Cosmos

185 posts

Cosmos banner
Cosmos

Cosmos

@eye0fg0d

பகுத்தறிவு என்பது ஆதாரத்தை கொண்டு தெளிவடைவதாகும்! - தந்தை பெரியார்

Katılım Nisan 2014
331 Takip Edilen12 Takipçiler
Cosmos
Cosmos@eye0fg0d·
@TVKAjayoffl @SiluvaM_ அவங்க ஒன்னும் @actovijay மாரி குற்றம் நடக்குறதுக்கு முன்னாடியே நிறுத்துவோம் ஒலரல :D
தமிழ்
0
0
0
5
TVK Ajay
TVK Ajay@TVKAjayoffl·
@eye0fg0d @SiluvaM_ @actorvijay Ungoppen stalin aprom unga chithappen udhayanidhi stalin ta laam idha keka vendithaanada mairu 3 month ku munnadi apo pudunguniya illa stalin ku serachiya
हिन्दी
2
0
0
10
சிலுவை
சிலுவை@SiluvaM_·
வெற்றிதலைவர் பார்வைன்றாப்ல ராஜ் 😂😂 திரு திருனு முழிக்கிறாப்ல தவெக தலைவர் 😂😂 பாவத்தை இதை ஏன்டா ரிலீஸ் பண்ணீங்க இது Troll ஆகும்டா 😂
தமிழ்
43
729
2.7K
119.5K
Cosmos retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
எந்த துறை அமைச்சரும் அவங்க கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க… அவ்வளவு ஏன்…. சட்டம் ஒழுங்கு பத்தி கேட்டா முதல்வர் கூட பதில் சொல்ல மாட்டாரு! தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றில் இந்த பேரவை ஒரு விநோதம், விசித்திரம் தான்..!! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழ்
42
758
1.7K
24.9K
Cosmos retweetledi
இந்திராணி சுடலைமுத்து
ஒரு MLA, ஒரு பெண் இவ்வளவு பத்திரிக்கையாளர்களையும் சந்திச்சு பேசிட்டு போகுது CM சீட்டு தான் வேணும்னு குழந்தைகள்கிட்ட அடம் பிடிக்க சொன்ன தானே @actorvijay கொஞ்சமாவது உட்கார்ந்து இருக்கிற சீட்டுக்கு prepare பண்ணிட்டு வரலாம்ல சட்டசபையில நடிகையோடு போட்டோவா எடுக்க கூப்பிட்டாங்க மண்ணு மாதிரி உங்ககிட்ட கேள்வி கேட்டா லாட்டரி மாபியா மருமகன் பதில் சொல்லுவாராமா? CM பதவியை பெஞ்ச் தேய்க்க use பண்ணும் ஒரே முதல்வர் நீ தான்ய்யா 🤦‍♀️
Premallatha Vijayakant@PremallathaDmdk

