Jeevanantham

41.2K posts

Jeevanantham

Jeevanantham

@editz_jg

Katılım Temmuz 2022
586 Takip Edilen52 Takipçiler
Jeevanantham retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Maduravoyal - TVK candidate @rhevanth95 has the edge as of now against ADMKs Benjamin !! If he keeps up the momentum , he is wining Maduravoyal !! From a reputed political survey team !!
English
212
506
3.5K
137.4K
Jeevanantham retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Egmore - TVK candidate , brother @imrajmohan leads the race as of now ! From a reputed political survey team ! If he keeps up the momentum ! He is winning Egmore !!
English
329
684
4.5K
215.5K
Jeevanantham retweetledi
Laxmi Kanth
Laxmi Kanth@iammoviebuff007·
#ThalapathyVijay is gearing up for a TV Interview and will be allocating dates soon.. Confirmed by Aadhav Arjuna..✅⭐
Laxmi Kanth tweet media
English
46
350
3.2K
28.6K
Jeevanantham retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"அங்க இருந்தவங்க தான் இங்கயும் இருக்கீங்களா என்ன..? பாதி பேர் பின்னாடியே வந்துட்டீங்களாபா..?" பிரச்சாரத்தை முடித்து புறப்பட்ட சிறிது தூரத்தில் பிரச்சார வேன் மீது ஏறி மூச்சு வாங்க மீண்டும் பேசிய விஜய்.. #Kanniyakumari | #TVKVijay | #TVK | #ElectionCampaign | #PolimerNews
தமிழ்
33
1.2K
7.4K
196.9K
Jeevanantham retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"10 ரூபாய் ஆளு".. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரடியாக அட்டாக் செய்த EPS #trichy #eps #admk #thanthitv
தமிழ்
6
193
724
13.2K
Jeevanantham retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Perambur - let me be the first one to announce . Annan @actorvijay winning the seat with minimum 25,000 vote margin ! Numbers from a reputed survey team ! #TVK
English
384
1.6K
10.4K
271K
Jeevanantham retweetledi
Sanjeev
Sanjeev@SanjeeveVenkat·
Sun News@sunnewstamil

#WATCH | சென்னை ராயபுரம் தவெக வேட்பாளர் தாமுவை ஆதரித்து சின்னத்திரை நடிகர் சஞ்ஜீவ் மக்களிடம் சென்று வாக்கு சேகரிப்பு #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews

QME
77
1.8K
7K
58.6K
Jeevanantham retweetledi
Ranganathan Madhavan
Ranganathan Madhavan@ActorMadhavan·
I totally agree and this is extremely heartbreaking and troubling. How are people getting away with this . Please respect the hard work of all the people involved in this Film. 🙏. Please do avoid watch it it on the pirated platforms.. .. 🙏
Suriya Sivakumar@Suriya_offl

Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable! #JanaNayagan

English
62
2.5K
15.1K
429.8K
Jeevanantham retweetledi
Jeevanantham retweetledi
Christopher Kanagaraj
Christopher Kanagaraj@Chrissuccess·
#Thalaivar173 Sundar C - Out Cibi Chakravathy- Out🥲 Buzz - Ashwath Marimuthu is the Director😮
English
73
306
4.9K
203.4K
Jeevanantham retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
ஊழலில் ஊறிப்போன திமுகவின், கடந்த 5 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற உறுதியுடன் ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் களம் காணும் அன்பு சகோதரர் திரு. @SundarCOffl அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், புதிய நீதிக்கட்சி நிறுவனர், தலைவர் திரு. @DrACSofficial அவர்களுடன் பங்கேற்று உரையாற்றினேன். மதுரையின் கலாச்சார வேரை கொண்ட பகுதியான மதுரை மத்திய தொகுதியில் அரசியல் மாற்றம் ஏற்படப்போகிறது என்பது தேர்தலுக்கு முன்பே உறுதியாகியுள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் திரு. சுந்தர் சி அவர்கள். தூங்கா நகரம் என புகழ்பெற்ற மதுரை மாநகரத்தை தூய்மையில்லாத நகரமாக திமுக ஆட்சியில் மாறியிருக்கிறது. மதுரை மாநகரத்தில் ரூ.200 கோடி ஊழல் செய்து மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவின் ஊழலில் பட்டிதொட்டியெங்கும் ஊறிக்கிடப்பதற்கு மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழலே சான்று. இந்த ஊழல் மாடல் திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு தடுத்துவிட்டதாக திமுகவினர் பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள். உண்மையில், திமுக அரசு மதுரைக்கு மெட்ரோ தேவை என கேட்கவே இல்லை. திமுக அரசு அனுப்பிய திட்ட அறிக்கையில் மதுரைக்கு விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு (BRTS) தான் சரியானது என்று தான் கூறப்பட்டுள்ளது. இப்படி மத்திய அரசு மீது வீண்பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேடும் திமுகவின் அற்பத்தனமான அரசியலுக்கு மதுரை மக்கள் முடிவு கட்ட தயாராகிவிட்டார்கள். மதுரை மத்திய தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக திரு. @ptrmadurai அவர்கள் செய்தது என்ன? தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியுமா? அவரின் முன்னாள் உதவியாளர்கள் ஜெய் பாலாஜி மற்றும் இலக்குவன் ஆகியோர் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி முறைகேடு செய்து பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள். அதற்கு திரு. @ptrmadurai அவர்கள் பதில் சொல்ல முடியுமா? இப்படிப்பட்டவர்களை உடன் வைத்துக்கொண்டு சுத்தமான அரசியலை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இப்படி முழுக்க முழுக்க ஊழலும், முறைகேடுமே உருவாக இருக்கும் திமுகவை இந்த முறை நாம் விரட்டியடிக்க வேண்டும் என்ற உறுதியோடு வரும் 23 ஆம் தேதி வாக்களிக்க மதுரை மக்கள் காத்திருக்கிறார்கள். எனவே, மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. @SundarCOffl அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வார்கள் என்பது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! மதுரையின் பெருமை மீளட்டும்! (1/2)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
29
767
2.7K
26.9K
Jeevanantham retweetledi
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
Chennai City 16 Constituencies Trending: Leads: #DMK - 10 #AIADMK - 4 #TVK - 2 Candidates campaign might turn-around in the last minute.. #2026TNELECTIONS
English
81
73
941
51.8K