இப்படிக்கு முதல்பக்கம்

7.9K posts

இப்படிக்கு முதல்பக்கம் banner
இப்படிக்கு முதல்பக்கம்

இப்படிக்கு முதல்பக்கம்

@gowrishankar00

பதிலுக்கு முன்னர் ஃ கேள்வியைத் தேடி...in search for the perfect question...

nowhere... Katılım Kasım 2009
761 Takip Edilen562 Takipçiler
Tamil Labs 2.0
Tamil Labs 2.0@labstamil·
Ponniyin Selvan &Poonguzhali eat the fiber rich Varagu Rice (Kodo Millet) as cooked by the mute queen Mandakini. What about snacks? Some of Chola snacks: Roasted peanuts with a sprinkling of fresh coconut, millet & jaggery toffee made with sea water, or spiced guava and jamun
Tamil Labs 2.0 tweet mediaTamil Labs 2.0 tweet mediaTamil Labs 2.0 tweet mediaTamil Labs 2.0 tweet media
English
14
48
377
0
Tamil Labs 2.0
Tamil Labs 2.0@labstamil·
What did people eat during the Rajaraja Chola times? What were their favorite snack? Did they consume meat? Did they drink alcohol in celebration? A thread! Warning: Reading this thread could trigger the foodie in you! #PonniyinSelvan1
Tamil Labs 2.0 tweet mediaTamil Labs 2.0 tweet media
English
81
658
2.9K
0
இப்படிக்கு முதல்பக்கம்
ஆசாமி1: அண்ணே என்னாது தலீவருக்கு ரகசியமா ஏதோ டிரெயினிங்கு கிளாஸு நடந்துச்சாமே... ஆசாமி2: அட தேர்தல் வருதில்லே...அதான் டீ ஆத்தறது, பஞ்ஜி சுடற இத்யாதியோட, குடிக்குற எதேதுல இயற்கையா சக்கரை இருக்குமுன்னு பாடம் எடுத்தாகளாம்...
தமிழ்
0
1
2
59
இப்படிக்கு முதல்பக்கம்
@itskJayaprakash இதுக்குத்தான் சொல்றது... மைக்கு கெடச்சா போதுமுன்னு அலம்பி ஊத்தாம... அடக்கி வாசிக்கோணுமுங்கறது... இப்ப பாரு... வெண்ண தெரண்டு வர்றப்போ தாழி தானா ஒடஞ்ச கணக்கா... வெந்த புண்ணுல வேலு வாலன்டரியா குத்திக்க வச்சிட்டியே... முருகா... எல்லாம் ஒம்புட கணக்குக்தானா...
தமிழ்
0
0
0
42
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
பழைய வீடியோலாம் கிண்டி கிளறி விட்டிருக்கானுங்க...😜😜😜
தமிழ்
15
860
1.7K
31.8K
இப்படிக்கு முதல்பக்கம்
@sona_sebin ஆமா...ஆனா...இந்த படம் வர்ற ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே...காஃபி அடிச்சு படம் எறக்குற தெறமை இருக்குதே... அடாடாடா...😀
தமிழ்
0
0
0
5
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
கூச்சமே இல்ல காபி அடிக்க
தமிழ்
2
7
46
3.4K
இப்படிக்கு முதல்பக்கம்
@kevinpaulshow தலீவரே...மூணே மூணு பர்சென்டுதானாம்... ஒத்த நோட்டுக்கு பதிலாக ரெண்டச் சொருகுனா...கவரும் கனமாச்சுது... களமும் நமக்காச்சுது...எப்டீ...
