Balachandar Homoeopath மோதியின் குடும்பம்

54K posts

Balachandar Homoeopath மோதியின் குடும்பம் banner
Balachandar Homoeopath மோதியின் குடும்பம்

Balachandar Homoeopath மோதியின் குடும்பம்

@drbalachandar

வாழ்க வளமுடன்

Surandai, India Katılım Temmuz 2012
638 Takip Edilen373 Takipçiler
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு, அந்நாட்டு அரசால் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது!
தமிழ்
3
119
455
8K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
#மதிமுகபுத்திசிகாமணிகளுக்கு… ஆதாரம் இல்லாமல் என்னிடம பேச வேண்டாம் ——————————————————— நேற்று செண்பகவல்லி அணை உடைப்பு குறித்து வாசுதேவ நல்லூர் பகுதி மக்களின் முக நூல் முறையீட்டைப் பதிவு செய்திருந்தேன். பார்டர் எல்லை பாலசிங்கம் அவர்களின் பதிவையும் எடுத்துப் போட்டு இருந்தேன். நேற்றுப் பிறந்த மதிமுக வைச் சேர்ந்த அரைவேக்காடுகள் நீ என்ன செண்பகவல்லி அணைக்குப் பிடுங்கினாய் என்று பின்னூட்டம் போட்டார்கள்! அட அறிவு கெட்ட அரைவேக்காடுகளே! கடந்த காலங்களில் நான் என்ன பிடிங்கினேன் என்பதைத் தினமணிச் செய்திகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருந்தால் தானே உங்களுக்குத் தெரியும்! அந்த செய்திகளைப் பார்த்து இருந்தால் இந்த கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள்! எதுவும் தெரியாது!வரலாறும் தெரியாது! தன்னை சுற்றி நடக்கின்ற சம்பவங்கள் ஒன்றும் புரியாது! ஒரு பின்னூட்டம் போட்டு விட்டுப் பெரிய புரட்சிக்காரர்கள் மாதிரித் திரிவது! நான் அந்த அணை உடைப்பு சம்பந்தமாக எத்தனை முறை தாவாவும் வழக்கும் தொடுத்து இருக்கிறேன் சங்கரன் கோவிலிலும் வாசுதேவநல்லூரிலும் கலந்துகொண்டு நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள்…... எதையும் தெரியாத இவர்கள் எல்லாம் இரண்டாயிரத்தில் பிறந்தவர்களாகத் தான் இருப்பார்கள். 70 80களில் வைகோவிற்கு நான் செய்த உதவிகள் பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்? அவ்வளவு உடனிருந்தும் செயலாற்றியும் வைகோ எனக்கு ஒன்றும் செய்யவில்லையே? ஒரு கருத்தைச் சொல்லுகிற நேர்மையும் திட சித்தமும் உள்ள என்னிடம் நீ என்ன புடுங்கினாய் என்று கேட்பதற்கு உங்களைப் போன்ற முட்டாள்கள் தேவையில்லை! வரலாறு தெரிந்தவர்கள் அரசியல் புரிந்தவர்கள் யாரும் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க மாட்டார்கள்! உங்களின் இந்த அரைக் கூச்சல்கள் வெற்று வேட்டுத்தனமாக ஊரில் வேலை அற்றுத் திரிந்து கொண்டு அதற்காக எதையாவது சொல்லிக்கொண்டு திரிவதற்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை! அப்புறம் எனக்கு தெரிந்தவற்றை அடுக்கு அடுக்காக வெளியில் சொன்னால் வைகோ முதல் யாரும் தாங்க மாட்டீர்கள்? அவ்வளவு தரவுகள் உள்ளன. 1)dinamani.com/tenkasi/2025/J… •••• 2) dinamani.com/all-editions/e… #செண்பகவல்லிஅணை #shenbagavallidam #waterresoure #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 15-5-2026.