இரண்டாம் நாள் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

தமிழ்
13
52
226
7.2K
Cosmos
Cosmos@eye0fg0d·
@TVKAjayoffl @SiluvaM_ அட பைத்தியமே, குற்றம் நடக்கிறது முன்னாடியே நிறுத்துவோம் nu பொய் சொல்லி vote வாங்கிட்டு, இப்போ இத்தனை குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரா நடக்குதே nu கேட்டா, கொளத்தூர் பத்தி பேசறீங்களே, சம்மந்தமே இல்லாம பேசுறீங்க, அதை கூட @actorvijay சொல்லல ஏன்னா counter பண்ண தெரியாதுல :D
தமிழ்
1
0
0
10
TVK Ajay
TVK Ajay@TVKAjayoffl·
@SiluvaM_ Kolathur la thotha ipdi dhaan oppari vekkanum
हिन्दी
1
0
0
632
Cosmos
Cosmos@eye0fg0d·
@saka890 @SiluvaM_ அட பைத்தியமே, குற்றம் நடக்கிறது முன்னாடியே நிறுத்துவோம் nu பொய் சொல்லி vote வாங்கிட்டு, இப்போ இத்தனை குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரா நடக்குதே nu கேட்டா, கொளத்தூர் பத்தி பேசறீங்களே, சம்மந்தமே இல்லாம பேசுறீங்க, அதை கூட @actorvijay சொல்லல ஏன்னா counter பண்ண தெரியாதுல :D
தமிழ்
0
0
2
39
Santhosh David
Santhosh David@saka890·
@SiluvaM_ வீடியோவை Troll ஆகும்னு சொல்றீங்க... ஆனா கொளத்தூர்ல நடந்த Result-ஐ விட பெரிய Troll ஏதாவது இருக்கா? 😂 அதை இன்னும் மக்கள் மீம் போட்டுட்டு தான் இருக்காங்க! எல்லாம் சரி... கொளத்தூர்ல எப்படிடா தோத்தீங்க? 🤭 #TVK_CAFE
தமிழ்
3
0
7
1.5K
Cosmos retweetledi
𝐑𝐈𝐘𝐀 🌻
𝐑𝐈𝐘𝐀 🌻@Riyashaishere·
More than 300 women n children sexually harassed raped n murdered in TN, but Joseph Vijay stays silent. Will he speak only after 1,000 cases? Election-time ‘savior of women’ now hides behind Aadhav Arjuna ‘he knows when to talk’ bullshit. Hypocrisy 💦
English
5
69
204
3.4K
Cosmos retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
வேன் மேல ஏறி நின்னுட்டு 5000 பேர் முன்னால மாசா பேசுவியே, அந்த மாதிரி பேசு ணா..! மனப்பாடம் பண்ணாம பேசுனா பொட்டு மாமா ஸ்பீச் இப்படிதான் இருக்கும் 🤝
தமிழ்
15
192
724
28K
Cosmos retweetledi
𝐑𝐈𝐘𝐀 🌻
𝐑𝐈𝐘𝐀 🌻@Riyashaishere·
Joseph Vijay & his TVK MLAs have turned the TN Assembly once a place of democracy into a hall of violence and goonism! Instead of addressing serious issues thatkuriz resort to thuggery and suppress live proceedings by cutting the feed. What a disgrace🤢
English
16
79
288
10.4K
Cosmos retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | "ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான Content material-ஆக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது" -எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #SunNews | #TNAssembly2026 | #UdhayanidhiStalin | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
29
339
1K
24K
Cosmos retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
படுஜோராக நடந்து வரும் கள்ள லாட்டரி விற்பனை.. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே செயலில் ஈடுபடுவதால் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை #Newstamil24x7 #IllegalLottery #CrimeNews #PoliceAction #PublicDemand
தமிழ்
76
2.2K
3.2K
70.5K
Cosmos retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
கோவை: சமூக ஆர்வலர் ஒருவர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக அரசின் நடவடிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு செவித்திறன் கருவி அனுப்பி நூதன போராட்டம் #Coimbatore | #CMVijay
தமிழ்
46
822
1.9K
54.6K
Cosmos retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
//ஆம்... இது பொய் செய்தி அல்ல. உண்மை செய்திதான்// ஆனால், இவ்வளவு பெரிய முதலீடு இல்லாமலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டும், முந்தைய திமுக அரசு மின்வெட்டே இல்லாமல் சிறப்பாகச் செயல்பட்டதே... எப்படி? அரசு கருவூலத்தில் பணம் இல்லை என்று முதல்வர் விஜய் கூறும்போது, இந்த புதிய செலவுகளுக்கு — அதுவும் ₹15,000+ கோடிக்கு — பணம் எங்கிருந்து வரும்? அவர் ஒரு திறமையான தலைவராக இருந்திருந்தால், இதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்; உடனடியாக இப்பிரச்சினையை சரிசெய்ய மாற்று வழிகளைக் கண்டறியுமாறு அதிகாரிகளிடம் கேட்டிருப்பார். ஏனெனில், மின்சார தட்டுப்பாடு என்பது இப்போதைய அவசரமாக போர்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டிய பிரச்சினையாகும். இதுபோன்ற முதலீடுகள் படிப்படியாக வர வேண்டுமே தவிர, ஒரே நேரத்தில் வரக்கூடாது. வந்தாலும், இது மாநிலம் முழுவதும் உள்ள மின் வெட்டு பிரச்சினையை உடனடியாக சரிசெய்துவிடாது. இது அனைத்து நிதிகளையும் முடக்கும் ஒரு பேரழிவுகரமான முடிவாகும். நாளை மீண்டும் அரசு உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். நிர்வாகத் திறனும், தொலைநோக்கு பார்வையும் இல்லாத இவ்வளவு பொறுப்பற்ற முதலமைச்சரா ஜோசஃப்? அதிகாரிகளை எப்படி கையாள்வது என்று தெரியாததால், அவர்களின் வலைக்குள் வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார் ஜோசஃப் என்பது நன்றாக தெரிகிறது.
We Dravidians tweet media
தமிழ்
7
78
195
4.7K
Cosmos retweetledi
தல அரவிந்த்
சரக்கு அடிச்சு கிட்டயே வாகனம் ஓட்டும் CM 🔥🔥 போதை யை ஒழிக்க வந்தவர் தான் இவர் 😂😂
தமிழ்
87
1.5K
3.3K
241.3K
Cosmos retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
If an actor is caught in camera drinking & driving without a seatbelt — no problem. If he has an illegal affair and misuses government convoy — no problem. If he abandons his wife and children — no problem. If he fails to fulfill any promises to the people — no problem. If he claims Periyar & Ambedkar as his leaders but visits every temple — no problem. If his rule brings endless power cuts, water shortages, nurse & farmer protests, collapsing law & order, and horrific crimes against women & children — still no problem. But replace the “actor” with Stalin or Udhayanidhi? Everything changes 180 degrees. What is this called? Hypocrisy? #DMK #Hypocrisy #DoubleStandards #TamilNadu #Stalin #Udhayanidhi #DravidianModel #TamilPolitics #India #TVK #Vijay
English
25
288
833
15.9K
Cosmos retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
🚨 BREAKING NEWS 🚨 "People who question the government are like street dogs." — Actor and proposed TVK candidate for Trichy East, Raghava Lawrence. The remark has sparked controversy and raised serious questions about freedom of expression and democratic accountability. Is questioning the government a democratic right? Or is it being portrayed as something else? #BreakingNews #RaghavaLawrence #TVK #TrichyEast #TamilNaduPolitics #PoliticalControversy #QuestionTheGovernment #FreedomOfSpeech #Democracy #PoliticalDebate #TamilPolitics #VijayTVK #TrendingNow #ViralPolitics #NewsAlert
We Dravidians tweet media
English
34
296
669
14K
Cosmos retweetledi
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
“மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.. 6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. “சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை, மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும், இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. “பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார்.. மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை.. பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.. தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல், தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்.. “ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர்.. பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார். அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்? மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார்.. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்.. மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட கரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது? தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் “மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்! ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை! இதுவும் தவெக ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!   தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை.. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பது தான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது.. புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.. சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.. அது மட்டுமா? இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்.. (1/2)
தமிழ்
308
1.2K
2.7K
204.2K
Akshita Nandagopal
Akshita Nandagopal@Akshita_N·
Nice to see the DMK trolls are still employed :)
Richardson Wilson@sine_lege