தமிழ்
0
0
1
638
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களின் சாணக்யாவும், தினமலர் பத்திரிக்கையும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்திருக்கின்றன. 19,305 வாக்காளர்களிடம் நடந்த survey இது. அண்ணன் சீமான் அவர்களுக்கு 5% விஜய்க்கு 18% திமுக 37% அதிமுக 40% என்பதாக முடிவுகள் வந்திருக்கின்றன. ஜாம்பி படங்களில் வருவது போல விஜய்யின் காரில் தாவி ஏறும் பொடுசுகள் முழுதும் விஜய்க்கு ஓட்டுப் போடுவார்கள் என்பதால் அவர் 18% என்பது புரிகிறது. விஜய்யால் எங்களுக்கு பாதிப்பு இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த நாம் தமிழர் 5% என்கிறார் பாண்டே. இது தேர்தலில் எதிரொலித்தால் அது நாம் தமிழருக்கு மிகப் பெரிய இழப்பு. திரு. சீமானின் 450 பக்க தேர்தல் அறிக்கையை முழுதும் படிக்கும்போது, சில மாற்றுக்கருத்துக்கள் தோன்றினாலும், அது ஒரு மிக முக்கியமான ஆவணம். அவருக்கு வாக்களிக்க விரும்பாதோரும் ஒருமுறை படித்துவிடுங்கள். மிக ஆழமாக தமிழ் நாட்டின் நிலைமையை அலசியிருக்கிறார் சீமான். இப்படியெல்லாம் திட்டமிட்டு, தமிழ் நாட்டின் பிரச்சனைகளைப் புரிந்து செயல்பட்டாலும், விஜய் மீது நாம் தமிழரின் unusual/unnecessary காழ்ப்பு அவர்களுக்கு பலன் கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஆட்சியில் இருந்து 5 ஆண்டுகள் மிக மோசமாக ஆட்டம் போட்ட திமுகவை விட, சிறுவர்-சிறுமிகளை நம்பி கட்சி நடத்தும், தேர்தலுக்குப் பின் காணாமல் போகப்போகும், விஜய்யை நாம் தமிழர் கடிப்பது தேவையற்றது. நீங்கள் சும்மா இருந்தாலே விஜய் படம் நடிக்கவோ அல்லது உலக நாயகன் போல திமுகவில் இணையவோ போய்விடுவார். அதிமுக கூட்டணிக்கு 40% என்பது most satisfying news! ஆட்சிக்கு யாராவது வந்துவிட்டு போகட்டும். திமுக அங்கு இருக்கக்கூடாது. அவ்வளவுதான் அடியேனின் அவா!
The Kevin Paul Show tweet mediaThe Kevin Paul Show tweet media
தமிழ்
38
60
351
50.6K
இப்படிக்கு முதல்பக்கம்
@Searchof_WhoamI மௌனத்தில் சிவனை உணர்ந்த மகானிடத்து... மௌனத்தில் அச்சிவனை அறிய அறிகுறி நோக்கி... மௌனத்தில் மனமெங்கும் படபடத்த இரைச்சல்... மனம் மௌனப்பட சிவன் ஜோதியாய் ஒளிர்வதை... மௌன மகான் இனியெங்கனம் உணர்த்த... சிவ சிவ...🙏
தமிழ்
0
0
0
245
Ramanajyothi
Ramanajyothi@Searchof_WhoamI·
This is 𝗠𝗼𝘂𝗻𝗮 𝗦𝘄𝗮𝗺𝗶, a living 𝘀𝗶𝗱𝗱𝗵𝗮𝗿 of Tiruvannamalai. Long hair - maybe a few meters, nails never cut, body covered with 𝘀𝗮𝗰𝗿𝗲𝗱 𝗮𝘀𝗵𝗲𝘀. He sits always in 𝗺𝗼𝘂𝗻𝗮 (𝘀𝗶𝗹𝗲𝗻𝗰𝗲)… Some say 15 years, some say 35… He simply sits, and people come… gather around him… also sitting, meditating, 𝗲𝘅𝗽𝗲𝗿𝗶𝗲𝗻𝗰𝗶𝗻𝗴 𝘁𝗵𝗮𝘁 𝘀𝗶𝗹𝗲𝗻𝗰𝗲… His devotees say you never know what to expect with him - suddenly he may give a sign to start a puja or some activity, and you need to be ready for everything within 20 minutes. If you want to receive his 𝗗𝗮𝗿𝘀𝗵𝗮𝗻, you can find him at the ashram of 𝗦𝗶𝘃𝗮 𝗦𝗿𝗶 𝗧𝗵𝗶𝘆𝗮𝗻𝗲𝘀𝘄𝗮𝗿 𝗔𝗺𝗺𝗮 (his own ashram is now under construction). Om Namah Shivaya🙏🏻 Credits: #Whatsapp_forward
