G.M. Kumar

30.4K posts

G.M. Kumar banner
G.M. Kumar

G.M. Kumar

@gmkhighness

actor/director

Katılım Kasım 2011
1.2K Takip Edilen12.9K Takipçiler
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
Happy B'day Manivannan Sir....
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 English
2
5
68
1K
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
Loyola Church, Nungambakkam.
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 Indonesia
1
3
6
193
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
♥️♥️♥️👌
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 QME
0
0
0
103
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
🤣🤣🤣🤣
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 QME
0
0
3
127
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
😤😤😤
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 QME
0
0
1
171
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
The eyes of friendship see beyond truth and lies. That is why friendship needs no special day to be celebrated, it is meant to be lived every day.
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 English
0
1
9
153
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
The eyes of friendship see beyond truth and lies. That is why friendship needs no special day to be celebrated, it is meant to be lived every day.
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 English
0
0
3
116
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
ஒருவன், யதார்த்த வாழ்க்கையின் பதற்றமான வாக்குவாதங்களிலிருந்து விலகி, தன் படுக்கையறையின் சுகமான ஆறுதலைத் தவிர்த்து வேறெங்காவது நிம்மதியாக உறங்கத் தொடங்கும் நாளே, அவனுக்கு முதுமை ஆரம்பமாகிவிட்டதன் அடையாளம்...
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 தமிழ்
0
0
0
91
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
காதலின் அழகு, ஆழமான உணர்வுகளைத் தெளிவாக விளக்குவதில் அல்ல, தெளிவின்மையிலேயே முழுமையாக உணர வைப்பதில் இருக்கிறது.
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 தமிழ்
0
0
4
127
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
காதலின் காட்சிகளை ரசிக்கிறோம், காதலை அல்ல. அதனால்தான் திரைப்படங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. உண்மையில் காதல் வந்து சேரும் பொழுது, அது மனதைக் கிளறுகிறது, சிலர் கொண்டாடுகிறார்கள், காதல் குற்றமில்லை என்று அறியாமல் சிலர் ஆணவ கொலை செய்கிறார்கள். நாம் இன்னும் முதிராத மனிதர்கள்.
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 தமிழ்
0
0
3
162
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
சரியான பதிலை தேடி அலைவதற்கு முன்பு சரியான கேள்வியை தேடு...
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 தமிழ்
0
1
4
121
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
காதல் திருமணங்களுக்கு நம் சமூகத்தில் இன்னும் மிகக் குறைவான இடமும் மரியாதையும் மட்டுமே வழங்கப்படுகிறது. "என் பிள்ளையின் திருமணம் காதல் திருமணம் அல்ல; நிச்சயிக்கப்பட்ட திருமணம்" என்று சொல்லும்போது, அதில் ஒரு மறைக்கப்பட்ட பெருமிதமும் சமூக அங்கீகாரத்தின் திமிரும் ஒலிக்கிறது.
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 தமிழ்
0
1
4
112
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
அவள், சமுதாயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவனை நோக்கிச் சென்று ஒரு மந்திரத்தை உருவாக்குவது மனநல மருத்துவத்திற்கு ஒரு சவாலாகும். தன் இருளிலிருந்து தப்பிச் செல்ல அவள் விரும்பவில்லை. அந்த இருளையே தன் இல்லமாக்கி, அதற்குள் தன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்கிறாள்...
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 தமிழ்
0
0
2
99
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
🤣🤣🤣🤣
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 QME
1
2
8
446
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
நம்முடைய துயரமான நினைவுகளை மறக்க சிரிக்க முயற்சிக்கும் போது நாம் சோர்ந்து விடுகிறோம். நினைவுகள் அடிக்கடி அலை அலையாக திரும்பி வருகின்றன. நிஜத்தைவிட என் மனதின் உலகில்தான் அதிகமான உரையாடல்கள் நிகழ்கின்றன...
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 தமிழ்
0
0
2
104
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
இயற்கை இதுவரை முழுமையான மனிதனைப் படைக்கவில்லை. உங்கள் மனம் இயல்பாக இசையும் ஒருவரின் கையைப் பிடித்து, பதிவுத் திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்குங்கள்...
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 தமிழ்
0
1
2
99
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
The channels of communication between people, or between humanity and nature, are rarely kept open. Even as conflicts rage, dialogue is seldom treated as an essential pillar of civilization. Few are willing to defuse conflict by making meaningful concessions...
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 English
0
0
1
95
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
Digital journalists and social media commentators should reevaluate their hostility and focus on constructive critique rather than mindlessly tearing down quality content like Stephen Fleming. Today he is English team's red-ball coach. Talent never flaunts. CSK's kitchen is empty
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 English
0
0
3
287
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
Memories 😪
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 English
5
5
152
5.7K
G.M. Kumar
G.M. Kumar@gmkhighness·
Memories
G.M. Kumar tweet media
Saidapet, India 🇮🇳 English
1
1
12
772