Dhinesh vijay ' ♥️💛♥️

12.4K posts

Dhinesh vijay ' ♥️💛♥️ banner
Dhinesh vijay ' ♥️💛♥️

Dhinesh vijay ' ♥️💛♥️

@fear86587

நாடி நரம்பு இரத்தம் சதை புத்தினு எல்லாத்துலயும் ஊறி போன ஒரு பெயர் விஜய் ♥️

Katılım Ekim 2024
836 Takip Edilen136 Takipçiler
Sabitlenmiş Tweet
Dhinesh vijay ' ♥️💛♥️
புது படமோ பழைய படமோ தளபதி படம் வந்தா தரமா கொண்டாடுவோம் மதுரை ல #SachinReRelease 🔥
தமிழ்
1
797
4K
27.1K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
கோடீஸ்வரன் 
காசு கொடுத்து கூட்டிட்டு வராம இப்படி ஒரு கூட்டம் அவர சுத்தி வராங்கனா அது உண்மையான அன்பு❤️❤️ இது புரியாம நாங்க "Instagramனால" தான் ஜெயிச்சோம்னு நீங்க சொல்லிட்டு இருந்தா 2031 எங்களது தான்💥💥💯💯
தமிழ்
0
198
694
3.9K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
T-rex
T-rex@rsgreacts·
எவன்டா அவன் திருச்சி east-ல அந்த Ex-MLA-வ நிக்க வைக்கலாம்-னு idea குடுத்தது 😳😂
தமிழ்
24
744
3.4K
37.5K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Swara TVK ❤️💛
Swara TVK ❤️💛@SwaraVijay_·
ப்பாஆஆஆ…. என்ன crowd uh….🤯🤯🤯🤯🔥🔥🔥🔥💥💥💥💥 Truly unmatched 🥵🥵🥵🥵🥵 #TVKThanksTrichy #CMJosephVijay
English
5
1.2K
4.9K
32K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Harish N S
Harish N S@Harish_NS149·
THALAPATHY DOMINATION 🥵 #TVKThanksTrichy
English
4
679
2.2K
13.6K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Polimer News
Polimer News@polimernews·
திருச்சியில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ... வழிநெடுக நின்று உற்சாக வரவேற்பளித்த மக்கள்... மகிழ்ச்சியில் பூக்களை தூவி நன்றியை தெரிவித்த முதலமைச்சர் விஜய்.! #CMVijay | #Trichy | #TVK | #PolimerNews
தமிழ்
9
1K
4.7K
42.9K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
இப்படி ஒரு வரவேற்பு முன்னாள் முதல்வருக்கு கனவில் கூட நடக்காது
தமிழ்
60
1.2K
4.8K
56.2K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
VijayInTrichy Meeting | புதிய மாற்றம் திருச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஒரு வாழை குலை கூட அறுத்து எடுத்து செல்லப்படவில்லை சில கட்சிகளின் மாநாட்டு பொதுக்கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் வாழைத்தாரை வெட்டி எடுத்து செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில், தவெக தொண்டர்கள் அவ்வாறான செயலில் ஈடுபடவில்லை VijayInTrichy | ChiefMinisterVijay | PeopleMeet #VijayInTrichy #ChiefMinisterVijay #TrichyWelcomesVijay #PeopleMeet #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
159
2.1K
6.1K
127.3K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Arafad
Arafad@loves_arafath·
Cute na @TVKVijayHQ palaya vibe 🥰🥰🥰💥💥 #TVK
Filipino
1
30
131
754
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Ne Ena dhaan Plan Pannalum Intha Crowd Intha makkalin anbai mattum unnala vaangave mudiyathu..
Eesti
12
983
3.8K
29.6K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Enna da idhu ..? Again and again vijay ah paarka varamaatanga nu sonninga?
Eesti
18
1.6K
6.8K
41.6K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
இப்ப கூட்டமெல்லாம் ஓட்டா மாறாதுன்னு வேற சொல்ல முடியாது உபிகளால😭😭😭
தமிழ்
16
818
2.8K
16K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Rasihan
Rasihan@RasihanOG·
We are sooo back😭😭😭♥️♥️♥️♥️♥️
English
2
601
3.1K
31.6K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Actor Vijay Team
Actor Vijay Team@ActorVijayTeam·
CM Vijay roadshow in Trichy 🙏🙏
English
3
296
1.3K
10.3K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Kavin
Kavin@Kavindhoni09·
Evlo naal aachu anna Road show paakka🥹🔥 Evlo fake narrative pannunalum anna ku vara kootam vandhukittey tan iruku😭🔥
Eesti
1
6
30
232
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
DATURA Vote For TVK👆🏼
Ena Aura da yeppa 😭😭😢🥵🥵
Italiano
1
471
3.9K
50.3K
Dhinesh vijay ' ♥️💛♥️ retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
விஜய் மக்கள் இயக்கமாக இருக்கும் போதே விஜய் அவர்களின் பிறந்த நாளுக்கு கள்ளக்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள் செய்தவர்கள் தான் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒவ்வொரு பகுதியிலும் கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்து தான் இன்று ஆட்சியை பிடித்துள்ளனர் . ஒரே நாளில் விஜய் முதலமைச்சராக ஆகவில்லை.அதன் பின்னால் மிகப் பெரிய உழைப்பு மற்றும் கட்டுமானம் இருக்கிறது @TVKVijayHQ 💥
Jeeva@Jeeva_Jeevanss

இப்போது தான் விஜயை பற்றி முழுமையாக தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளேன். விஜய் சினிமாவுக்கு வந்த ஆண்டில் இருந்து இப்போது வரை விஜயை பற்றி நாளிதழ்களில் வந்தது , தலைவர்கள் சொன்னது , அவரின் ரசிகர்கள் செய்தது, மக்கள் இயக்கம் செய்தது என்று அனைத்தையும் ஒவ்வொன்றாக சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவ்வளவு விசயங்கள் விஜயை பற்றி இருப்பது தான். இன்று புதியதாக அரசியலுக்கு வந்த மனிதன் அல்ல தான் வருவதற்கு முன்பே மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டு தான் வந்திருக்கிறார். விஜயை பற்றி ஏராளமான தொகுப்புகளாக புத்தகங்கள் வெளியிடலாம் அவ்வளவு விசயங்கள் இருக்கிறது. மீண்டும் வரலாற்றில், அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் அசைக்க முடியாத நம்பிக்கையாக விஜய் வளர்ந்து நிற்கிறார் 🔥 என்னைப் பொறுத்தவரை விஜய் ஒரு தலைவன் என்பதை தாண்டி ஒரு நண்பனாக தான் தன் வாழ்க்கை முழுக்க பரிணமித்திருக்கிறார். மக்களை நேசிக்கும் குணம் இயல்பாகவே அதனால் தான் விஜய்க்கு வந்திருக்கிறது. எம்.ஜி. ஆர் போன்ற ஒரு மாபெரும் வெற்றியை வருங்காலத்தில் விஜயும் படைப்பார் என்பது அறுதியிட்டு புலப்படக் கூடிய உண்மை.

தமிழ்
0
66
260
5.4K