K.S.Radhakrishnan tweet media
தமிழ்
0
8
39
1.8K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
SundarRajaCholan☀𑌸𑍁𑌨𑍍𑌦𑌰𑍍 𑌰𑌾𑌜 𑌚𑍋𑌳𑌼𑌨☀
சநாதனத்தை அழிப்போம் என்பது நேரடியாக இந்துக்களை ஒழிப்போம் என்ற கோஷமே அன்றி வேறில்லை.பிராமணர் வேறு பிராமணியம் வேறு என்று உருட்டியபடியே எப்படி வெறுப்புவாதத்தை ஊதிப் பெருக்குவார்களோ அப்படியேதான் இது..இந்து மதத்தை வேரறுப்போம் என்று நேரடியாக சொல்வது வாக்கு அரசியலுக்கு தடையாக இருக்கும் ஒரே காரணத்தால் அதற்கு ஒரு மாற்று வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் அவ்வளவே.. இதில் திமுகவின் பிரச்சனை வேறு.அது நூற்றாண்டு நிலைசக்தியினுடைய நீட்சியாக உள்ளது.திமுகவை இங்கே யாராலும் மாற்ற முடியாது வீழ்த்த மட்டுமே முடியும் என்பதை புரிந்துகொள்ளாத வரை அரசியலை உள்வாங்கிக் கொள்ள முடியாது.எம்ஜிஆர் - ஜெயலலிதா தனது தனிப்பட்ட செல்வாக்கால் எப்படி திமுகவை வீழ்த்தினார்களோ அப்படியே விஜய்யும் செய்துள்ளார்..எம்ஜிஆர் - ஜெயலலிதா கூறியது போலவே தீயசக்தி திமுக என்று அடையாளப்படுத்திதான் ஆட்சியைப் பிடித்தார்.ஆனால் நான்தான் இனி திமுக என பேச நினைத்தால் அதளபாதாளத்தில் வீழ்வீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.. முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு எங்களுக்கும் திமுகவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை என வெளிப்படையாக எல்லா நிகழ்வுகளிலும் அதிமுக பேசியது.அப்போதே இந்த குரல்களை கண்டித்தோம்.ஈழப் பிரச்சனையில் கருணாநிதி டெலோவை ஆதரித்தார் என்பதாலேயே எம்ஜிஆர் புலிகளை ஆதரித்தார் என்பது வரலாறு..சரியோ, தவறோ திமுக எதிரான நிலைப்பாடுகளை எடுக்கத் தவறும் அவரது எதிரிகள் அவர்களோடு கரைவார்கள் அல்லது வீழ்த்தப்படுவார்கள்.. உதயநிதி சனாதனத்தை குறித்து மீண்டும் பேசியது தவெகவை தூண்டவே..அங்கிருக்கும் உளறல் பேர்வழிகள் நிச்சயம் நாங்கள்தான் சிறந்த திமுக என காட்ட முயல்வார்கள் என்கிற யுக்தி அது.மதுரை முஸ்தபா எதோ பிடிஆரை வென்றதால் தனது சொந்த செல்வாக்கில் பெரிய தலைவராகிவிட்டோம் என கருதுகிறார் போல.ஆதவ் அர்ஜூனாவோ அல்லது யாரோ செங்கோட்டையன் அவர்களை தவிர அங்கு எந்த வேட்பாளரும் விஜய் அவர்கள் இல்லாமல் டெப்பாஸிட் கூட வாங்கியிருக்க முடியாது என்பது எதார்த்தம்.. தவெகவின் கொள்கை கோட்பாட்டை எல்லாம் கேட்டு மக்கள் வாக்களிக்கவில்லை..திமுக - அதிமுக மீது ஏற்பட்ட கசப்புணர்ச்சியும், விஜய் மீது கொண்ட ஈர்ப்பும், நம்பிக்கையும்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, திடீரென சனாதனம், இந்து மதம் என்றெல்லாம் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தால் அதற்கான இடத்தை காட்ட வேண்டிய சூழல் மக்களுக்கு வரும்.மக்கள் அமைதியான நிர்வாகத்தை உருவாக்க வாக்களித்துள்ளார்கள் அதைச் செய்ய முடியவில்லை என்றால் இதுபோன்ற அற்ப அரசியல் செய்யலாம் என்ற திமுகயிஸத்தை தவெகவும் கையிலெடுக்காது எனக் கருதுகிறோம்.. இந்து மதம் குறித்தான தவெக MLA பேசிய பேச்சிற்கு முறையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது முதல்வர் விஜய் கண்டித்தார் என்ற செய்தியோ வர வேண்டும்.அது வராதபட்சத்தில் அது முதல்வர் விஜய்யின் கருத்தாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும்..