English
18
98
666
71.3K
இப்படிக்கு முதல்பக்கம்
@kevinpaulshow அடப்பாவிகாள்... நம் கலாச்சாரத்தில் குழந்தைகள் மேலுள்ள பாசத்தில், இவ்விடத்து அறியாதவரும் ஓர்க் குழந்தையைக் கொஞ்சுமிடத்து, அக்குழந்தையின் பெற்றோர் பிரியமாக அண்ணா,மாமா, தாத்தா என்று அவரை அறிமுகப்படுத்தும் நிலைமாறி, பார்த்தாலே பதறும் நிலைக்கு தள்ளிட்டீங்களேடா... காமக்கொடுரர்களா..
தமிழ்
0
0
0
90
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
மரண தண்டனை ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என்பதால் இங்கு பாலியல் குற்றவாளிகளுக்கு எந்தத் தண்டனையுமில்லை. பாலியல் குற்றவாளி என அழைப்பதும் தவறு; “குழந்தை பிரியர்” என்று அழைப்பதே மாண்பு. 12 வயதுக்கு உட்பட குழந்தைகள் மேல் கை வைப்போருக்கு மரண தண்டனை அறிவித்து 8 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. வாழ்க மனித உரிமை.
The Times Of India@timesofindia

#Bihar | A horrific incident unfolded in #Patna where a 22-year-old man allegedly gang-raped his three-year-old niece with two #friends. The #child's cries alerted locals, leading to the accused fleeing. #Police swiftly apprehended two #suspects, including the uncle, and are pursuing the third. The injured toddler is receiving medical care. More details 🔗 toi.in/11q6sa44

தமிழ்
2
24
53
2.6K
இப்படிக்கு முதல்பக்கம்
@RajeshNovelist எழுத்தரின் கைவிரல் மையதன் விலாசத்தை அறிய எக்கச்சக்க விண்ணப்பங்கள்... விண்ணப்பங்கள் விடைக்கானதை விட வில்லங்கத்திற்கான மேதாவிலாசமானதால்... இரகசியக் கொள்கையில் விடை தந்த திரில்லர் சிறப்பு...
தமிழ்
0
0
0
6
Rajeshkumar Novelist
Rajeshkumar Novelist@RajeshNovelist·
இப்போது வாசகர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி "இந்த தடவை யாருக்கு உங்க ஓட்டு. நீங்க சொன்ன்னா சரியாயிருக்கும். என் பதில் இது என் மனைவிக்கே தெரியாத என் விரலுக்கும் EVMக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். இதுவரை நீ யாருக்கு வாக்களித்தாய் என்று என் மனைவியிடம் கூட கேட்டதில்லை.
Rajeshkumar Novelist tweet media
தமிழ்
5
3
32
2.5K
இப்படிக்கு முதல்பக்கம்
@Ondippulee தயிர் சாதத்திற்கு... அமெட்ச்சூர் லெவல்ல... புளிக்குழம்பு, சாம்பார்/தாண்,சின்ன வெங்காயம், மோர் மிளகா, மிளாபொடி, எலுமிச்சை ஊறுகாய்... இன்டர்மீடியேட் லெவல்ல... உப்பு நார்த்தங்காய்,மாவடு, மாகாளி,ஆவக்கா... அட்வான்ஸ்டு லெவல்ல... ரச வண்டி...ரச வண்டி...ரச வண்டி... இதெப்படீ...
