
முதலமைச்சர் தளபதி எங்கள் TVK தலைவர் @TVKVijayHQ
@actorvijay
அண்ணா கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரிச்சிக்கிட்டே போகுது 10 வயது சிறுமி வழக்கு நள்ளிரவில் சிறு வயது பெண் கடத்தல் திருச்சி நர்சிங் மாணவி இறப்பு இளைஞர்கள் கொலை etc இதற்கு தீர்வு தான் என்ன?
#TVKVijay



தமிழ்