தமிழ்
3
59
160
2K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
Sanju Verma
Sanju Verma@Sanju_Verma_·
Udhayanidhi Stalin is a coward who dissed Hinduism in assembly,using his immunity as MLA And what is this noise about caste-hierarchy in Sanatan Dharma? Even Christianity has 45000 Church denominations..will Jr Stalin speak on this?No Islam has 12000+castes/subcastes/groupings
English
36
556
1.3K
19K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
S.R.SEKHAR 🇮🇳
S.R.SEKHAR 🇮🇳@SRSekharBJP·
2026 பிப்ரவரி முதல் உலகளவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் அதிர்ச்சிக்குப் பிறகு பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் உயர்வு வெறும் ~3% மட்டுமே. சர்வதேச தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால்: 🇲🇲 மியான்மர் +89% 🇵🇰 பாகிஸ்தான் +55% 🇺🇸 அமெரிக்கா +45% 🇱🇰 இலங்கை +38% 🇬🇧 இங்கிலாந்து +19% 🇮🇳 இந்தியா +3% உலக சந்தை உயர்ந்த பிறகு கூட இந்தியாவில் பொதுமக்களுக்கு நேரடி சுமையை மோடி அரசு கட்டுப்படுத்தி உள்ளது. சி ஜோசப் விஜய் அவர்கள் மாநில அரசு பெட்ரோல் டீசலுக்கு விதித்திருக்கும் வரியில் ஒரு பைசாவாவது குறைப்பாரா? தன் கையில் மாநில அரசின் விலை குறைப்பு அதிகாரத்தை வைத்துக்கொண்டு மத்திய அரசின் மீது குறை கூற முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது
S.R.SEKHAR 🇮🇳 tweet media
தமிழ்
5
55
158
2.4K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
World struggles, India stays strong! Under the leadership of PM Thiru.@narendramodi, India keeps #Petrol, #Diesel prices under control despite global hikes. உலகம் தவிக்கிறது, இந்தியா நிலைக்கிறது! பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சீரான நிர்வாகத்தால் Petrol , Diesel விலை கட்டுக்குள். #NarendraModi
Dr.SG Suryah tweet media
29
258
751
13K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
S.R.SEKHAR 🇮🇳
S.R.SEKHAR 🇮🇳@SRSekharBJP·
மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களே, உத்தரப்பிரதேசம், குஜராத், அசாம் மற்றும் பாண்டிச்சேரி போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில், பெட்ரோல் விலை தமிழகத்தை விட லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறைவாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். தமிழக மக்களின் சுமையைக் குறைப்பதில் நீங்கள் கொண்டுள்ள அக்கறையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியைக் குறைத்து, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உதவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
9
61
206
3.3K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
KhushbuSundar
KhushbuSundar@khushsundar·
Sanatana Dharma is a way of life just as any other religious belief is. If TVK MLA #VSMustafa wants to eradicate a belief of majorities, will he accept, if I, being a Muslim myself say Islam and its absurd practices should be eradicated?? Will CM of TN accept if a word is spoken against Christianity? Will Mr. @Udhaystalin ever ask his mother, aunts, and all the women in his family, including his ex ministers who flaunt kumkums, to stop going to temples and stop claiming to be hindus if its so allergic to him?? Will LoP have the spine to speak a word about any minority communities?? Expect H'ble CM @actorvijay @TVKVijayHQ to ask his newly elected bunch of over enthu MLAs to hold their tongues. Sanatana Dharma and Hinduism respects every religion equally and believes in equality. Do not bring a religious divide as soon as you come to power. Understandable that you are at the mercy of DMK. Yet expect a better governance from you. #sanatandharma #equality
English
487
4.5K
17K
398.2K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
Ananthan Ayyasamy
Ananthan Ayyasamy@AnanthAyyasamy·
ஈவெரா கொள்கையில் சனாதனத்தை ஒழிக்கப் போறதா சொல்ற உதயநிதி @Udhaystalin மற்றும் முஸ்தபா @VmsMustafatnml அவர்களே — ஓரு கேள்வி: ஈவெரா “கடவுள் மறுப்பு” எல்லா மதங்களுக்கும் பொதுவானதா? அப்படியானால், அந்த வாசகம் தாங்கிய ஈவெரா சிலையை மசூதிக்கு எதிரில் வைக்க ஒப்புக்கொள்வீர்களா?”
