SRK(@)Sanatani

142.9K posts

SRK(@)Sanatani banner
SRK(@)Sanatani

SRK(@)Sanatani

@experienceluv

Disclaimer: My tweets are purely 4 recreational purpose only.Any resemblances to past, present, future events, person are accidental coincidence,not intentional

In a state of confusion Katılım Aralık 2015
6.3K Takip Edilen6.4K Takipçiler
🔱 NISHCHALA SRI 🕉🪷
🔱 NISHCHALA SRI 🕉🪷@sivabakthaisri_·
@experienceluv முட்டுச்சந்துல மாட்டிட்ட பிறகு எங்க போக? மறுபடி இங்கேயே தான் சுத்திட்டு இருக்கணும்.
தமிழ்
1
0
5
22
🔱 NISHCHALA SRI 🕉🪷
🔱 NISHCHALA SRI 🕉🪷@sivabakthaisri_·
எங்க பாத்தாலும் ஒரே சண்டையா இருக்கு 😩😮‍💨 பேசாம கொஞ்ச நாள் சந்துக்கு லீவு விட்ரலாம்.🚶‍♀️🚶‍♀️
தமிழ்
7
0
26
305
SRK(@)Sanatani
SRK(@)Sanatani@experienceluv·
27 சீட் தனியா போட்டி போட்டு வாங்க முடியாதா? அல்லது 234 லும் தவெக சேத்து அண்ணாமலைய முதல்வராவும் அணிலார துணையாவும்? டயர் கழட்டிவிட்டு திராவிடத்துக்கு ஒரு முழுக்க போட்டு?
GIF
தமிழ்
0
0
0
7
SRK(@)Sanatani
SRK(@)Sanatani@experienceluv·
தன்னை அறியாமலேயே சாகக்கிடந்த கட்சிய தூக்கி நிறுத்துகிறதா...இல்லை தடம் பதித்த தன் கட்சியை தற்கொலை செய்கிறதா? Seat sharing la விடாபுடியா ஆளூமை சாதித்துவிட்டதா? நாதக தவெக கூட தனியாதான் நிப்போம்னு கெத்தா இருக்காங்க ஆனா இந்த தேசிய கட்சி ஏன் இப்படி மண்டிபோடணுனு கேள்வி வருதே! ஜெயிச்சா 5 வருஷம் தான் லேட்...ஆனா தோத்தா 10 வருஷம் பின்னுக்கு தள்ளப்படுவோம்ற உணர்வு யாருக்குமே இல்ல போலைய...
தமிழ்
1
2
3
114
BHUVANESWARI N
BHUVANESWARI N@bhuvaneswa28225·
@experienceluv வான் கோழி படிச்சவங்க தான் நெறைய பேர், சகோ.
தமிழ்
1
0
1
5
Me 🇮🇳
Me 🇮🇳@lotusprings·
Haven’t yet watched Dhurandhar 2. I will watch it aaram se. No time right now.
English
1
0
4
38
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
Rajasthan people,is this real?😭 This much ghee?? I gained weight just watching.. 💀😂
English
5
1
22
1.3K
சிவரஞ்சனி
சிவரஞ்சனி@Sivaranjani0·
@KiriyaiMnm வெட்டி ஒட்டுனது சாரே.... சீமான் சொன்னது, நீ இந்து இல்ல. மாலியம், சைவம் தான் தமிழர் மதங்கள். அதுக்கு திரும்பி வா.....🙏
தமிழ்
1
0
5
60
சிவரஞ்சனி
தனி ஆளாக...... அடித்து துவைக்கப்பட்ட திராவிடம் + அணில்ஸ் + சங்கி 🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்
19
486
1.1K
12K
SRK(@)Sanatani
SRK(@)Sanatani@experienceluv·
@indupriya911 லைக் பண்ணிட்டு எங்க போறது...லாக்கப் கைதி
GIF
தமிழ்
1
0
1
20
Indupriya
Indupriya@indupriya911·
. Monday Face card ... Like pannittu ponga friends ... ...
Indupriya tweet media
English
44
12
99
1.4K
Me 🇮🇳
Me 🇮🇳@lotusprings·
Jai Shree Ram….
हिन्दी
1
0
1
10
SRK(@)Sanatani retweetledi
K.Ashok adv
K.Ashok adv@ashok777_kalam·
திமுக அமைச்சர் நாசர் மற்றும் அவரது மகன் ஆசிப் ராஜா தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு உடந்தையாக இருப்பதாகக் கூறி இளம்பெண் ஒருவர் தற்கொலை முயற்சி.
தமிழ்
0
102
133
1.4K
SRK(@)Sanatani retweetledi
Thamizhachi
Thamizhachi@ThamizhachiAuth·
லுலு மாபியா குழுவில் இருந்த பிரியா மனோகரனுக்காக 2020களில் தீவிரமாக விசிக களத்தில் இறங்கியது. திடீரென திருநெல்வேலி மாவட்டத்திற்கு மகளிர் அணி தலைவியாக நியமித்தது. தற்போது 2026 இல் வேட்பாளராக நிறுத்த முயற்சிக்கிறது. @thirumaofficial @vck_officiall @vckitwingoffi #விசிக
Thamizhachi tweet media
Thamizhachi@ThamizhachiAuth

லுலு கும்பலைச் சேர்ந்த #விசிக - திருநெல்வேலி மகளிர் அணி தலைவி பிரியா மனோகரன் பேசும் ஒரு நாளைக்கு மேட்டர் கணக்கு. @VCKIT_Wing @vckitwingoffi @VCKofficial_

