கொதிக்கும் டெல்டா விவசாயிகள் துரோகத்திற்கு அளவே இல்லையா ஸ்டாலின் | DMK Fails | NewsJ #MKStalinFails #Selvaperunthagai #DeltaFarmers #Congress #DMKFails #CauveryIssue #TamilNaduPolitics #FarmersProtest #PoliticalControversy #NEWSJ
Sivakumar
122.5K posts

``ஊக்கத்தொகையை தடுக்கும் மத்திய அரசு'' ``நெல் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. நெல் உற்பத்தி அதிகரித்தால் அவங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் வருதாம். என்ன கொடுமை பாருங்க திமுக 2.0 ஆட்சியில் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கப்படும் அதிமுக ஆட்சியில் நெல் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை ஒருரூபாய் கூட உயர்த்தவில்லை'' - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு #CMStalin #DMK #CentralGovernment #TnFarmers #Paddystipend #Thanthitv

மிகப்பெரிய திருட்டு கும்பல் இது.. அந்த கும்பலுக்கு தலைவன் இந்த மாவட்டத்துல தான் இருக்கான்.. உங்களுக்கு எல்லாம் எதுக்கு ஆட்சி.. பதவி..? - அன்புமணி ஆவேசம்.. #Aarani | #Tiruvannamalai | #AnbumaniRamadoss | #TNElection2026 | #ElectionCampaign | #PolimerNews

கர்நாடக துணை முதல்வராக இருக்கும் சிவக்குமார் ஒரு சர்வே நடத்தினாராம்… அதில் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று முடிவு வந்ததாம்… இதன் பின்னணி என்னவென்று புரிகிறதா மக்களே? அதாவது, ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்பது கர்நாடக காங்கிரஸின் விருப்பம். அப்போது தானே இவர்கள் மேகதாது அணை கட்டுவதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது? @mkstalin ஆக, ஸ்டாலின் வந்தால் கர்நாடக உரிமைகள் ஓங்கும்; தமிழக உரிமைகள் பறிபோகும் என்பதை கர்நாடக துணை முதல்வரே ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துவிட்டார். @DKShivakumar கர்நாடக காங்கிரசுக்கு கைகட்டி அடிமையாக இருக்கும் திமுக வீழ்ந்தால் தான், தமிழக விவசாயிகள் வாழ முடியும்! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் ! #Vote4AIADMK

"பதவி வரும்போது பணிவு வரவேண்டும்" என்று புரட்சித் தலைவர் அன்றே தனது திரைப்படத்தின் மூலம் அறிவுறுத்தியிருக்கிறார். அந்தப் பொன்மொழி எக்காலத்திற்கும் பொருந்தும். திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே, குடும்பப் பின்னணியால் கிடைத்த அதிகாரத்தை எண்ணி ஆணவத்துடன் செயல்பட வேண்டாம். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026

"திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயல்பட முடியவில்லை குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு காரணம் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பே. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்போம்" துறைமுகம் தொகுதி பிரசார கூட்டத்தில் ஈபிஎஸ் பேச்சு #admk #eps #election #speech #thanthitv

@imkarjunsampath சிறுபான்மையினர் எவ்வளவு சுயநலம் கொண்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் தமிழக மக்களே? தமிழகத்தில் திருட்டு திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.ஆனால் பொதுவெளியில் சமய நல்லிணக்கம் ரோஸ்மில்க் பிரியாணி என்று இந்துக்களை ஏமாற்றுகிறாகள்.தமிழக இந்துக்களே சிந்தியுங்கள்

"CSI, RC கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் Jesus Calls நிறுவனர் மத போதகர் பால் தினகரனைச் சந்தித்து திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஆதரவு திரட்டினர்" -செய்தி உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திமுக-கிருத்துவ முன்னற்ற கழகம் ~ "மதச்சார்பற்ற"கூட்டணி இந்து வாக்காளர் விழிப்புணர்வு

மயிலாப்பூர் ஆலயம்மன் கோவில் தெரு, இன்று பிரச்சாரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியிலிருந்து நமது பாஜகவில் இணைந்தனர். #தமிழிசை4மயிலாப்பூர் #tamilisai4mylai #NDAForTN

என்னத்த சொல்ல! தனக்கும் கொரோனா வந்துவிடும் என்று பயந்துதான் பேசவில்லை என்பது கூடவா புரியவில்லை 😂🤦

பத்திரிக்கை செய்தி அறிக்கை முன்னாள் மாநிலத் தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்களின் தேர்தல் பரப்புரை பயணத் திட்டம் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் நமது முன்னாள் மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள் மேற்கொள்ளவிருக்கும், இரண்டு கட்ட தேர்தல் பரப்புரை விவரங்கள் குறித்து தேசிய செயற்குழு உறுப்பினர் & மாநில தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் திரு.@PonnaarrBJP அவர்களின் அறிக்கை

மக்களின் தேவைகளை முற்றிலும் புறக்கணித்த திமுக அரசு, கோவையை வஞ்சித்துள்ளது. DMK government has failed the people of Coimbatore, Tamil Nadu, on every level. #NDAForTamilNadu

#விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரம், சிறுபான்மை மக்களை ஏமாற்றும் திமுகவின் நாடகத்தை விளக்கும் காணொளி. #TNElection @BJP4TamilNadu @blsanthosh @BJPMinMorcha @MenonArvindBJP @MenonArvindBJP