
DEO Salem
2.9K posts

DEO Salem
@deo_salem
Official Handle of District Election Office, Salem
Salem, Tamil Nadu, India Katılım Ağustos 2017
30 Takip Edilen250 Takipçiler


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு மணிவிழுந்தான், மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மைய ஆய்வு
@TNelectionsCEO

தமிழ்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, வாக்கு எண்ணும் பணி மற்றும் தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படும் மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி
@TNelectionsCEO

தமிழ்

GETNLA 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, ஏற்காடு, வீரபாண்டி மற்றும் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் ஆய்வு.
@TNelectionsCEO

தமிழ்

GETNLA 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு மற்றும் மேட்டூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் நேரில் ஆய்வு.
@TNelectionsCEO

தமிழ்

GETNLA 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, எடப்பாடி மற்றும் சங்ககிரி சட்டமன்ற தொகுதிகளுக்கு சங்ககிரி விவேகானந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தினை ஆய்வு.
@TNelectionsCEO

தமிழ்

GETNLA 2026 வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ம) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்.
@TNelectionsCEO

தமிழ்

GETNLA 2026 வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு, ஏற்காடு, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ரீ கணேஷ் கலை (ம) அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
@TNelectionsCEO

தமிழ்

GETNLA - 2026 வாக்கு எண்ணிக்கையை தொடர்பாக, சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
@TNelectionsCEO

தமிழ்

GETNLA 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி மற்றும் தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
@TNelectionsCEO

தமிழ்

GETNLA 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மேட்டூர்,ஓமலூர்,சேலம் (மே) (ம) சேலம் (வ) சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை பாதுகாப்புடன் இருப்பறையில் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு
@TNelectionsCEO

தமிழ்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ரீமாருதி வளாகம் வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை பாதுகாப்புடன் இருப்பறையில் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு
@TNelectionsCEO

தமிழ்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, தபால் வாக்குகள் எண்ணுவது தொடர்பான பணியில் ஈடுபடவுள்ள கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
@TNelectionsCEO

தமிழ்

GETNLA 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, எடப்பாடி மற்றும் சங்ககிரி சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவேகானந்தா கல்வி நிறுவன வளாகம் வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை பாதுகாப்புடன் இருப்பறையில் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார்கள்.
@TNelectionsCEO

தமிழ்

GETNLA 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ரீ மாருதி கல்வி நிறுவன வளாகம் வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை பாதுகாப்புடன் இருப்பறையில் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார்கள்
@TNelectionsCEO

தமிழ்

GETNLA 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படும் மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கு கணினி மூலம் முதல் கட்டமாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
@TNelectionsCEO

தமிழ்

ஏற்காடு, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி ஆகிய தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,வாக்கு எண்ணும் மைய இருப்பறையில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
@TNelectionsCEO

தமிழ்

சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர் மற்றும் சேலம் வடக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இருப்பறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
@TNelectionsCEO

தமிழ்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
@TNelectionsCEO

தமிழ்