தமிழ்
51
444
1.4K
16K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
Do you agree?
Muthukumar Subbaiah tweet media
English
43
200
742
5K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
சனாதனத்திற்குக் கொடுத்திருக்கும் அபத்தமான விளக்கம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த “பிறப்பொக்கும்” என்கிற குறளுக்கு இவங்க சொல்லும் விளக்கமும் தப்பு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். இது எந்த அதிகாரத்தில் வருகிறது? பெருமை என்ற அதிகாரத்தில். அதற்கு உரையாசிரியர்கள் சொல்லும் பொருள், நற்குணங்களால் கிடைக்கும் தன்மை. அந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் அனைத்தும் இந்தப் பொருளைப் பேசுவதைக் காணலாம். இப்போது பிறப்பொக்கும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால், பிறப்பினால் எல்லாரும் சமம் என்பது பொருள் அல்ல. அப்படி வைத்துக்கொண்டால் தாவரமும், ஐந்தறிவு உள்ள விலங்கினமும் மனிதர்களும் சமமாகுமா என்ன ? அது அல்ல வள்ளுவர் சொல்லவந்தது. பிறப்பு என்பது எல்லா உயிர்க்கும் பொது. எல்லா உயிர்களும் இங்கே பிறக்கின்றன. அதன்பின் அவர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு இயல்புகளான பெருமை, சிறுமை என்பது அவரவர்கள் கர்மவினைப்படி நடக்கின்றது என்கிறார் வள்ளுவர். அதற்காக இந்தக் குறளையும் உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். அதாவது கர்ம வினைப்படியே பெருமையும் சிறுமையும் உண்டாகின்றன. 'பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின் சிறப்பு ஒவ்வா என்றும் கூறினார்' என்கிறார் பரிமேலழகர். ஆகவே கர்மவினைப்படி கிடைக்கும் பெருமையும் சிறுமையும் வர்ணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுகின்றன. இதைத்தான் பகவத்கீதையும் சொல்கிறது.
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!

தமிழ்
20
220
498
12.6K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
Arjun Sampath
Arjun Sampath@imkarjunsampath·
#சனாதனஹிந்துதர்மம் குறித்து ஆன்மிக அரசியல் நாயகன் சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த் அவர்கள் சிறந்த சொற்பொழிவு
தமிழ்
13
309
883
11.4K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம்
திருக்குறள்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்..- அனைத்து மனிதர்களும் பிறப்பால் சமமானவர்களே. ஆனால், அவர்கள் செய்யும் நல்வினை அல்லது தீவினை போன்ற செயல்களின் வேறுபாட்டாலேயே அவர்களது உயர்வு, தாழ்வு (சிறப்பு) வேறுபடுகிறது இது தான் சனாதனதர்மம்.
தமிழ்
0
0
0
2
Balachandar Homoeopath மோதியின் குடும்பம்
@VmsMustafatnml திருக்குறள்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் ... அனைத்து மனிதர்களும் பிறப்பால் சமமானவர்களே. ஆனால், அவர்கள் செய்யும் நல்வினை அல்லது தீவினை போன்ற செயல்களின் வேறுபாட்டாலேயே அவர்களது உயர்வு, தாழ்வு (சிறப்பு) வேறுபடுகிறது.. இதுதான் சனாதனதர்மம்.
