𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊

7.7K posts

𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊 banner
𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊

𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊

@evasam__

🦅𝓛𝓸𝓻𝓭,𝓘 𝓽𝓻𝓾𝓼𝓽 𝓨𝓸𝓾𝓻 𝓽𝓲𝓶𝓲𝓷𝓰,𝓨𝓸𝓾𝓻 𝓹𝓵𝓪𝓷𝓼, 𝓨𝓸𝓾𝓻 𝔀𝓲𝓵𝓵, 𝓪𝓷𝓭 𝔂𝓸𝓾𝓻 𝔀𝓪𝔂 𝓤 𝓻 𝓶𝔂 𝓱𝓮𝓪𝓵𝓮𝓻, 𝓜𝔂 𝓒𝓸𝓶𝓯𝓸𝓻𝓽𝓮𝓻🦅

#Shalini#Swarnalatha lyricolic Katılım Şubat 2023
136 Takip Edilen377 Takipçiler
𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊
காலை வணக்கம் சொன்னா கடிச்சு வைக்குற உங்களுக்குத்தான்.... 🌸✨
தமிழ்
0
0
2
17
🌟 Starreeyyy (விண்மினி💛)🌟
❤️🫰❤️ Stepping Away from Twitter to Focus on What actually Brings Me Happiness and Peace of Mind. It’s been a Journey, But it’s Time for Me to Move on to Better Things. Goodbye, Twitter. 👋 Take care.🦋✨ ❤️✨
GIF
English
8
0
22
235
𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊
@Machuminoz இந்த option ல... எதுல இருக்கு னு தேடுவோம்.. Tea ல இருந்து ஆரம்பிப்போம்
GIF
தமிழ்
0
0
0
9
𝘳ꫀᧁ𝓲ꪀꪖ ❥︎
சில நேரங்களில் ஆறுதலென்பது ஒரு பாடலில் இருக்கலாம் ஒரு திரைப்படத்தில் இருக்கலாம் ஒரு கவிதையில் இருக்கலாம் ஒரு புத்தகத்தில் இருக்கலாம் ஒரு அன்பில் இருக்கலாம் ஒரு தேநீரில் இருக்கலாம் இப்படி எதையேனும் பற்றிக்கோண்டு பிழைத்திருங்கள் பிழைத்திருப்பது தானே ஆறுதல்..!! என்ன புரிஞ்சதா..?? #படித்ததில்_பிடித்தது
தமிழ்
6
6
33
1.6K
𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊
மனசு ஆறலையே.... என் கோவம் தீரலையே...🥹
தமிழ்
0
0
3
87
𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊
நம்ம கைல beautician cum Hairstylist இருக்காப்டி அவங்களுக்கு அவங்களே பண்ணிகொண்ட சிகை அலங்காரம் 🤭
தமிழ்
2
1
7
140
𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊
✨🤍பாடும் வானம்பாடி… ஹா… பாடும் வானம்பாடி..  மேகம் மஞ்சம் போடும் போது மின்னல் தீபம் ஏந்தாதோ வானம் மாலை சூடும்போது தாகம் கொஞ்சம் தீராதோ தேவி போதும் போதும்… ஹாஆ… ஹாஆ.. ஆஆஅ… தேவி போதும் போதும் நீயே காதல் வேதம் மோகங்கள் நீராடுது…🤍✨
தமிழ்
0
0
4
75
𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊
✨💮கட்டுத்தறி காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே.. தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டுப் போனேனே.. சொல் பொன்மானே…ஏஏஏ….💮✨
தமிழ்
0
0
6
260
𝕾𝖎𝖑𝖊𝖓𝖈𝖊
✨💮கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம் பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம் நவரச நடனம் தனி ச ரி ச நி ச ஜதி தரும் அமுதம் தனி ச ரி ச நி ச நவரச நடனம் ஜதி தரும் அமுதம் அவன் விழி அசைவில் ஏழு புவி அசையும் பரதமென்னும் நடனம் ஆ.. பிறவி முழுதும் தொடரும்🤍✨ #alltimefav🎶
தமிழ்
0
0
3
131