlier today. The account is currently under the control of an anonymous third party. Please disregard any recent activity until further notice. Innthe process of recovering the account.












திரு.வி.க.நகரில் திமுக வெற்றி உறுதி.. 🔥❤️🖤 விசிக போர்வைல இருக்க எவன் வந்தாலும் அவனுக்கு சொல்றது ஒன்னு தான் . 2016ல விசிகவோட கூட்டணி இல்லாம இந்த தொகுதில ஜெயித்தது திமுக தான் டா.🔥 சென்னையின் உண்மையான பூர்வகுடிக்கு தெரியும் யாருக்கு ஓட்டு போடனும்னு.. திருவள்ளூரில் இருந்து பிழைக்க வந்த சாதி வெறியர்களின் பிழைப்புவாத அரசியல் எங்களிடம் எடுபடாது.. #VoteForDMK



ஆந்திராவாச்சும் பக்கத்துல இருக்கு DPயில் உள்ள புத்தர் நேபாளம் ரொம்ப தூரம்




NOW, I REPEAT!!! No self respecting Dalit should vote for the fascist, Anti-Dalit DMK. Their 'social justice' model is a sham, a mask to hide their complicity right from their silence on caste atrocities, rejecting a law against honour killings, and using brute police force to assault !!!




எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் #ஆளூர்_ஷானவாஸுக்கு ஆதரவாக ஒரு விசிக ஐடி கூட பெரிதாக பொங்கவில்லை என்பதை நினைக்கும்போது எனக்கு மிக்க மகிழ்ச்சியே..😊 அதேசமயம் அவருக்கு இந்தளவுக்கு திமுகவினரின் ஆதரவு இருப்பதை நினைக்கையில் விசிகவில் இருந்துக்கொண்டு திமுகவுக்கு எவ்வளவு வேலை செய்துள்ளார் என்றும்,விசிகவிடமிருந்து எவ்வளவு அந்நியப்பட்டு சென்றுள்ளார் என்றும் தெரிகிறது.Actually திமுககாரனுங்க ஆளுர்ஷானவஸை #Exposed பன்னிருக்கானுங்க..😂


அடேய் @TVKVijayHQ ... என்ன டா இது? 😂 #தற்குறி_விஜய்_கழகம்