@Akshita_N 's tweet makes it sound like Hon. CM @actorvijay has recruited "so many women" for the first time in Tamil Nadu Police Department's history for the #Singappen task force. Akshita's "amazement" may be because she's unaware of the legacy of women in TN Police: - Women were recruited as part of TN Police for the first time in 1973. In 1974, while addressing them, the then CM Dr. Kalaignar said their duty was women's safety. - TN pioneered All Women Police Stations. They were introduced by CM J. Jayalalithaa. Today there are ~250 AWPS across TN. - CM Dr. Kalaignar brought in 30% reservations for women in Police force. This reservation is the main reason that about 20,000 women serve in the TNPF today. - There is an exclusive women battalion in TNPF - TSP Battalion V, Avadi. - Dr. Kalaignar appointed the first ever woman DGP in TN - Letika Saran. When the HC struck down her appointment on procedural grounds, Dr Kalaignar appointed her again! - TN has the first ever all women commando unit! - Amma patrols were introduced in Chennai in 2019 with 40 cars by AIADMK and the DMK Government expanded that across the State under the name "Pink Patrol". I wish the Singappen task force the very best but those spreading fake news as if this is the first time women are being involved in a special all women unit in TNPF need to be called out. This is a classic PR rebranding of existing all women units by the #StickerModelGovernment

English
676
905
4K
788K