Sabitlenmiş Tweet
Gowtham♥️📸
1.5K posts

Gowtham♥️📸
@gowmech12
Always Pathmabushan Thala fan😎 தமிழன்டா... Love Photography 📸
Katılım Mart 2012
823 Takip Edilen70 Takipçiler

19 days and counting ☺️☺️☺️
Investing @ Prakash@Prakashplutus
At 24300, if you sound little bearish /Neutral , I will not mind .
English
Gowtham♥️📸 retweetledi

2026-ஆம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவக் காப்பீடு திட்டங்கள் குறித்த முழு விபரம்
1. நாம் பார்க்க போகும் 8 முக்கிய நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள்
Star Health: Super Star Flexi Prefer
Galaxy Health:Marvel Prime
Care Health: Ultimate Care
HDFC ERGO: Optima Secure plus
Niva Bupa:ReAssure 3.0 Elite
Tata AIG:Medicare Select
ManipalCigna:Sarva Uttam
ICICI Lombard:Elevate
2.பொதுவான அம்சங்கள்:
*வயது வரம்பு (Entry Age):தற்போது அனைத்து வயதினரும் பாலிசி எடுக்கலாம். குழந்தைகளை
Floater Plan-இல் சேர்க்க 25 வயது வரை அனுமதி உண்டு (சில திட்டங்களில் 30 வயது வரை).
*காப்பீடு தொகை (Sum Insured):₹5 லட்சத்திலிருந்து ₹1 கோடி அல்லது ₹2 கோடி, அளவில்லா கவர் வரை கிடைக்கிறது.
*அறைக் கட்டணம் (Room Rent): அனைத்து 8 திட்டங்களிலும் Single Private AC Room அல்லது Any Room வசதி உண்டு.சில திட்டங்களில் Rider மூலம் Any room தேர்வு செய்யலாம்.
*சிகிச்சைக்கு முன்/பின் செலவுகள் (Pre & Post Hospitalization):** பெரும்பாலான திட்டங்கள் சிகிச்சைக்கு முன் 60 நாட்கள் மற்றும் பின் 180 நாட்கள் வரை செலவுகளை வழங்குகின்றன. Tata AIG மட்டும் சிகிச்சைக்கு முன் /பின் 90 நாட்கள் வரை வழங்குகிறது.
*No Claim Bonus (NCB): Star Health ,ICICI Lombard, care , HDFC ergo -இல் Unlimited Bonus வசதி உண்டு. Nivabupa 1000% ManipalCigna- 1500%, Tata AIG-500%, போனஸ் பெறலாம்.
*Restore Benefit: அனைத்து திட்டங்களிலும் ஒரு சிகிச்சையில் காப்பீடு தொகை சிறிய அளவில் தீர்ந்துவிட்டால் கூட அதே ஆண்டில் மற்றொரு சிகிச்சைக்கு மீண்டும் முழுத் தொகையும் (Unlimited Restoration) புதுப்பிக்கப்படும்.
*பகிரப்பட்ட அறை (Shared Accommodation):** ஒருவேளை நீங்கள் சிங்கிள் ரூம் வசதி இருந்தும் ஷேரிங் ரூமில் தங்கினால், தினசரி ஊக்கத்தொகையாக (Compensation) HDFC ₹800 வரையும், Tata AIG ₹1500 வரையும் வழங்குகின்றன.
3. காத்திருப்பு காலங்கள் (Waiting Periods):**
* **ஏற்கனவே உள்ள நோய்கள் (Pre-existing Diseases - PED): 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் Rider மூலம் அனைத்து திட்டங்களில் முதல் நாளிலிருந்தே ஆஸ்துமா, இரத்த அழுத்தம் சுகர் கொலஸ்டிரால் (Day 1 Coverage) கவரேஜ் பெற முடியும். Niva Bupa-வில் ரைடர் மூலம் 145 நோய்களுக்கு முதல் நாளிலிருந்தே கவரேஜ் பெறலாம்
Care /Galaxy -ல் PED காலத்தை 1 வருடமாக குறைக்கும் வசதி உள்ளது..
*குறிப்பிட்ட நோய்கள் (Specific Illness): 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம் உண்டு. இதை Care , niva Bupa, Galaxy, Icici திட்டங்களில் 1 ஆண்டாகக் குறைக்கும் வசதி (Rider) உள்ளது.
4. இதர முக்கியமான கவரேஜ்கள்:
* Maternity (பிரசவ கால செலவுகள்): ManipalCigna-வில் இன்பில்ட்டாக உள்ளது. மற்றவற்றில் ரைடர் மூலம் சேர்த்துக்கொள்ளலாம். Nivabupa வில் இந்த வசதி இல்லை.
*Bariatric Surgery (உடல் பருமன் சிகிச்சை): Galaxy, மற்றும் ICICI திட்டங்களில் இதற்கு கவரேஜ் உண்டு.
* Ambulance: சாலை ஆம்புலன்ஸ் செலவுகள் முழுமையாக அனைத்து பாலிசிக்கும் வழங்கப்படுகின்றன.
Air Ambulance-க்கு (ஆகாய ஆம்புலன்ஸ்) care, Manipal,Icici தவிர மற்ற நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வைத்துள்ளன.
*AYUSH (ஆயுர்வேதம், சித்தா),Organ donor, modern treatment அனைத்து திட்டங்களிலும் காப்பீடு தொகை வரை கவர் பெறலாம்
* Non-Medical Items (Consumables):கிளவுஸ், மாஸ்க் போன்ற உபகரணங்களின் செலவுகளைப் பெற ரைடர் வசதி அவசியம். HDFC/galaxy -யில் மட்டும் இது rider இல்லாமல் உள்ளது.
5. கூடுதல் சிறப்பம்சங்கள் (Extra Features):
* Premium Lock:வயது கூடினாலும் பிரீமியம் உடனடியாக அதிகரிக்காத வண்ணம் Lock செய்யும் வசதி Star Health, Galaxy, care மற்றும் Niva Bupa-வில் உள்ளது.
* Premium Return:5 ஆண்டுகள் கிளைம் செய்யவில்லை என்றால், முதல் ஆண்டின் பிரீமியத்தை திரும்பப் பெறும் வசதி (Star Health, Galaxy, Care).
*Limitless Care: ஒருமுறை சிகிச்சைக்கு எவ்வளவு பெரிய தொகை (எ.கா: ₹50 கோடி) ஆனாலும் அனுமதிக்கும் வசதி (Star Health, HDFC, ICICI,Care ).
*Global Cover: Rider மூலம் உலகம் முழுவதும் சிகிச்சை பெறும் வசதி Niva Bupa மற்றும் ICICI Lombard-இல் உண்டு.
6. பிரீமியம் ஒப்பீடு
(35 வயதுள்ள தம்பதியர் + 2 குழந்தைகள் ₹10 லட்சம் காப்பீடு வருடாந்திர பிரீமியம் non medical items rider உடன்)
Tata AIG -13,770
ManipalCigna-13,895
Care Health-15,719
ICICI Lombard -15,787
Galaxy Health- 18,877
Star Health -21,853
Niva Bupa -21,000
HDFC ERGO -22,594
#Healthinsurance #Kapeetuthalam #Insurance #InsuranceAgent


