Buvan retweetledi

#தமிழினவழிப்பு போரை நடத்திய சிறிலங்கா அரச படைகள் கொன்றழிக்கப்பட்ட மக்கள் பிணங்களாக கிடக்க மீதமான மக்கள் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக வெளியேறிய பின்னர் சிங்கள_இராணுவத்தால் 19/05/2009 எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதிக் காட்சி
இரட்டைவாய்க்கால் சந்தியில் இருந்து வட்டுவாகல் நோக்கிய பிரதான வீதியின் இரு பக்க காட்சி.
விடுதலை வேண்டி போராடிய இனத்தை அழித்த கோரக் காட்சியின் ஒரு பகுதி
தமிழ்
