தமிழ்
0
0
0
25
Ondippulee | ஒண்டிப்புலி
தயிர் சாதத்திற்கு வெங்காய சாம்பார் அல்லது காரக்குழும்பு அருமையாக இருக்கும். தயிருடன் இட்லி மிளகாய்பொடியும் அருமை.
Newyork Pandian@NewyorkPandian

@Ondippulee 😖 What is next? Sambar or rasam mixed in curd rice, right?

தமிழ்
3
0
12
624
இப்படிக்கு முதல்பக்கம்
@GanKanchi @hyderabad யுக சகஸ்ர ஜோஜனு பரு ஜானு லீல்யோ தாஹி மதுரு பலு ஜானு... சரிதான்... இனிப்பான பழுமுன்னு நெனச்சு சூரியனை பிடிக்கப் பறந்த அசாத்திய சாதகனுக்கு...இங்கு நூறடிக்கு சீசனுக்கேத்த பழந்தாலே பக்தி பரவசமா...சிறப்பு...பழங்கள் இக் கதைசொல்லி குழந்தைகள் கைவரப்பெறின்...
தமிழ்
0
0
0
8
Dr Mouth Matters
Dr Mouth Matters@GanKanchi·
Mangos have been arranged in the form of 100' tall Hanumanji. Janmotsav dhin ka Shubkamnayae🥭 @Hyderabad
Filipino
1
6
18
345
இப்படிக்கு முதல்பக்கம்
@RajeshNovelist அலாரம் அடித்துக்கொண்டே இருந்தது,அலுப்பாய் அதன் தலைதட்டி சோம்பல் முறிக்கையில், அருகில் அந்த நாளுக்காய் அவள் தந்த கவரில் அதிர்ஷ்ட புது மஞ்சள் சட்டை தூங்கியெழ காத்துக்கொண்டிருக்க, உடலில் நேற்றிட்ட அதிர்ஷ்ட வெள்ளைச் சட்டை லிப்ஸ்டிக் காயங்களோடு உறுத்த அது உதறி, சிரித்தான்.😀😀😀
தமிழ்
0
0
0
12
Rajeshkumar Novelist
Rajeshkumar Novelist@RajeshNovelist·
இந்த மஞ்சள் சர்ட்டை நான் எப்ப போட்டாலும் சரி, ஒரு கோயிலுக்கு போகிற பாக்கியமும், தொடர்ந்து ஒரு நல்ல ஹோட்டலுக்கு போய் சாப்பிடற அதிர்ஷ்டமும் கிடைச்சுடுது. நேற்றைக்கும் கிடைச்சுது. பி. கு நான் சென்ற கோவில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில். ஹோட்டல்? பெயர் வேண்டாமே....!
Rajeshkumar Novelist tweet mediaRajeshkumar Novelist tweet media
தமிழ்
6
4
73
9.9K
இப்படிக்கு முதல்பக்கம்
@kevinpaulshow ஆமா சிரிக்க மாட்டோமா... சிரிக்காம என்னாத்த செய்ய... அடுத்தவேள சோத்துக்கு சிங்கியடிக்கறதவிட சிரிக்கறதே மேலுன்னு... இருக்குமப்பூ...
தமிழ்
0
0
0
232
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
82% திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களிடம் பாலியல் வன்முறையை அனுபவிக்கிறார்கள் என்கிற அபாண்டமான புளுகைப் பரப்புகிறது Chiraiya தொடர். மனைவியிடம் கணவன் அடி வாங்குவது போல நம் ஊரில் நிறைய reels, comedy shows என வருகின்றன. திரைப்படங்களிலும் இப்படி காட்சிகள் வைக்கப்படுகின்றன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரூன் அவரது மனைவியிடம் முகத்தில் குத்து வாங்கினார். இதை மட்டும் உண்மையென நம்பி, பெண்களெல்லாம் மோசமான வன்முறையாளர்கள், 82% மனைவிகள் கணவனை அடிக்கிறார்கள் என படம் எடுத்தால் சிரிக்க மாட்டோமா?
