Mass retweetledi
Mass
3.2K posts

Mass retweetledi
Mass retweetledi
Mass retweetledi

முகத்தை மூடி செல்ல மாட்டேன் என்று முதல்வர் @TVKVijayHQ
சொன்னார்.
ஆனால் அன்று அவரது இல்லத்தில் முகத்தை மூடிக் கொண்டு வந்த நபர் யார் என்பதை முதல்வரை விளக்க வேண்டும்..
அண்ணியார் @PremallathaDmdk 💥
தமிழ்
Mass retweetledi

மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? அவர்களுக்கு நல்லது செய்யுங்கள். இது போன்ற சமூக விரோத செயல்களை செய்து அவர்கள் உயிருக்கு உலை வைக்காதீர்கள்.
இது போன்ற பேனர்கள், கொடி கம்பங்கள் வைக்கும் போது மேலே செல்லும் மின்சார வயர்கள் பட்டு உயிரிழந்தவர்கள் ஏராளம். இது போல சாலை ஓரங்களில் நடைபாதைகளில் வைக்கப்படும் பேனர்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து அதில் உயிரிழந்தவர்கள் ஏராளம். இத்தனை நடந்துமா அறிவு வரவில்லை..?
அனுமதி வாங்காமல் சட்ட விரோதமாக பேனர்கள் வைத்து மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதே இதற்கு தீர்வு. என்ன செய்ய போகிறீர்கள் @CMOTamilnadu @TVKVijayHQ @COPTBM


தமிழ்
Mass retweetledi

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்
Mass retweetledi

இனிமேல் பேனர் வைக்க கூடாது என்று எச்சரிக்கை கொடுத்து விட்டீர்கள். இது வரை உங்கள் கட்சி சமூக விரோதிகள் வைத்த பேனர்களை யார் எடுப்பது? @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna @TVKPartyHQ @EcrPSaravanann
இந்த நடைபாதையில் நடக்க மக்கள் சர்க்கஸ் செய்ய வேண்டுமா? இப்படி பேனர் வைக்கும் ஆட்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?
இதை அகற்ற நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள்? @ChennaiTraffic @chennai_Highway
இடம் - ECR, கொட்டிவாக்கம் குளம் முன்பு.

தமிழ்
Mass retweetledi

குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.
கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.
அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்

Judgement Day 2026 is set.
5 key states. 5 major leaders.
Who stays, and who goes?
Tamil Nadu. West Bengal. Kerala. Assam. Puducherry. The battle for power begins now.
Results: 4th May 2026.
#JudgementDay2026 #AssemblyElections #IndiaVotes
#indianelections

English
Mass retweetledi

பாட்டிலுக்கு 10 ரூபாய் இன்னும் சில டாஸ்மாக் கடைகளில் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள்..இதை தடுக்க வேண்டும்...🙏
@CMOTamilnadu
தமிழ்
Mass retweetledi

Chapter 6 of #PawanKalyanTransformsAP was launched by Thiru @annamalai_k Avargal, who shared his admiration for the leadership and people-first governance of Hon’ble Deputy Chief Minister Shri @PawanKalyan garu.
“From Tirupathi to Palani… a long-pending wish of devotees became a reality under the leadership of Shri Pawan Kalyan Garu, with APSRTC introducing two daily bus services for devotees,” remarked Thiru Annamalai Avargal while appreciating the initiative undertaken for devotees.
He highlighted that Shri Pawan Kalyan Garu never sees people merely as “citizens”, he treats them as his own family and remains committed to resolving their concerns with sincerity, compassion, and responsibility.
Thiru Annamalai Avargal also noted that Shri Pawan Kalyan Garu always comes prepared to serve the people with discipline, dedication, and service above politics.
Also wished Shri Pawan Kalyan Garu continued good health, strength, and greater success in his journey of public service.
@pibchennai
English
Mass retweetledi

Heartiest congratulations to Thiru.@Bhojarajan4Ooty on taking oath as the BJP MLA for #Udhagamandalam constituency. I am confident that your tireless hard work and deep commitment will bring a phenomenal transformation to the people of your constituency.
#உதகமண்டலம் தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ள அன்பு அப்பா திரு.BJP Hittakkal Bhojarajan for Ooty அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். உங்களின் அயராத உழைப்பாலும், மக்கள் மீதான அர்ப்பணிப்பாலும் உதகை தொகுதி மென்மேலும் சிறக்கட்டும்.
English
Mass retweetledi

சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை - கொலைக்கு அடிப்படைக் காரணமான போதைப் பொருட்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியில் இரவுநேரத்தில் மது போதையிலிருந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்து அதனை வீடியோவாக எடுத்து மகிழ்ந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் 1.0, 2.0 என பெயர் வைத்தார்களே தவிர, அதனைக் கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காததால், தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தாராளமயமாகி, அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் பன்மடங்கு பெருகின.
எனவே, தற்போது தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, இந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கப் பிரத்தியேக தடுப்புப் படையை அமைத்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாமல் அப்படையின் பணிகளை விரைவுபடுத்தி போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ஒழித்து மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன் . @CMOTamilnadu @TVKPartyHQ @TVKVijayHQ
தமிழ்
Mass retweetledi

Why is TANGEDCO, a state-run corporation, filing an appeal in the Honourable Supreme Court against the direction of Honourable Madras High Court to hand over all the relevant files related to the ₹397 Crore Transformer Scam to CBI? Even if the appeal was filed by the previous government, was the new TVK Government in Tamil Nadu informed of this?
I urge the new TVK Government to immediately intervene and withdraw the appeals filed by a state government-run corporation to subvert the CBI probe.
If the TVK Government is truly committed to its anti-corruption promise, it must also restore the general consent for CBI investigations in Tamil Nadu, which was withdrawn by the previous DMK Government.
It is also important that there are many corruption cases, including those involving former Minister Thiru KN Nehru, for which FIRs are pending to be filed by the DVAC.
Mohamed Imranullah S@imranhindu
Tangedco and its former Finance Controller V. Kasi had filed appeals before the Supreme Court against #MadrasHighCourt order for a CBI probe in the alleged ₹397 crore transformer procurement scam. These appeals have been listed for hearing before Justices Vikram Nath and Sandeep Mehta today. @THChennai Backgrounder 👇 thehindu.com/news/national/…
English
Mass retweetledi

@itisprashanth T-shirtல என்ன logoன்னு ... எப்பவும் கேள்வி கேக்கல...
எளிமையான பின்னணி உள்ள MLAக்களிடம் வைக்கும் கேள்விகளை, மன்னர் பரம்பரையிடமும் கேட்டா அரசியல் ஆரோக்கியமா இருக்கும்.

தமிழ்
Mass retweetledi

₹10 தரமுடியாது 🔥
போடுனே ஆட்சி எல்லாம் மாறியாச்சி
இனிமேல் யாரும் ஊழல் - லாம் பண்ண முடியாது 💪
ஊழலை தட்டி கேட்ட குடிமகன் 👌
@CMOTamilnadu
@TVKVijayHQ
தமிழ்
Mass retweetledi
Mass retweetledi
Mass retweetledi
Mass retweetledi







