Ganesh Murugesan

43.2K posts

Ganesh Murugesan banner
Ganesh Murugesan

Ganesh Murugesan

@ganeshbhaskar

Metallurgist- Born in Periyar Soil.

Chennai Katılım Mayıs 2010
6.8K Takip Edilen2.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Ganesh Murugesan
Ganesh Murugesan@ganeshbhaskar·
This is the reason why you should take health insurance seriously and purchase it at young age itself. Look at the premium for a young couple for a coverage of ₹50 lakh,₹21,038 only. Last month our Star Health’s Trichy branch had approved a claim of ₹ 16.2 lakh.
Ganesh Murugesan tweet media
English
0
0
0
298
Ganesh Murugesan retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
ஏன் போலி கல்லூரியில் பணம் கட்டி டிப்ளோமா வாங்கினீர்கள் @imrajmohan. தார்மீக ரீதியாக ஒரு போலி டிகிரி வாங்கியவர் கையில் 70 லட்சம் குழந்தைகளின் பள்ளிப்படிப்பை, வாழ்க்கையை ஒப்படைப்பது எவ்வாறு சரியாகும்?? இன்று வரை நீங்கள் உங்கள் பொறியியல் படிப்பை ஏன் முடிக்கவில்லை
தமிழ்
2
232
421
5.4K
Ganesh Murugesan retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
அமைச்சரின் போலி கல்வித்தகுதி?? என்னடா இது ஒன்னுமே இல்லை என்று நினைக்காதீர்கள்..இது தான் நம்ம பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டிப்ளோமா வாங்கிய institute. Indian institute of management and technology chennai. இந்த கல்விநிலையத்தின் website போனால் இதுக்கு UGC, AICTE குறைந்தபட்சம் TNDOTE அங்கீகாரம் கூட இல்லாத ஒரு கல்வி நிறுவனம்.அதாவது காசு கொடுத்தா டிகிரி கொடுக்குற ஒரு போலி நிறுவனம். இந்த நிறுவனத்தில் டிப்ளோமா வாங்கி இருக்கார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அதுவும் 7 வருஷம் கழிச்சு +2 முடிச்சு. காரணம் பொறியியல் அரியர் என்று தகவல். இப்படி போலி நிறுவனத்தில் படித்தவர் தான் இன்றைய கல்வித்துறை அமைச்சர். விளங்கும் டா தமிழ்நாடு.. இதுல எதுவுமே படிக்காமல் டிகிரி வாங்கலாம் நீங்க..
Nordnomad tweet mediaNordnomad tweet mediaNordnomad tweet mediaNordnomad tweet media
தமிழ்
24
660
1.1K
30.4K
Ganesh Murugesan retweetledi
K. RAJESH
K. RAJESH@rajeshkmoorthy·
யாரும் இதனை பயன்படுத்தாதீங்க. எந்தவொரு சமயத்திலும் உங்களோட வங்கிக்கணக்கு விவரங்களை (ID and password) AI க்கு அளிக்காதீர்கள். மாற்றாக, நீங்களாகவே ஸ்டேட்மென்ட் (xls/text format) download செய்து, உங்களது தனிப்பட்ட விவரங்களை நீக்கிவிட்டு, பிறகு ChatGPT யில் பதிவேற்றம் செய்து உங்களுக்கு வேண்டிய report/analysis ஐ பெற்றுக்கொள்ளலாம். கவனம்… மிகக் கவனம். ⚠️ ⚠️ ⚠️
Sun News@sunnewstamil

#Smartயுகம் | வங்கி கணக்குகளை ChatGPT உடன் இணைத்து ஆலோசனைகள் பெறும் ChatGPT Finances செயலி அறிமுகம் #SunNews | #OpenAI | #FinancialAdvice