தமிழ்
0
0
6
238
vms mustafa
vms mustafa@VmsMustafatnml·
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையின் அடிப்படையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைவரையும் அரவணைத்து மனித நேய சிந்தனையுடன் எனது பயணத்தை தொடர விரும்புகிறேன். வி.எம்.எஸ்.முஸ்தபா மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்
764
808
3.7K
242.6K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
வாங்க கே.சி.வீரமணி அண்ணா... இதேபோல் கரூர் எம்ஆர்வி அண்ணன் முடிவு எடுக்க எல்லாம் வல்ல என் அப்பன் பசுபதீஸ்வரை வேண்டிக்கொள்கிறேன்
Inam Karur, India 🇮🇳 தமிழ்
21
193
917
43.2K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"அமீரகம் எனது 2வது வீடு" "எனது 2வது வீட்டிற்கு வந்துள்ளது போல் உணர்கிறேன். அமீரக விமானங்கள் எனக்கு அளித்த பாதுகாப்பு இந்தியர்களுக்கு பெருமை" ஐக்கிய அரபு அமீரகம் குறித்து பிரதமர் நெகிழ்ச்சி #uae #pmmodi #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
16
95
573
6K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
Ananthan Ayyasamy
Ananthan Ayyasamy@AnanthAyyasamy·
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'” என்றால், ஏன் ஆ.ராசா அவர்களை நீலகிரி தொகுதிக்கு மாற்றினீர்கள் @Udhaystalin அவர்களே? எம்.சி.ராஜா அவர்களுக்கும், சத்தியவாணி முத்து அவர்களுக்கும் உங்கள் திராவிட இயக்கம் இழைத்த சாதிவாரி அநீதி தமிழகம் மறந்துவிடுமா? நீதிக்கட்சிக் காலத்திலிருந்து இன்றைய திராவிட மாடல் ஆட்சி வரை, “சமூகநீதி” என்ற பெயரில் நூற்றாண்டுக்கும் மேலாக ஏமாற்றப்பட்டு, அடக்கப்பட்டு வருவது யார்? தமிழக மக்கள் தொகையில் 25%க்கும் மேலாக இருந்தும், ஆட்சி அதிகார அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை. கிடைக்கும் ஓரிரு அமைச்சர்பதவிகள்கூட அதிகாரமற்ற துறைகள். அமைச்சரைவிட மாவட்டச் செயலாளருக்கே அதிக அதிகாரம் உள்ள நிலை! பட்டியலின சமூக மக்களைப் பற்றி திரு. ஈ.வெ.ரா கூறிய கருத்துகள் இன்று திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன: • “பட்டியலின பெண்கள் மேலாடை அணிய ஆரம்பித்ததால்தான் ஆடைகள் விலை உயர்ந்தது” என்று கூறியவர் அவரே. • “பள்ளு, பறையர்கள் படிக்க ஆரம்பித்ததால்தான் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்தது” என்றும் பேசியவர் அவரே. • கீழவெண்மணி படுகொலைக்குப் பிறகும், “தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைப்பதிலேயே வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியதாக பதிவுகள் உள்ளன. ஒருபுறம் “சமூகநீதி” என்ற கோஷம்; மறுபுறம் அதிகாரத்தில் ஒதுக்கல், வாய்ப்புகளில் மறுப்பு, சமூகத்தில் அடக்குமுறை. உண்மையான சமூகநீதி என்பது: • அதிகாரத்தில் சம பங்கு • மரியாதையில் சம நிலை • வாய்ப்புகளில் சம அணுகல் • அடக்குமுறையற்ற அரசியல் • எல்லா சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம்.
Ananthan Ayyasamy tweet media
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!

தமிழ்
31
324
754
11.5K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
Dinamalar
Dinamalar@dinamalarweb·
தப்ப முடியாது dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
3
23
135
1.5K
Balachandar Homoeopath மோதியின் குடும்பம் retweetledi
🚩 #சங்கி Mahesh M 🚩
முஸ்தபா மீது வழக்கு தொடுத்து தகுதி நீக்கம் செய்ய வழி உள்ளதா என்று இந்து இயக்கங்கள் ஆலோசனை செய்ய வேண்டும்.. மேலும் பல்வேறு மாநிலங்களில் அவன் மீது க வழக்கு தொடுக்க வேண்டும். அந்த முக்கா மூளைக்காரன் சட்டசபைக்கு வெளியில் வைத்து பேசியதால் கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்
தமிழ்
19
159
598
4.9K