Dhananjayan

6.6K posts

Dhananjayan

Dhananjayan

@dhananjayands

Curious

Katılım Kasım 2021
1K Takip Edilen7 Takipçiler
Dhananjayan retweetledi
ஆன்சி சோபா ராணி (Ancy Shoba Rani)
பிற வேட்பாளர்கள் எல்லாம் வந்தால் செய்வோம் எனச் சொல்ல, நாங்கள் வருமுன்னே செய்ததையும் வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதையும் சொல்லி ஓட்டு கேட்டும், மற்ற மூன்று வேட்பாளர்களை விட அதிகமான போராட்டங்களை நடத்தி வழக்குகள் வாங்கியும், குளச்சல் தொகுதி மக்களின் பிரச்சனைக்காக அதிக வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்தும், மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சி செய்தும், அதிக நாட்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரப்புரை செய்தும், 6.26% மக்களின் நம்பிக்கையைத் தான் பெற முடிந்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் ஒரு நீண்ட தூர பயணம் என்பது தெரிந்து தான் களத்தில் நிற்கிறோம். அதனால் குளச்சல் தொகுதி உறவுகளே தளர்ந்து விட வேண்டாம், மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம், அரசுக்கு எதிராக நாம் தொடுத்த வழக்குகளை தொடர்ந்து நடத்துவோம், அரசு நம் மீது போட்ட வழக்குகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளுக்கு ஏறி இறங்குவோம், மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களுக்காகவும், நீதிமன்ற செலவுகளுக்காகவும் செலவு செய்ய அவரவர் தொழிலிலும் அதிக கவனம் செலுத்துவோம். உடல் நலனிலும் அக்கறை கொள்வோம், நாம் தமிழ் தேசியத்திற்காக உழைத்த உழைப்பு வீண் போகாது, இப்போது அறுவடை செய்ய முடியாவிட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும் எனும் நோக்கத்தோடு முன்னர் உழைத்ததை விட கடினமாக உழைப்போம். மக்களை தொடர்ந்து சந்திப்போம், மக்களோடு நிற்போம்.தமிழ் தேசிய அரசியல் காலத்தின் கட்டாயம். அதை நிச்சயம் நம் மக்கள் உணர்வார்கள் எனும் நம்பிக்கையோடு, என்றும் மக்கள் பணியில், தமிழ் தேசிய பாதையில் லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA பேரூராட்சி மன்ற உறுப்பினர் - கப்பியறை நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
ஆன்சி சோபா ராணி (Ancy Shoba Rani) tweet media
தமிழ்
47
426
1.3K
10.4K
Dhananjayan retweetledi
Pallavas 🦁 🥭
Pallavas 🦁 🥭@CholaPallavan·
அந்த 4 சீட்டு இல்லை என்றால் தவெக ஆட்சி அமைக்க முடியாது டா 😂 11 சீட்டு பிச்சை எடு
TVK for TN 🇪🇸@babudinesh246

@CholaPallavan Indha 4 seat vechu aatchi veraya🤣

தமிழ்
8
118
675
22.6K
Dhananjayan retweetledi
Sanjay Sharma
Sanjay Sharma@sharmaaaa__·
// We will be the biggest critic to Vijay if vijay makes a wrong move // Yaaru ivanungala..? Stampede issue la irunthu divorce matter varaikkum DMK than karanam nu muttu kudutha mutta pasanga saar..
Sanjay Sharma tweet media
Filipino
17
708
2.8K
41.1K
Dhananjayan retweetledi
PriyaRaju
PriyaRaju@PriyaRaju·
I’m delighted DMK lost. But bear in mind: “intellectual” was an adjective thrust needlessly on TN people. My state is absolutely mad about movies, larger than life actors & cringe TV serials. Our people don’t know what policy, budget, GDP etc etc mean. Clearing the air here.
English
19
85
445
11.4K
Dhananjayan retweetledi
Selvan🖖
Selvan🖖@RogueDravidian·
🥲Reality is stranger than fiction. In an alternate version of reality, if I wrote a novel with this same story, it would be rejected for being too unbelievable, silly & insulting to Tamil people's intelligence. Publisher: "So the guy who is publicly known for extramarital affairs & has a video of him bragging about "grabbing puzzy" that was leaked to the public ends up winning the votes of conservative Christians twice? C'mon. This is ridiculous. That's a bit on the nose as an insult to conservatives.." Me: "Sir, sir..அது என் book இல்ல. என்னோடது அதுக்கு கீழ இருக்கு." Publisher: "Oh.. ok. Let me see... So this is the one where a famous star has an affair with a brahmin woman & they both end up being Chief Ministers of an educated state, defeating an intelligent leader who made the state the most industrialized one in the country!" Me: "Yes, sir." Publisher: "But WTF is this? That same thing happens again in the same f'king state! Like, literally a star cheats on his wife with a brahmin woman again, causes a whole bunch of people's death & ends up becoming the Chief Minister, after an enviable term by the son of that intelligent leader mentioned before!!! That's just lazy writing, man." Me: "No, sir. I added the death of a few people to it to differentiate it from the previous set of events." Publisher: "But he still gets elected? That's NOT helping you case, man. You insult the intelligence of the people of Tamil Nadu. They are not dumb like that. Take you stupid script & get the f'k outta here."
Sakthi@SakthiJ0801

Dravida Iyyakam members watching DMK losing power to a star who has a affair with Brahmin women.