தமிழ்
2
30
125
17.7K
Ganesh Murugesan retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
271
4.7K
12.8K
290.5K
Ganesh Murugesan retweetledi
Haraappan
Haraappan@haraappan·
The Mafia நம்ம நினைக்கிறதவிட பெருசு இந்த வெற்றி சாதாரணமா நடக்கல ஊழலில் திளைக்கும் விகடன்! ’கவர்’ வாங்கியதாக விகடனில் இருந்து நீக்கப்பட்டவர் சையது அபுதாஹிர். அவர் ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆப் காமன்’ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது ஜூனியர் விகடன் ஆசிரியர் கலைச்செல்வனும் ‘நாம் தமிழர் கட்சி’யில் இருந்து விலகிய காளியம்மாளை த.வெ,கவில் சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்துவது முதல் பல வேலைகளை, ஜூ.வியில் இருந்தபடியே த.வெ.கவுக்காக செய்து வந்தார். மேலும் எல்லாக் கட்சி அரசியல்வாதிகளிடமும் அவர்களைப் பற்றி நெகட்டிவ் நியூஸ் வராமலிருக்க பணமும் வாங்கி வந்தார். இது விகடன் நிர்வாகத்துக்குத் தெரியுமா இல்லையா என்று தெரியாது. ஆனால் ஒருமுறை கலைச்செல்வன் வசமாக மாட்டிக்கொண்டார். கோவை போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரைப் பற்றி தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் ஒருவர் அனுப்பிய புகாரை செய்தியாக்காமல் கலைச்செல்வன் தாமதித்துவந்தார். அந்த செயற்பாட்டாளர் ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது பெற்றவர். எம்.டிக்கு நேரடியாக மெயில் அனுப்பி விசாரணை நடந்து கலைச்செல்வன் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டார். இப்போது கலைச்செல்வன் வெளிப்படையாகவே ஜான் ஆரோக்கியசாமியிடம் வேலை செய்கிறார். கலைச்செல்வனுடன் இருந்தவர்கள் சி.டி.நிர்மல்குமார் உள்பட பலரிடம் பணிபுரிகிறார்கள். இதற்கிடையில் ‘அம்பேத்கர்’ புத்தகம் போடும் சாக்கில் ஆதவ் அர்ஜுனா மூலமாக சையது அபுதாஹிர் மீண்டும் விகடனிலேயே சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவர்தான் விஜய்யின் ஜோதிடரைப் புகழ்ந்து இணையதளத்தில் கட்டுரையும் எழுதினார். இப்போது கலைச்செல்வனுக்குப் பதிலாக விகேஷ் என்பவரை விகடன் நிர்வாகம் ஜூனியர் விகடனுக்காக பணியில் சேர்த்திருக்கிறார்கள். இந்த விகேஷ் ஏற்கெனவே ஜூ.வி இதழ் பணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்தான். 2009 ஈழ இறுதிப்போர் நடந்துகொண்டிருந்தபோது ஜூ.வியில் கருணாவின் பேட்டி வெளியானது. சென்னையில் இருந்த இலங்கை துணைத்தூதர் அம்சாவிடம் விகேஷ் பணம் வாங்க்கொண்டுதான் இந்த பேட்டியை வெளியிட்டார் என்பது தெரியவந்தது. உடனே ஒருநாள் காலை அலுவலகத்துக்கு வந்த விகேஷை வாசலிலேயே நிறுத்தி, அவர் அடையாள அட்டையை செக்யூரிட்டியிடம் ஒப்படைக்கச் செய்து அவரை பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பினார்கள். இப்போது அதே விகேஷை மீண்டும் சேர்த்திருக்கிறார்கள்.
Haraappan tweet media
தமிழ்
7
168
314
17.2K
Ganesh Murugesan retweetledi
அநீதி வீழும்- நீதி வெல்லும் ✍️
ஒரு நாளைக்கு 7 முறை மின்சார தடை இதுவே DMK ஆட்சியில் நடந்திருந்தால் என் சொந்த பந்தம் எல்லாம் Call பண்ணி உயிரை எடுப்பாங்க இப்போது...ஊமையன் கனவு கண்ட மாதிரி ஊமை குத்து வாங்கீட்டு மூடிகிட்டு இருக்கானுங்க பட்டு திருந்தட்டும் இதுவும் நல்லது தான்! @mkstalin @V_Senthilbalaji
