🌻Mr.Easytalkoos🌻

201.5K posts

🌻Mr.Easytalkoos🌻 banner
🌻Mr.Easytalkoos🌻

🌻Mr.Easytalkoos🌻

@easytalkoos

Engineer by profession. Creator by passion. Tech | Politics | Cinema | Sports Open to Debate. Discuss. Deliver. No DM.

Katılım Ocak 2020
5.3K Takip Edilen16.4K Takipçiler
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
பிரான்ஸ் காரன் ரொம்ப அட்வான்சா இருக்கிறான். இப்படி பண்ணினா ஒரே நாளில் பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு மழை நீர் கால்வாய் பண்ணலாம் போல. சூப்பர் 👌🏻
தமிழ்
7
23
161
16.2K
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
@proantoine7 நம்ம ஆளுங்க அப்படியே பழகிட்டாங்கஎன்ன செய்ய 😜😂😂
தமிழ்
0
0
0
48
Antoine jk
Antoine jk@proantoine7·
@easytalkoos நம்ம நாட்டுல தூர் வருகிறேன் என்ற பெயரில் பணத்தை கொள்ள தான் அடிப்பாங்க
தமிழ்
1
0
0
123
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
@Vaikooffl @TVKVijayHQ தொண்டர்களே இல்லாமல் வாய மட்டும் நம்பி அரசியல் கட்சி நடத்தமுடியும் என்பதற்கு நம்ம வை கோ தலைவர் தான் உலக அளவில் ஒரு உதாரணம் புருஷர். வாழ்த்துக்கள் சாரே 👌🏻😜😂
தமிழ்
0
0
3
43
Vaiko
Vaiko@Vaikooffl·
ஆட்சி கவுந்துரும்னு சும்மா மிரட்டாதீங்க, எலெக்ஷன் வரட்டும்... @TVKVijayHQ விஜய் அணி 180 இடங்கள் ஜெயிக்கும்!" 🏆 #விஜய் அவர்களின் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை முடக்க நினைக்கும் அதிகாரத்துவ சதிவலைகளையும், மிரட்டல்களையும் கிழித்தெறிந்து, "ஊழலை வேரோடு பிடுங்கியெறியும் இந்த அரசுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அதை தடுக்க முதல் ஆளாக தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊரு வைகோவின் குரல் ஒலிக்கும்! #vaiko #TVKVijay#mdmk #TVK#duraivaiko @TVKVijayHQ
தமிழ்
204
590
2.7K
49.3K
Karthik
Karthik@Karthik42650544·
@easytalkoos ஊழல் பண்ண முடியாது 😁
தமிழ்
1
0
1
135
💕Marees💕
💕Marees💕@ItzmeMarees·
Hey @grok எனக்கு ஒரு டவுட்டு 😂 வீட்டோட மாப்ள ஆடி மாசத்துக்கு எங்க போவான்..?? 🤣🤣
💕Marees💕 tweet media
தமிழ்
24
5
32
1.6K
꧁☆பவி☆꧂
꧁☆பவி☆꧂@pavijammy·
இதுக்கு தான் மனைவிகிட்ட எப்பவும் அன்பா பேசனும்னு சொல்றது 😜🤭😂🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
தமிழ்
10
19
157
20.5K
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
பாவம் குழந்தை பழகிடுச்சு. அவசரத்துக்கு தப்பு இல்லை. சூப்பர் 👌🏻😜😂
தமிழ்
0
0
8
170
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
@star1_blak @par_the_nomad 😂😂அவருக்கு set ஆகும். தாத்தா வயசுலயும் இன்னும் 20ஸ் பயனாட்டும் இருக்குறாருள்ள 😜😂
தமிழ்
0
0
0
8
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
இந்தமாதிரி ஒரு பொண்ணை தான் நம்ம நண்பற்கு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் 😜😂👌🏻
தமிழ்
2
0
39
2.2K
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
@vravicoumar இன்னும் குழந்தை மாதிரியே திங்க் பண்ணுறியே மேன் 😜😂
தமிழ்
0
0
0
6
vravicoumar
vravicoumar@vravicoumar·
@easytalkoos அவளுக்கு கூஜா தூக்கி மாமா வேலை செய்ய தானே.😂😂😂😂😂😂😂😂😂😂
தமிழ்
1
0
1
46
Meena
Meena@Meenu_off123·
இனிய காலை வணக்கம் நட்புகளே.. Good morning guys 🙏
தமிழ்
68
16
102
3K
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
சரியான பாயிண்ட் பார்த்து இறக்கி இருக்கான். செம 👌🏻
தமிழ்
0
4
54
3.6K
Selva Bharathi
Selva Bharathi@asdbharathi·
மனம் பக்குவம் அடைவதற்கு சில தோல்விகள் தேவைப்படத் தான் செய்கின்றன.
தமிழ்
10
9
36
679
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
Revenue records and payment of land revenue do not by themselves confer title. (வருவாய் பதிவுகளும், ஒருவர் வரி செலுத்துவதும் மட்டும் நில உரிமையை உருவாக்காது.) நிலவரி (Kist), Property Tax, Water Tax போன்ற வரிகளை செலுத்துவது, அந்த நிலத்தை அனுபவித்து வருகிறீர்கள் என்பதற்கான ஒரு சூழ்நிலை ஆதாரமாக இருக்கலாம். ஆனால், அவை உரிமை ஆவணம் (Title Deed) அல்ல. உண்மையான உரிமை Sale Deed, Gift Deed, Partition Deed, Inam Fair Register, அல்லது சட்டப்படி வழங்கப்பட்ட பிற உரிமை ஆவணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
தமிழ்
0
0
0
71
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
@tamiltalkies இப்படி தினமும் பேசலேன்னா சம்பளம் வராதாம். அவர் வேலை அப்படி இருக்கு.
தமிழ்
0
1
10
251
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
மூத்த அரசியல்வாதி போல பேசாமல்.. சமீபகாலமாக ரசிகர் மன்ற தலைவர் போல ஓவர் எமோஷன் ஆகாதீர்கள். அடுத்து திமுக வென்றால்.. இதே வசனத்தை உதயநிதிக்காக பேசுவீர்கள். மக்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த 1% மரியாதையும் தரைமட்டம் ஆகிவிட்டது என்பதே உண்மை.
Blue Sattai Maran tweet media
தமிழ்
91
338
2K
40.2K