The Kevin Paul Show tweet media
The Kevin Paul Show@kevinpaulshow

Chiraiya என ஒரு web series வந்திருக்கிறது. திருமணமான பெண்கள் கணவரிடம் அனுபவிக்கும் கொடுமைகளை பதியவைக்கிறோம் என கிளம்பி, ஒரு fantasy கதையை எடுத்து வைத்திருக்கிறார்கள். மாதவிடாய் காலத்திலும் மனைவியை படுக்கைக்கு கட்டாயப்படுத்தும் கணவன், அதற்குப் பயந்து கழிவறையில் அடைத்துக்கொண்டு ஒளிந்திருக்கும் மனைவி, அதையும் மீறி அவரை பாலியல் வன்முறை செய்யும் கணவன் என என்னென்னமோ உள்ளே இருக்கிறது. திருமண உறவு வன்முறைக்கு விலக்கல்ல. அங்கு ஒரு power imbalance இருக்கிறது என்பதும் உண்மை. ஆனால் அத்தனை ஆண்களும் மனைவியை கட்டாயப்படுத்தி பாலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதை இந்தத் தொடரை எடுத்தவர்களே நம்ப மாட்டார்கள். தமிழ் நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை மட்டுமே ஒருவர் தினமும் செய்தித் தாள்களில் படித்தாரானால், தெருவெங்கும் திருடர்களும் கஞ்சா குடிக்கியும் பாலியல் சீண்டல் செய்கிறவனும் இருப்பதாகவே தோன்றும். ஆனால் வாழ்நாள் முழுக்க குற்றவாளிகளை சந்திக்காமல் பெரும்பாலானார் வாழ்கிறோம். சில திருமண வன்முறைகளை முழு உண்மை போல பெரிதுபடுத்தி இங்கு ஒரு crime porn காண்பிக்கப்படுகிறது. அய்யயோ, ஆண்களெல்லாம் மிருகங்கள் என்கிற ஒரு எண்ணம் பெண்களிடம் ஏற்பட வேண்டுமென்பதே இவர்களின் நோக்கம்.

தமிழ்
2
8
51
3.7K
இப்படிக்கு முதல்பக்கம்
@Ondippulee எவன் ஊட்டு கோயிலுன்னு பெரிய டவுட்டு இருக்கறதாலயே... தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்...இதுல காரு என்னப்பூ...லாரியே உள்ளாற ரவுண்டு அடிக்கும்...
தமிழ்
0
0
0
4
இப்படிக்கு முதல்பக்கம்
@Iyervval சமைத்துப் பாருக்கு பதிலாக சமைத்துச் சாப்பிட்டுன்னு பேரு வச்சிருக்கலாம். ஒருவேளை,புஸ்தகத்த பாத்து படிச்சு சமைக்கறப்போ புரியாம ஒண்ணு ரெண்டு ஸ்டெப்பு மிஸ்டேக் ஆகி,பாக்குறதுக்கு மட்டுமே பரவசமாக இருக்க சாப்புடறதுக்கு இன்ஷுரன்ஸ் எடுக்குற நெலமையை எதார்த்தத்தில் தவிர்க்கவா இருக்குமோ.😀
தமிழ்
0
0
1
57
இப்படிக்கு முதல்பக்கம்
@Ondippulee அதென்ன பிரமாதம்... மிஞ்ச இட்டலியிலே மொளாப்பொடி தடவி வச்சு...நல்லா ஊறி...அடுத்த வேளைக்கு...மிஞ்ச சாம்பார் சுட வச்சு...ஊத்தி...அடிச்சா... அடாடாடா... ஆனா...மொளாப்பொடிக்கு நல்ல நல்லெண்ண மட்டும் இல்லே... வெளக்கெண்ண குடிச்ச கதையாப் போயிடும்...அம்புட்டுதான்...