English
0
24
229
15.4K
Dhananjayan retweetledi
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
எங்கள் குடும்பத்தில் மட்டும் 20 ஓட்டுகள் வரை நாம் தமிழருக்கு போட்டோம்! 1000 வாக்குகள் கொண்ட எங்கள் பூத்தில் மட்டுமே 150 வாக்குகள்! 1 மாதம் கடும் வெயிலிலும், வீடு வீடாக அலைந்து வியர்வை சிந்தி உழைத்த என் தருமபுரி நாம் தமிழர் சொந்தங்களுக்கு கோடி நன்றிகள்! 🙏
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋 tweet media
தமிழ்
7
74
441
2.6K
Dhananjayan retweetledi
Dhananjayan retweetledi
paari
paari@PaariTamizhan·
Seeman: 85.7% of issues addressed (126 vs 21 "Arikkai"), 71 media meets, 2203 mins speaking. Vijay: 14.3% of issues, 3 media meets, 49 mins speaking. Plan is to give these info along with website to all college students as a cutout before election Site: paary.notion.site/what-vijay-did…
paari tweet media
English
12
18
46
2.2K
Dhananjayan retweetledi
paari
paari@PaariTamizhan·
Created this site knowing Vijay voters will never watch issue based news. They will vote blindly thinking Vijay might be the change. Thus I really wanted these infographics to be printed as a cutout and given to every college student in TN. But no one from the IT wing used it.
paari@PaariTamizhan

Seeman: 85.7% of issues addressed (126 vs 21 "Arikkai"), 71 media meets, 2203 mins speaking. Vijay: 14.3% of issues, 3 media meets, 49 mins speaking. Plan is to give these info along with website to all college students as a cutout before election Site: paary.notion.site/what-vijay-did…

English
2
3
10
409
Dhananjayan retweetledi
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும் கதை இன்னும் முடியல தொடருது பாரு நாம் தமிழர்
தமிழ்
37
149
752
8.3K
Dhananjayan retweetledi
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
வெற்றியோட உழைப்பவனை விட.. தன் வெற்றிக்காக உழைப்பவனே இறுதி வரை போராடுவான்..! மக்களுக்காக சேவை செய்யும் ஒவ்வொருவரும் மக்கள் பிரதிநிதி தான்..! இது தான் அந்த படிவம் உறவுகள் தேவையான மாற்றங்கள் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்..🙏
Aravind Kathiravan tweet media
Aravind Kathiravan@RanipetAravind

இராணிப்பேட்டை தொகுதி, வாலாஜாபேட்டை நகரத்தில் “மக்கள் நலன்” என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்..❤️ இந்த திட்டத்தின் மூலம், வார்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டு, அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குவது எங்களின் முதன்மை நோக்கம். #மக்கள்நலன்

தமிழ்
2
75
170
2.6K
Dhananjayan retweetledi
Dhananjayan retweetledi
பிரேம்
பிரேம்@ThamizhanPrem·
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவு வாரிசு✅ கடைசி விவசாயி❌ Instagram✅ X (twitter)❌ சினிமா✅ சித்தாந்தம்❌ திரைக்கவர்ச்சி✅ இன எழுச்சி❌ பெண்களுக்கு இலவசத் திட்டம்✅ பெண்களுக்கு அதிகாரப் பகிர்வு❌
தமிழ்
4
192
648
13.8K
Dhananjayan retweetledi
Riparian
Riparian@Riparian_1·
ஒவ்வொரு press meet லயும் தம்பினு தான் பேசிருக்காரு, நாதக மேடையில் கூட தம்பின்னு தான் பேசுறாரு.. உனக்கு தெரிலனா *த்த மூடிட்டு உக்காரு..
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S

தம்பி விஜய் ???? Ivalo naaal antha thambi enga ponuchi ?? Kevalama illaya da @Seeman4TN

தமிழ்
1
68
289
3.2K
Dhananjayan retweetledi
Tony Soprano
Tony Soprano@brba_4ever·
It’s 2026 and Anils are still ashamed to accept that they support Vijay. You voted because of the hero worship mentality and to satisfy the ego inside you. All for a cheap dopamine hit.
Sergio@SergioCulerCSK

Cant believe how on high horse these dmk and some puluthis are. Who tf are you? Sit down. Posting karl marx and Lenin quotes. Proper pseudo intellects. If people have chosen an actor with 2 year political experience over your party, imagine how disgusting the ruling has been.

English
0
33
144
2.4K