தலைவா நானும் கடந்த பலவருஷமா இந்த மேட்டுப்பாளையரோட பாத்துட்டு இருக்கேன். ஆனா எதுவும் மாறின மாதிரி இல்ல இந்த ஆட்சியில் நீங்க வந்து அன்னூர் ரோடு நான்கு நான்கு வழி சாலையாக மாற்றி இருக்கீங்க ரொம்ப நன்றி ஐயா🖤❤️🙏@mkstalin @Udhaystalin @CollectorCbe

தமிழ்

@niftywizard @Anubhav2095 Thank you jay anna 😊 Come back kudu na 🙌✌️
English

@dealztrendz Thank you 👍 They also gave 500 discounts for min 2500 in trends shop
English

Reliance Trends Tune in & Get Chance to win.
Link : trends.shop/tunewithtrends
Open Link » Click on "Generate Song" » Select any Song Theme » Answer some choice questions » Enter name, number, City and Generate your song » Download it » Done.
100 Lucky winners will be selected to win a Free holiday trip.

English

Nifty down 140 points & Pharma index up 500 points 💚💚💚
Investing @ Prakash@Prakashplutus
FMCG rallied 2% today , Pharma next ??
English

📉 NIFTY and BANKNIFTY both got accepted inside Friday’s value area… that doesn’t happen often.
Usually when this happens, markets tend to touch the other side of value. Chances of not revisiting it in the next 3–5 days are probably very low, maybe around 10%.
Let’s see what the “Trump indicator” says tonight 👀

English

#nifty future below 24345 so short level trigger
and also setup is showing a gap down open
Professor@DillikiBiili
#nifty future now at 24390 if start trading below 24345 for 5min than short level trigger for lower level
English