தமிழ்
1
1
2
62
இப்படிக்கு முதல்பக்கம்
@Ondippulee ஐயா...நீங்க ஃபயர் சங்கியா...டயர் சங்கியா... காலக் கொடுமை மாறி...நாலு பேருக்கு நல்லதுன்னா...சாதா டயரில்லே...ஏரோபிளேன் டயர் சங்கியா கூட ஆவறது...தப்பில்லே... ராசா...
தமிழ்
0
1
1
64
இப்படிக்கு முதல்பக்கம்
@Johni_raja அண்ணாமலையே யாருக்கு ஓட்டு போடோணுமுன்னு பிரச்சாரம் செய்யறதா சொன்ன பிறகும்...தாத்தாவுக்கும் சரி பேரனுக்கும் சரி விஷயம் போயி சேரலே...ஆக...தேசம்...கட்சி...தனி மனிதன்...அதெல்லாம் கடந்து... ரிவர்ஸுல ராகங்கள் ரிப்பீட்டு ஆகுது...சிறப்பு...எல்லாம் எந்த மாடலோடு தாக்கமோ...ராமா ராமா...
தமிழ்
1
0
3
457
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
எனக்குத் தெரிந்த கட்சி நிர்வாகி அனுப்பியது.... இன்று எங்க மண்டலத் தலைவர் வீட்டுக்கு வந்து என்னை அழைத்ததால்தான் பிரச்சாரத்துக்கு போனேன். அங்க வந்திருந்த அதிமுக கவுன்சிலருடன் சேர்ந்து முதல் வீட்டுக்கு போனோம். அங்கே இருந்த 80 வயது தாத்தா, ‘அண்ணாமலை இல்லனா நான் NOTA-வுக்குத்தான் வாக்கு போடறேன்… நீங்க வரவே வேண்டாம்’ன்னு நேராக சொன்னாரு.” Ground Reality @annamalai_k #Annamalai
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet mediaJohny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
30
95
444
17K
இப்படிக்கு முதல்பக்கம்
@kevinpaulshow அட என்னய்யா காமாந்தகார உலகமிது ஒரே காமக் கொடுரமான செய்தியிலேயே காலத்த கடத்த வேண்டியிருக்குதே... ஆமா இந்தக் குற்றச்சாட்டுக்கு...மெல் புரூக்ஸ் ஹிஸ்டரி ஆஃப் த வோர்ல்ட் ஸ்டைல்ல செக் பண்ணி முடிவு கட்டுங்கப்பூ...
தமிழ்
0
0
0
189
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
வானவில் தோழர் எப்படி பெண்களைத் தொடுவார்? அதுவும் சொந்தத் தங்கையை? 1997 முதல் 2006 வரை 10 ஆண்டுகள் தங்கள் வீட்டில் தன்னை Sam abuse செய்தார் என்கிறார் தங்கை Annie. 1. Sam குற்றம் செய்திருந்தால் இது ஒரு விந்தையான விஷயம். பெண்களின் வாடையே ஆகாது, “நாம் வானவில்” என்போர் எப்படி இதைச் செய்ய முடியும்? Sam, are you a closeted bi?! 😁 2. பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைப் பொறுத்தவரை, இவர்கள் ஏன் 20 ஆண்டுகள் கழித்து வந்து கெடுத்துட்டான்னு புகார் கொடுக்கிறார்கள்? காலமெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, ஒருவர் வளர்ந்து புகழடைந்தவுடன் பாலியல் குற்றம் சாட்டுவது ஏன்? “எப்போ நடந்தாலும் அப்போவே நீ சொல்லு ‘Me Too’” என பாடியிருப்பார் பாடகர் அறிவு. பாலியல் புகார்கள் ஒருவரின் நன்மதிப்பை காலி செய்யும் என்பதால் வேண்டுமென்றே பொய்யாக பல புகார்கள் புனையப்படுகின்றனவோ என்றே தோன்றுகிறது.