தமிழ்
4
44
86
28.9K
SRK(@)Sanatani retweetledi
Thamizhachi
Thamizhachi@ThamizhachiAuth·
லுலு குழு பெண்களுக்கு சில சுய விருப்பங்கள் இருந்தன. அதை இலட்சியங்கள் என கூறிக் கொண்டனர். 1. நடிகை ஆக வேண்டும். 2. ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். #பிரியா_மனோகரன் 2வது ரகம். விசிகவில் இணைந்தார். கட்சி பொறுப்பும் கிடைத்தது. அடுத்து எம்.எல்.ஏ அல்லது எம்.பி அவரது இலட்சிய கனவு!
Thamizhachi@ThamizhachiAuth

லுலு மாபியா குழுவில் இருந்த பிரியா மனோகரனுக்காக 2020களில் தீவிரமாக விசிக களத்தில் இறங்கியது. திடீரென திருநெல்வேலி மாவட்டத்திற்கு மகளிர் அணி தலைவியாக நியமித்தது. தற்போது 2026 இல் வேட்பாளராக நிறுத்த முயற்சிக்கிறது. @thirumaofficial @vck_officiall @vckitwingoffi #விசிக

தமிழ்
2
6
15
19.7K
SRK(@)Sanatani retweetledi
Thamizhachi
Thamizhachi@ThamizhachiAuth·
லுலு மாபியா குழுவில் இருந்த போது நி*வாணப் படங்களை வெளியிட்டு, மற்றவர்களுக்கு பகிர்ந்த அடிப்படையில் #விசிக_திருநெல்வேலி_மகளிர்_அணி_தலைவி_பிரியா_மனோகரன் மீது காவல்துறையில் புகார் உள்ளது. சென்னை ஐய்க்கோர்ட் இல் பொதுநல வழக்கிலும் இவர் பெயர் உள்ளது. @vck_officiall @vckitwingoffi
Thamizhachi tweet media
Thamizhachi@ThamizhachiAuth

லுலு குழு பெண்களுக்கு சில சுய விருப்பங்கள் இருந்தன. அதை இலட்சியங்கள் என கூறிக் கொண்டனர். 1. நடிகை ஆக வேண்டும். 2. ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். #பிரியா_மனோகரன் 2வது ரகம். விசிகவில் இணைந்தார். கட்சி பொறுப்பும் கிடைத்தது. அடுத்து எம்.எல்.ஏ அல்லது எம்.பி அவரது இலட்சிய கனவு!

தமிழ்
1
56
126
16.2K
SRK(@)Sanatani
SRK(@)Sanatani@experienceluv·
எங்கூர்ல பழம் பெருச்சாளினு ஒரு சொல்லாடல் உண்டு...அவிங்க கண்கள் பக்கவாட்ல மூடப்பட்ட குதிரை மாதிரி...தற்காலிக நாட்டு நடப்பு அறியாதவங்க...
ஜெயராமன் திமுக@jayaraman418

இன்று திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரை நாம் வைகை அதிவிரைவு ரயில் வண்டியில் சென்னை வந்தடைந்தோம் வரும் வழியில்.. ஒரு 80 வயது மதிப்புள்ள ஐயா நம்ம இருக்கைக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்தார் அந்த நேரம் பார்த்து ரயிலில் சுண்டல் விற்பவர் நடந்து கொண்டு சென்று கொண்டிருந்தார்.. அவரை தம்பி இந்தா வாப்பா என்று அழைத்த அந்த பெரியவர் பாக்கெட்டில் இருந்து சில்லறை காசு பத்து ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார் ஆனால் அந்த சுண்டலின் விலை 20 ரூபாய்க்கு மேலாக இருந்தது அதை பார்த்து அந்த சுண்டல் விக்கிறவர் சிரித்துக்கொண்டே சுண்டலை பொட்டலம் போட்டுக்கொண்டு "உனக்கு வயசான காரணத்தினால் பத்து ரூபாய்க்கு சுண்டல் தருகிறேன் அப்படின்னு சொன்னார்". அது மட்டுமல்லாமல் யாருக்கு ஓட்டு போடுவ அப்படின்னு கேட்டதற்கு நான் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவேன் வேற எதுக்கு ஓட்டு போடனும் அப்படின்னு அவர் சொன்னாரு .அதுக்கு சுண்டல் விக்கிறவர் விஜய் எல்லாம் வர மாட்டாரா விஜய்க்கு போட மாட்டியா? அப்படின்னு கேட்டதுக்கு விஜய் எல்லாம் ஒரு போதும் வர மாட்டாரு எப்பயுமே உதயசூரியன் தான் எங்க தலைவர் தான் வருவாரு அப்படின்னு அந்த தாத்தா சொன்னார் இதை பின்பக்கமாக இருந்த நான் கவனித்துக் கொண்டே இருந்தேன். எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை ஒரு இயக்கம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்றால் அந்த இயக்கத்தில் தலைவர்கள் ஒரு காரணம் ஆனால் அந்த தலைவரையும் தாண்டி அந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதற்கு காரணம் அதன் கொள்கை தான். ஆகவே எவர் வந்து சென்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையையும் அந்த கொள்கை சார்ந்த உள்ள அந்த கட்சியையும் யாராலும் வீழ்த்த முடியாது என்பதற்கு இந்த தாத்தா ஒரு எடுத்துக்காட்டு. அவரின் முகத்தை எடுத்துப் போடக்கூடாது என்பதின் காரணமாக பின்பக்கமாக நின்று புகைப்படம் எடுத்தேன். திமுக காரனுக்கு முகம் அடையாளம் அல்ல அவன் தோளில் இருக்கும் கருப்பு சிவப்பு துண்டே போதும் வேறு என்ன அடையாளம் வேண்டும்!! #DMK #MKS - Raja arumugam

தமிழ்
1
0
3
171