தமிழ்
53
1.1K
3.1K
32.1K
Ganesh Murugesan retweetledi
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
ரீல் அந்து போச்சு அமைச்சரே ! வாடகை கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் விஜய் என்று சொல்லியுள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். அவருடைய தேர்தல் affidavit இல் தனது சொத்து மதிப்பு 2 கோடி என்றும் , 23 லட்சம் ஆண்டு வருமானம் அதற்கு வரி கட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஒரு ஃபோர்ட் Figo கார் வைத்து இருக்கிறார். 1.10 லட்சம் தனது வங்கி கணக்கில் இருப்பதாக சொல்லி இருக்கிறார். மதுராந்தகத்தில் 1200 sqft இடம் வைத்து இருக்கிறார். 50 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி வைத்து இருக்கிறார். விருகம்பாக்கத்தில் சொந்த வீடு உங்க கதைக்கு ஒரு அளவே இல்லையா ?
Tamil Ka.Amutharasan tweet media
தமிழ்
92
1.6K
2.9K
128.5K
Ganesh Murugesan retweetledi
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
டிராஃபிக் சிக்னல் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதை விட மோசம், அவர்களை பகடி காய்களாக பயன்படுத்தி ஓட்டு கேட்டது.
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
6
314
557
5.8K
Ganesh Murugesan retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
உங்களுக்கு புரியிற மாறி சொல்றேன் கேளு. கில்லி படத்தை ரீ-ரிலீஸ் பண்ண ஒரு வாரம் போதும், ஆனா 'லியோ 2' எடுக்கணும்னா ஸ்கிரிப்ட் எழுதி, காஸ்ட் சூஸ் பண்ணி, ஷூட்டிங் முடிச்சு, எடிட்டிங், டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ண கண்டிப்பா டைம் ஆகும். அதுபோலதான், ஒரு திட்டத்துக்கு தேவையான வருவாயை உருவாக்கி, நிதி நிலையைச் சீர் செஞ்சுட்டு ஒரு புது திட்டத்தைக் கொண்டு வர்றதுக்கும் டைம் எடுக்கும். அதுதான் முன்னாள் முதலமைச்சருக்கு ஆச்சு. அவர் பதவியேற்றது உச்சக்கட்ட கோவிட் காலம். வருமானம் முடங்கி, 5 லட்சம் கோடி கடன் சுமை இருந்த அந்த இக்கட்டான சூழல்லயும், மக்களுக்காக ரூ.4000 கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு விடியல் பேருந்து பயணம், தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா சிகிச்சை-னு மக்கள் நலத் திட்டங்களை எடுத்த உடனே கொடுத்தார். அப்படி நெருக்கடியில் இருந்த 14 லட்சம் கோடி மாநிலப் பொருளாதாரத்தை (GSDP), திட்டமிட்ட உழைப்பால் 34 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தி, நிதி நிலையைச் சீர் செஞ்சுட்டுப் போயிருக்கார். இப்போ நீங்க பண்ண வேண்டியது ஸ்டாலின் அய்யா சமைச்சு வச்ச விருந்தை எடுத்து இலையில பரிமாற வேண்டிய வேலைதான். அதை மட்டும் ஒழுங்கா, சிந்தாம பண்ணுங்க. அதுவே பெரிய விஷயம்.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
41
633
1.4K
46.9K
Ganesh Murugesan retweetledi
Thoppur Easwaar
Thoppur Easwaar@Easwaar·
₹2500 இல்லையாம், நாங்க கொடுத்த ₹1000 மட்டுமே, பேசாம திமுகவிற்கு ஓட்டு போட்டிருந்தா ₹2000 வந்திருக்கும்... இதுதான், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை...