The Kevin Paul Show tweet media
IndiaToday@IndiaToday

OpenAI CEO Sam Altman is facing fresh legal trouble, but this time the case has not been filed by an AI company or Elon Musk. Instead, his own sister, Annie Altman, has sued him, again, for alleged sexual abuse. indiatoday.in/technology/new…

தமிழ்
3
6
30
3.5K
இப்படிக்கு முதல்பக்கம்
@kevinpaulshow கருத்துரை பகுத்தது கவனமாய் எடுத்துரை கலங்கரை மெய்யது கலக்கமேன் நேர்மறை கதறிடும் எதிர்மறை காட்சிகள் அலப்பறை கடக்குமோ பதிலுரை கரையாதது மெய்யுரை...
தமிழ்
0
0
0
159
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
நீண்ட நாள் மனதில் இருந்த விஷயம். 2020 கொரோனா காலகட்டம். திமுகவின் internet கூலிப்படை ரொம்ப active-ஆக இருந்த காலம். புதிதாக YouTube-ல் அவர்களுக்கு எதிராகப் பேசும் அத்தனை பேரையும் பிடித்துக் கடித்துவைப்பார்கள். மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பார்கள். இனி இவர்கள் செய்யும் அக்கிரமங்களை அவர் கேள்வி கேட்டுவிடவே கூடாது என்பதே நோக்கம். அப்படி இந்தக் கூலிப்படையால் அதிகம் சொரியப் பட்டவர் அண்ணன் மாரிதாஸ் அவர்கள். அவர் பேசும் அத்தனையையும் எடுத்து, அவனே... இவனே... என கூசாமல் வன்மம் கக்குவார்கள். அதிலும் இந்த Second Show சேனல்காரன் அவரை "நாய்" என்றெல்லாம் பேசியிருப்பான். கவனியுங்கள், வளர்ந்து வரும் ஒருவரை போர்ட் தாஸ், நாய் என்று ஒருவன் பேசுகிறானே தவிர, திரு. மாரிதாஸ் பேசிய விஷயங்களுக்கு எந்தப் பதிலும் அதில் இருக்காது. ஆரம்ப காலத்தில் அவர் வெளியிட்ட ஒவ்வொரு வீடியோவையும் தினமும் troll செய்துகொண்டிருப்பார்கள். இன்னைக்கி மாரிதாஸ் என்ன பேசிருக்காருப்பா, வாங்க எடுத்து வச்சி கண்டபடி ஆபாசமா பேசுவோம் என்பதை ஒரு வேலையாகவே வைத்திருந்தது இந்த கும்பல். The beautiful thing is, இந்தச் சேனல்களுக்கெல்லாம் பதில் சொல்கிறேன் பார் என மாரிதாஸ் அவர்கள் ஒருபோதும் reply video போட்டுக்கொண்டு இருந்திருக்க மாட்டார். நம் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து வைக்கத் துப்பில்லாத தும்பிகளுக்கு நாம் ஏன் பதில் சொல்ல வேண்டும்? அவர் ஆதாரங்களோடு பேசுவதைத் தொடர்ந்து பேசிவந்தார். நாளாக நாளாக, அவர் ஆதாரங்களோடு பேச பேச, இந்த கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்க ஆரம்பித்தது. அவரைப் பற்றி பேசுவதை நிறுத்தியது. இப்போதெல்லாம் மாரிதாஸ் என்கிற பெயரைக் கூட இவர்கள் உச்சரிப்பதில்லை. ஏன்? நீங்கள் உங்கள் கருத்தை திடமாக, எதிராளி மறுக்க முடியாதவாறு வைக்கும்போது, முதலில் உங்கள் நோக்கத்தை அடிப்பார்கள். தனிப்பட்ட தாக்குதல் வரும். வசைகள் வரும். இது எளிது. என் கருத்திற்கு பதில் சொல்ல இயலாதவனே என் உருவத்தை கேலி செய்வான். புலிகேசி மன்னன் போல, "இதற்கு இது பதில் இல்லையே" என்று