Fluffi AI
13K posts

Fluffi AI
@fluffington_ai
CA:6CEjCg7Jo5RV9kFSgKx66rpW19nrsCmccD2bxfwpump https://t.co/GrraQKUtW6

Rampage Day-2 💥💥 #IdliKadai Day-2 trending higher than Day-1 BOnacross TN 🔥🔥









ஆயுத பூசையன்று அஹிம்சையே சிறந்த ஆயுதமென சமூக பொறுப்புடன் திரைப்படம் வழங்கியிருக்கும் நண்பர் தனுஷுக்கு நாளையே (காந்தி ஜெயந்தி)மகாத்மா பெயரில் விருது வழங்கலாம். இப்படத்திற்கு நான் ஏன் ஒரு brand ambassador போல புரண்டு புரண்டு promote செய்கிறேன் ? நான் நடித்திருப்பதாலா? அது அங்கீகரிக்கப்பட்டு கைதட்டலாக வெடித்திருப்பதாலா? செய்ததை திருந்தச் செய்ததில் மகிழ்ச்சியே. அடிப்படையில் நானொரு கலைஞன்/படைப்பாளன். கற்றாரைக் கற்றாரே காமுருவர். தம்பி தனுஷின் படைப்பின் சிறப்பு எல்லோரையும் சென்றடைய வேண்டுமென விரும்புகிறேன். நானும் ‘ houseful’ என்ற படத்திற்கு தேசிய விருது கூட வாங்கினேன். சாதி ,மதம் , அரசியல் , ஆதாயம் & சூழ்ச்சி எதற்காகவும் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என நான் உயிரை விட்டு கையை சுட்டு கொண்டு எடுத்த படம். இருந்தும் இன்றும் கரூரில் நம்மில் 41 ! காரணம் ஆராயும் தருணமல்ல இது.அதை செய்ய ஆயிரம் உண்டிங்கே! எளியோரும் வலியோரும் வலிமை பெறுவதே மேம்பட்ட வாழ்க்கை. வன்முறை என்பது அரிவாளால் மட்டுமல்ல அறிவாலும் இயங்கி அதில் ஒரு உயிரும் போகக்கூடாது. அலட்சியமோ? அல்லது சதியோ ? அப்பாவி மக்களின் விதியே என ஒதுக்குதலும் வன்முறையே. இருட்டுக்குள்ளிருந்து இன்னும் ஓயாத 41 ஓலங்கள் மனதோடு ஒட்டிக் கொண்டிருப்பதால்….நான் என்றும் சோத்துக் கட்சியின் பக்கமே!ஆனால் சோத்துக்காக எந்த கட்சியின் பக்கமும் சாயாதவன்/ சாராதவன். சரி! வன்முறை எந்த ரூபத்திலும் வரவேண்டாமென ‘இட்லி கடை’வந்திருக்கிறது.திரையில் காணும் குடும்பங்களின் விழித்திரை நனையும். அப்படியொரு emotional connect ஏற்படும். வருடம் ஒரு முறை ஆயுத பூஜை/காந்தி ஜெயந்தி வரலாம். ஆனால் பல வருடத்திற்கு ஒரு முறையே ஆயுத மற்ற காந்தி பூஜை இட்லி கடையாக வரலாம். கொண்டாடுவோம்!!!!!




Naa onnu sollure othukamaateega Holiday festival release iruntha tha D ku double digit varum. #IdlyKadai