தமிழ்
276
1K
3.1K
60.5K
Ganesh Murugesan retweetledi
ஷிவானி சிவக்குமார்
நாங்க நல்ல திட்டங்கள் கொண்டு வர்றதுக்கு கடன் வாங்கினோம். நீங்க ஆட்சி நடத்த எம் எல் ஏ க்களை கடன் வாங்கிட்டு இருக்கீங்க. - உதயநிதி ♦️ கலைஞர் பேரனா வரலடா..! கலைஞராவே வந்திருக்காரு 🔥🔥🔥
தமிழ்
54
546
1.8K
18K
Ganesh Murugesan retweetledi
AjitheyyX
AjitheyyX@unnai_nambu·
தோல்வியில் இருந்து திமுக பாடம் கற்கவில்லை -விஜய் வெற்றியை கூட விஜய் சநதோசமாக கொண்டாடவில்லை -உதயநிதி 😂😂😂😂😂
தமிழ்
18
734
3.3K
25.3K
Ganesh Murugesan retweetledi
பாக்டீரியா
சட்டசபைல உதய் கேள்வி கேட்டது அவை குறிப்புல இருக்கு... அதுக்கு விஜய் பதில் சொன்னது அவை குறிப்புல இருக்கா...!? அவை குறிப்புல இல்லைங்க சார்... Xல அண்ணன் போட்ட ட்வீட் தான் இருக்கு சார்..
பாக்டீரியா tweet media
தமிழ்
6
199
677
5.1K
Ganesh Murugesan retweetledi
MYNA
MYNA@MyNa_Writes_·
30 செகண்ட் ரீல்ஸ் போடும் உன்னையே 30 பக்கத்துக்கு எழுத வச்சேன் பாரு, அது தான் திமுக டா 🔥🔥
MYNA tweet media
தமிழ்
41
617
2.5K
19K
Ganesh Murugesan retweetledi
HáKi
HáKi@haki21k·
தவெக ஆட்சியில் நடந்தேறும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், கொலை குற்றங்களை செய்தியாக இந்த நிறுவனங்கள் ஏன் வெளியிடுவதில்லை ?? @PttvNewsX @ThanthiTV @polimernews இவர்கள் நிறுவனத்துக்கும் #SOFA_SET போய்விட்டதா ??
தமிழ்
29
552
1.1K
12.3K
Ganesh Murugesan retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இப்போ நம்ம சொல்வோம், கதறு கதறு..🔥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
45
1.5K
5K
66.4K
Ganesh Murugesan retweetledi
Nazia
Nazia@naziafarheen15·
Chance குடுங்க... Chance குடுங்க...னு சொன்னீங்க அதான் குடுத்துட்டாங்க... இப்போ time குடுங்க...டைம் குடுங்க...னு கதறுறீங்க அதான் Politics கத்துக்கிட்டு வாங்கனு சொன்னோம்... இப்போ அடிக்கிறாங்கனு அழுதா எப்படி? விடுங்க... பழகிடும்....
தமிழ்
225
1.3K
4K
56.1K
Ganesh Murugesan retweetledi
தல அரவிந்த்
அடுத்த பித்தலாட்டம் திநகர்ல பாடசாலைக்கு பக்கத்துல டாஸ்மாக் மூடியாச்சுனு நேற்று கூவுன நிலையில் இன்றும் அது மூடவில்லையென ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டு தவெக விஜயின் அரசுக்கு செருப்படி… Fraud TVK
தமிழ்
24
1.4K
2.6K
40.6K
Ganesh Murugesan retweetledi
Ashok R
Ashok R@idonashok·
அய்யோ ஆண்டவா... திமுக வெளிநடப்பு செஞ்சதே இவனுங்களுக்கும் இவனுங்க ஆட்சிக்கும் உதவி செய்யத்தான்னு இவனுங்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்? ஏன்டா பயந்து ஓடுனீங்கனு வேற ஒருத்தன் கேக்குறானே...
Ashok R tweet media
தமிழ்
52
557
2.1K
33.3K
Ganesh Murugesan retweetledi
Joe Milton
Joe Milton@joe_milton·
இந்த திமுக காரன்க ! தோத்தா ஒரு கூவத்தூர் கிடையாது , பாண்டிச்சேரி கிடையாது , புது சோபா செட்டு கிடையாது , மூஞ்ச மூடுறது கிடையாது .. கமுக்கமா ரெண்டு நாள் அழுதிட்டு மூஞ்ச கழுவிட்டு வந்து , என்னமோ இவனுங்க தான் இப்ப ஆளும்கட்சி மாதிரி ரவுசு உட்டுட்டிருக்கானுங்க . என்ன கட்சியோ ! என்ன டிசைனோ !
தமிழ்
72
887
3.2K
76.4K