: நீங்க நினைக்கிற மாதிரி இது சினிமா இல்ல ப்ரோ அரசியல் 50 வருசமா களப்பணி செஞ்சு இருக்கு அதிமுக மற்றும் திமுக இவங்களை மீறி வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம்,
/ 50 வருசமா களப்பணி ன்ற பேர்ல மக்கள் காசுல ஊழல் தானடா செஞ்சிட்டு இருந்தீங்க? மே 4 தெரியும் தவெக வின் உண்மையான களப்பணி