G Ramakrishnan

1.8K posts

G Ramakrishnan banner
G Ramakrishnan

G Ramakrishnan

@grcpim

தோழர் (Comrade) | Politburo Member of CPI(M) @CpimSpeak | @TNCPIM

Chennai, India Katılım Nisan 2011
50 Takip Edilen43.6K Takipçiler
G Ramakrishnan
G Ramakrishnan@grcpim·
NEET தேர்வு வினாத்தாள் கசிவு என்பது முதல்முறையாக நடைபெறும் சம்பவமல்ல. சுமார் 23 லட்சம் மாணவர்கள் தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் நிர்வாக சீர்கேடும், கல்வி அமைப்புகள் மீதான நம்பிக்கையின்மையும், மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
G Ramakrishnan tweet media
தமிழ்
0
0
1
51
G Ramakrishnan
G Ramakrishnan@grcpim·
Editorial in The Hindu, May 11, 2026
G Ramakrishnan tweet media
English
0
1
10
245
G Ramakrishnan
G Ramakrishnan@grcpim·
புதிதாக ஒரு சூப்பர் ஸ்டார் பைலட் வச்சுருக்கோம். இன்று உங்கள் விமானத்தை ஓட்ட ஒரு வாய்ப்பு கொடுங்க அவர் போற வழியிலேயே விமானத்தை எப்படி ஓட்டறதுன்னு கத்துக்குவார் !! 😁
G Ramakrishnan tweet media
தமிழ்
2
10
42
1.1K
G Ramakrishnan
G Ramakrishnan@grcpim·
இன்று உலக புத்தக தினம் வாசிப்பு சுவாசம் போன்றது எழுதப்பட்ட வரலாற்றில் ஏற்பட்ட எல்லா புரட்சிகளிலும் நூல்களின் பங்கு மகத்தானது. வாசிப்போம் மாற்றத்தை உருவாக்குவோம்.
தமிழ்
0
3
6
295
G Ramakrishnan
G Ramakrishnan@grcpim·
Modi government's insistence on bundling womens' reservation with delimitation suggests that the former is being used as political cover for the later : a sweeping reallocation of loksabha seats that would reshape the federal composition of parliament to the advantage of BJP.
English
0
1
5
175
G Ramakrishnan
G Ramakrishnan@grcpim·
Modi led govt links womens' reservation bill with delimitation only to undermine federalism.
English
0
0
3
117
G Ramakrishnan
G Ramakrishnan@grcpim·
அமெரிக்கா போர்நிறுத்தத்திற்கு ஏற்றேக்கொண்டதால் ஈரான் ஹார்முஸ் நீரினையை திறந்து விட்டுள்ளது.
தமிழ்
0
0
17
309
G Ramakrishnan
G Ramakrishnan@grcpim·
ஈரானை பணியவைக்க தொடர்ந்து முயற்சி செய்து தோல்வியுற்ற ட்ரம்ப் போர்நிறுத்தத்திற்கு ஏற்றார். ஈரானின் உறுதியான நிலைபாட்டினால் பேச்சுவார்த்தைக்கு ட்ரம்ப் ஒப்புதல். கோட்டைவிட்ட மோடி.
தமிழ்
24
32
153
3.5K