நமக்குத் தோன்றும். நாம் கருத்தைப் பேசுவதை நிறுத்திவிட்டு இந்த குப்பைகளுக்கு பதில் சொல்லக் கிளம்பினால் அதுவே அவர்களின் வெற்றி. எனது மதூர் சத்யா வீடியோவிற்கு react பண்றேன் என ஒருவர் வீடியோ போட்டிருந்தார். திறந்து பார்த்தால்... டேய் தற்குறி, டேய் சங்கி, டேய் மாட்டு மூத்திரம்... இது மட்டுமே அவரது பொன்னான கருத்துகளாக இருந்தது. நான் பேசிய விஷயங்களுக்கு எந்தப் பதிலும் இல்லை. இந்த ஜாம்பிகளுக்கெல்லாம் பதில் சொல்வதே நமது தோல்வி. வாய்க்குள் குப்பையை நிறைத்து வைத்திருக்கும் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லாமல் நாம் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்போம். இன்று ஆ. ராசா ஆடியோ விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக திமுக அடியாட்கள் யாராவது வீடியோ போடுவார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். யாரையும் காணோம். அண்ணன் மாரிதாஸ் ஆதாரத்தோடு எடுத்து வைத்ததால் எதிராளிகள் அனைவரும் மவுனம். Troll செய்யக்கூட ஆட்களில்லை. திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் குறித்து மாரிதாஸ் அவர்கள் தினமும் வீடியோ போடுகிறார். எங்கே அவருக்கு மறுப்பு வீடியோ போடச் சொல்லுங்கள் பார்ப்போம்! அப்படி வந்தால் அவன் மாட்டிக்கொள்வான்! எதிரிகள் வீசும் அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல், அதன் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல், நாம் செய்வதை செவ்வனே செய்வோம். ஒரு நாள், நம்மை troll செய்யக்கூட நம் எதிரிகள் அஞ்சுவார்கள். ஜெர்மானிய தத்துவ ஞானி Schopenhauer-ன் வார்த்தைகள் எத்தனை உண்மை: “All truth passes through three stages: First, it is ridiculed; second, it is violently opposed; and third, it is accepted as self-evident.”
The Kevin Paul Show tweet mediaThe Kevin Paul Show tweet mediaThe Kevin Paul Show tweet mediaThe Kevin Paul Show tweet media
தமிழ்
11
41
180
9.5K
இப்படிக்கு முதல்பக்கம்
@Johni_raja அண்ணாமலையே கட்சியின் ஒரு சாமானியத் தொண்டனாய்த் தேர்தலில் வேட்பாளரோடு தோள் சேர்ந்து 210 வெற்றி இலக்கிற்காய் பிரசாரம் செய்யப் போவதாய் பதிவு போட்டு...வேலே செய்ய கெளம்பியாச்சு...அண்ணாமலை பேருல இத்தரப்பான வேலைகள் அவருக்கு எம் மதிப்பை உண்டாக்கும் என அறிந்தும் அறியாத நிலையேனோ...ராமா...
தமிழ்
0
0
0
96
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
ஸ்வீட் எடு கொண்டாடு 🔥🧡💥 திராவிட ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு. 🤡🤡🤡 பட்டியலில் அண்ணாமலையார் பெயர் இல்லை 🕺🕺🕺 2026 தேர்தல் முடிவுகளுக்கும் அண்ணாமலையாருக்கும் ஒரு துளி சம்பந்தம் கூட கிடையாது என்பதை மகிழ்ச்சியாக கூறிக் கொள்கிறோம் 🙏 @annamalai_k #Annamalai
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
52
128
521
24.7K